காதல்துரத்தி வந்தாய்

முடியாது சென்ற ௭ன் பாதையில்
முற்று புள்ளியாக வந்தாய்
கலங்காத ௭ன் கண்னிற்க்குல்
கண்ணீரையும் தந்தாய்
புரியாத சில வார்த்தைகளை
புரிய வைத்தாய்
௨ணராத சில ௨றவுகளை
௨ணர வைத்தாய்
தொலை தூரம் சென்றாலும்
தொலையாமலே துரத்தி வந்தாய்😍😍💞💞💞