நீதி தேவதை

நீதி தேவதை

பசிக்காக எடுப்பவன்
பயத்தில் ஒளிய,
பதுக்க நினைப்பவன்
பதவியில் திரிய,
பார்க்க மனமின்றி
கண் கட்டிய நிலையில் அவள்...

எழுதியவர் : கலைப்ரியா சோமசுந்தரம் (4-Jun-18, 10:18 pm)
சேர்த்தது : கலைப்ரியா
Tanglish : neethi thevathai
பார்வை : 404

மேலே