ஹைக்கூ

நீரில் வரைந்த கோலம்
நிலை இலா வாழ்கை
ஆனால் என்ன இறுமாப்பு இவர்கட்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Mar-25, 2:24 pm)
Tanglish : haikkoo
பார்வை : 27

மேலே