ஹைக்கூ
கூண்டில் அடைப்பட்ட பறவை
பறக்க மறந்தே போனது
கான்ட்ராக்ட் கூலியாள்
கூண்டில் அடைப்பட்ட பறவை
பறக்க மறந்தே போனது
கான்ட்ராக்ட் கூலியாள்