பிரிவு
என் கண்கள் ஏமாற்றம் கொள்கிறது !
என் இதயம் வலியால் துடிக்கிறது!
நீ இங்கு இல்லாததால் !
உன்னை தேடும் கண்களை என்னால்
தடுக்க இயலவில்லை
உனக்காக ஏங்கும் இதயத்தை
தடுத்து நிறுத்த முடியவில்லை
உன்னோடு இங்கு வாழ்ந்த நொடிகளை
நினைத்து நினைத்து
என் மனதை தேற்றி கொள்கிறேன் !!!!