கண்ணீர்

என் விழிகள் கொஞ்சம்

நாகரீகம் அறிந்ததே

என்ன தான்

வலி என்றாலும்

மற்றவர்கள் முன்

ஒரு முறையேனும்

எட்டிப்பார்த்ததில்லை

தனிமை தேடிச் சென்றே

எனை அரவணைக்கும்.......

எழுதியவர் : கிருத்திகா (3-Feb-18, 12:01 am)
Tanglish : kanneer
பார்வை : 1754

மேலே