முத்துக் குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : முத்துக் குமார் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 28-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-May-2018 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 1 |
((((((((((((((((((((((((( இ )))))))))))))))))))))))))
********************************************
இமையை திறந்து தூக்கம் கலைத்தால்
இதய துடிப்பில் அர்த்தம் கிடைக்கும்..!
இலக்கை நோக்கி சிறகை விரித்தால்
இமய அளவு வெற்றிகள் கிடைக்கும்..!
இரவு பகல் மாறுவது போல
இன்பம் துன்பம் இயற்கையாய் நடக்கும்..!
இலட்சிய பாதையில் பயணம் தொடர்ந்தால்
இடர்கள் கூட பூக்கள் கொடுக்கும்..!
இன்னல் என்று எதுவும் இல்லை
இறைவன் தரும் சிறிய பயிற்சி..!
இறுதி வரை முயற்சி செய்தால்
இகழ்ந்தவன் அடைவான் பெரிய அதிர்ச்சி..!
இளமை என்பது மனதில் இருந்தால்
இரத்தத்தில் இருக்கும் என்றும் சுழற்சி..!
இன்று செய்யாமல் நாளையை
அன்பான தாய்,
ஆருயிரான மனைவி,
இயலாமையில் உதவும் அண்ணன்,
ஈகையில் சிறந்துவிளங்கும் தந்தை,
உண்மையான நட்பு,
ஊக்கம் கொடுக்கும் தோழி,
எண்ணிய இளமை,
ஏடு எடுத்து படிக்கும் அறிவு,
ஐம்புலன்களின் கட்டுக்கோப்பு,
ஒளிவு மறைவின்றி பேசும் உள்ளம்,
ஓய்வற்ற தேடல்,
ஔ(அ)வ்வளவும் பெற்று தன்னிகரற்று விளங்கும் போது,
ஃ ன் அடக்கம்
அன்பான தாய்,
ஆருயிரான மனைவி,
இயலாமையில் உதவும் அண்ணன்,
ஈகையில் சிறந்துவிளங்கும் தந்தை,
உண்மையான நட்பு,
ஊக்கம் கொடுக்கும் தோழி,
எண்ணிய இளமை,
ஏடு எடுத்து படிக்கும் அறிவு,
ஐம்புலன்களின் கட்டுக்கோப்பு,
ஒளிவு மறைவின்றி பேசும் உள்ளம்,
ஓய்வற்ற தேடல்,
ஔ(அ)வ்வளவும் பெற்று தன்னிகரற்று விளங்கும் போது,
ஃ ன் அடக்கம்