ஓட்டேரி செல்வகுமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஓட்டேரி செல்வகுமார் |
இடம் | : 13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி |
பிறந்த தேதி | : 25-Jul-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-May-2013 |
பார்த்தவர்கள் | : 2795 |
புள்ளி | : 658 |
அந்தக் காதல்
கிரிக்கெட்டில்
அவள் கண்கள்
அடிக்கும்...
சிக்ஸ் சர்
ஒவ்வொன்றுக்கும்
கிளீன் போல்டாகி
போகிறது...
என் இதயம்...
ஒண்ணுமே
விளையாடாமல்
அங்கு வீட்டில்
நாய்கள் எப்போதும்
சத்தமிட்டுக் கொண்டு தான் இருக்கும்...
அங்கு சத்தத்தை
கேட்க வீட்டில் உள்ளவர்கள் தயங்குவதில்லை
ஆனால் ...
வெளியிலிருந்து
வருபவர்கள்
தயங்குகிறார்கள்...
சத்தமிடும் நாய்கள்
நம்மைக் கடித்து விடும்
என்று மட்டுமல்ல...
இந்த சத்தமிட்ட
நல்வரவை
எப்படி ஏற்றுக்கொள்வது ?
...என்று....
மாடு மேய்க்க
போனவர்கள்
மேதாவி ஆகிவிட்டதை
எண்ணி எண்ணி
படிக்க முடியாமலே போய்விட்டது இப்போது ...
மாடு மேய்க்கவில்லை
என்னை மேய்த்து
கொண்டிருக்கிறேன்
எனக்குள் ஒரு
மாடாக நினைத்து...
இப்போது
இது ஒரு
பொழப்பாகிவிட்டது
எனக்கு...
கண்ணுக்கு மை அழகு . கவிதைக்கு பொய் அழகு. என்ற பாடல் வரியில் கவிதைக்கு ஏன் பொய்யழகு என்றார்கள். கருத்தை தெரிவியுங்கள்.
ஒருவர் மீது அளவு கடந்த காதல் ஏற்படும் போது சந்தேகம் உருவாகிறது.
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா? இல்லை மிருக விளையாட்டா?
ஒருதலை காதல் என்பது ....
காதல் இன்பமா ...?
காதல் தோல்வியா ...?
உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்
நன்றி நன்றி
"தவத்தில் இருந்த புத்தன்"
"திடீர் என்று கண்களை திறந்தான்"
"ஏன்????"
"திருப்ப உம் கண்களை முடி தவம் செய்ய"
"நினித்த பொது முடியலை"
"உடன் விறு விருப்புடன் எழுந்தான்"
"அவன் தவம் செய்து கொண்டு இருந்த இடத்தில்"
"எறும்பு வரிசையாய் போய்கொண்டு இருந்தது"
"ஒ ...இந்த சிறு எறும்பு கடித்து தான் நான் தவத்தை விட்டு எழுந்தேன் ?"
"என மனசுக்குள் முனு முனுத்தவாறு ... "
மறுபடியும்
தவத்தில் அமர்ந்தான்
"எறும்புகள் மறுபடி கடித்தது புத்தனை..."
"புத்தனுக்கு கோவம் வந்தது கூட வெறுப்பும் வந்தது"
"எறும்புகள் புத்தனை அன்பாக கடித்து கொண்டு
இருந்தது"
"புத்தனின் கண்க
நண்பர்கள் (61)

ஜி ராஜன்
புனே, மகாராஷ்டிரா

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
