vinodhini99 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vinodhini99
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  30-May-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Feb-2018
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் rnஇளங்கலை வேளாண்மை பட்டதாரி

என் படைப்புகள்
vinodhini99 செய்திகள்
vinodhini99 - கபிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2018 12:53 pm

நீந்திப் பிழைக்க இயலா

நீரோடை குறுகலாக இருந்தாலும்

நீந்துபவனுக்கு பெருங்கடலே......

மேலும்

அருமை நட்பே... முயற்சி திருவிணையாக்கும் நட்பே.... 04-Feb-2018 9:41 pm
முயன்றால் எதையும் ஆளலாம் என்பார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:55 pm
வாழ்க்கையும் அப்படித்தானே. அருமை நண்பா. 03-Feb-2018 6:25 pm
அருமை நண்பரே 03-Feb-2018 2:24 pm
vinodhini99 - கபிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2018 12:43 pm

வலியும்.....

கோபமும்........

உணரும் வரையில்......

வெறும்

கேள்விக்குறியும்?????

ஆச்சிரிய குறியுமே!!!!!!!!!!!!!!!!!!.........

மேலும்

நிதர்சனம் நட்பே... 04-Feb-2018 9:47 pm
உண்மை ........அருமையான வார்த்தைகள் 03-Feb-2018 8:00 pm
நிதர்சனமான வார்த்தைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:54 pm
வலி உணர்த்தவரே அதை அறிவர் 03-Feb-2018 2:23 pm
vinodhini99 - கிருத்தி சகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2018 11:02 pm

உன் காதல் கிடைக்கவில்லை

அதனால் என்ன

அதை விட

அழகிய பரிசாக கிடைத்திருக்கிறதே

நீ தந்த

காயங்களும்

கவிதைகளும்.....

மேலும்

காதலில் தோற்றுப்போன பின் தான் வாழ்க்கையில் நீண்ட காலம் வாழ்வதற்கு ஆசை வருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 1:15 pm
மிக அருமை 03-Feb-2018 8:49 am
அழகிய வரிகள் அருமை... 03-Feb-2018 8:17 am
அருமை !! அருமை !!! 02-Feb-2018 11:18 pm
vinodhini99 - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2018 11:27 am

என் கண்கள் ஏமாற்றம் கொள்கிறது !
என் இதயம் வலியால் துடிக்கிறது!
நீ இங்கு இல்லாததால் !



உன்னை தேடும் கண்களை என்னால்
தடுக்க இயலவில்லை
உனக்காக ஏங்கும் இதயத்தை
தடுத்து நிறுத்த முடியவில்லை
உன்னோடு இங்கு வாழ்ந்த நொடிகளை
நினைத்து நினைத்து
என் மனதை தேற்றி கொள்கிறேன் !!!!

மேலும்

நினைவுகள் வழிகளை எப்போதும் கொடுத்துக்கொண்டே தான் இருக்கும் சில நேரம் ஆனந்தமாய்......சில நேரம் சோகமாய் ............அருமை 03-Feb-2018 7:45 pm
நினைவுகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:42 pm
நினைவுகள் சில நேரம் வரம் . சில நேரம் சாபம் ... 03-Feb-2018 1:57 pm
vinodhini99 - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2018 11:20 am

மழையின் மீது கோபம் கொண்டேன்
எதற்காகவோ???
என் அருகே ஒரு ஜோடி புறா
மழைக்கு ஒதுங்கி
மரக்கிளையில் அமர்ந்தது
காதலை சேர்த்து வைப்பதுதானோ மழையின் வேலை
என ஏக்கம் கொண்டேன்
என்னிடம் ஜோடி இல்லாததால்
என் கண்களின் துளிகளை மறைக்க
சட்டென வீழ்ந்தது மழைத்துளி
சற்றே ஆறுதலாக நிமிர்ந்தேன்
மழையின் மேல் காதல் கொண்டேன்
மீண்டும் உணர்ந்தேன் மழை காதலை என்றும் இணைக்கும் என்று..............................

மேலும்

அருமை 04-Feb-2018 3:11 pm
குளிர்மையான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:41 pm
நேசிப்பதற்கு மனம் இருந்தால் மழையும் நம்மை சேர்த்து அணைத்து கொள்ளும் ... 03-Feb-2018 1:56 pm
vinodhini99 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2018 5:43 pm

உழைப்பிற்கு புகழ்பெற்ற தேனீக்களே
தம் சற்றும் அயராது உழைப்பது ஏனோ ?
இயற்கை படைத்த ராணியே
நீயே அத்தேன்னிக்கூட்டின் நட்சத்திரம்,
அழகிய பூக்களில் அமர்ந்து
உன் அழகையும் அதிகரித்து கொள்கிறாயே!
மகரந்தங்களை பூக்களுக்கு வரமளிக்கும் தேவைதையே
நீயோ வாழும் வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்
எவ்வாறோ ??????
தானே சுயமாக கட்டிய கூடுகள்
சற்றும் சுயநலமின்றி சேமித்த தேன்,
ஒற்றுமையோடு வாழும் உன் எண்ணம் ,
உயர்ந்த கட்டிடங்களிலும் கிளைகளிலும்
உன் கூடுகள்
உன்னை மற்ற படைப்புகளில் இருந்து மேல்நோக்கி காட்டுகின்றது
அடடே என்னஒரு அறிய படைப்பு நீ!!!!!

மேலும்

அமுதங்கள் சேகரிக்கும் தேனீக்களுக்கு அந்த சேமிப்பை சுவைக்க உலகில் வாய்ப்புக்கள் மறுக்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 12:09 pm
vinodhini99 - எண்ணம் (public)
02-Feb-2018 5:03 pm

இயற்கையை நேசி 

உயிர்ந்த எண்ணத்தோடு வாழ் 

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கபிலன்

கபிலன்

சேலம் ஆத்தூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே