ஒரு காதல் கடிதம் எழுதினேன்

ஒரு கவிதை எழுத நினைத்தேன்
முடியவில்லை
ஒரு காதல் கடிதம் எழுதினேன்
கவிதையானது !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jun-18, 10:23 pm)
பார்வை : 107

மேலே