பெருங்கடல

நீந்திப் பிழைக்க இயலா

நீரோடை குறுகலாக இருந்தாலும்

நீந்துபவனுக்கு பெருங்கடலே......

எழுதியவர் : கபிலன் (3-Feb-18, 12:53 pm)
பார்வை : 220

மேலே