சொரோடியா கொரோடியா

டேய் பேரப் பையா பொருக்கேசு உம்

பையன்.பொற்ந்து மூணு நாள் ஆகுது

இன்னும் அந்தக்.கொழந்தைக்குப் பேரு

வைக்காம இருக்கிறயே..எனக்கு அந்தக்

காலத்திலயே எங்க அப்பனும்.அம்மாளும்


சரோசான்னு இந்திப்.பேரை வச்சாங்க.

நீயும் உன்ற மனைவி பொக்கேசுவரியும்

என்ற கொள்ளுப்.பேரனுக்கு நம்ம ஊரில்

யாரும்.அவுங்க பையனுக்கு வைக்காத

இந்திப்.பேராத் தேடிப்.பத்து. வையுங்கடா

@@@@@#@#

பாட்டி, நாங்களும்.மூணு.நாளா இது.

இதுவரைக்கும் நம்ம. ஊர்ல யாரும்


வைக்காத இந்திப்.பேராத்.தேடிட்டு


இருக்கிறோம். ஒண்ணும்.கெடைக்கலயே

நாங்க என்ன செய்யறது?

@@@@@@

அப்ப நான்.ஒரு.பேரைச் சொல்லட்டுமா?

@@@@##

சொல்லுங்க பாட்டி.

@@@@@

எதுத்த வீட்டுப்.பையன் அவங் கொழந்தக்கு

'சொரோடியா'ன்னு பேரு வச்சிருக்கிறான்..

அந்தப்.பேருக்கு அர்த்தம்.இல்லையாம்..

நீங்க.என்ற.பேரனுக்கு 'கொரோடியா'ன்ன


பேரு.வையுங்கடா.

@@@@@

கொரோடியா -- ஸ்வீட் நேம்.பாட்டி.


@@@@@@

நான் என்ற.மனைவி பொக்கேஸ்வரிகிட்டச்

சொல்லிட்டு அந்தப்.பேரையே எங்க

பையனுக்கு வச்சிடறோம்.
.

எழுதியவர் : மலர் (6-Apr-25, 4:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 15

மேலே