காதல் தோல்வி

உன் காதல் கிடைக்கவில்லை

அதனால் என்ன

அதை விட

அழகிய பரிசாக கிடைத்திருக்கிறதே

நீ தந்த

காயங்களும்

கவிதைகளும்.....

எழுதியவர் : கிருத்திகா (2-Feb-18, 11:02 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 414

மேலே