இது ஒரு பொழப்பு

மாடு மேய்க்க
போனவர்கள்
மேதாவி ஆகிவிட்டதை
எண்ணி எண்ணி
படிக்க முடியாமலே போய்விட்டது இப்போது ...
மாடு மேய்க்கவில்லை
என்னை மேய்த்து
கொண்டிருக்கிறேன்
எனக்குள் ஒரு
மாடாக நினைத்து...
இப்போது
இது ஒரு
பொழப்பாகிவிட்டது
எனக்கு...

எழுதியவர் : ஓட்டேரி செல்வ குமார் (10-Sep-21, 11:22 am)
Tanglish : ithu oru polappu
பார்வை : 585

மேலே