ரசிகன் மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரசிகன் மணிகண்டன் |
இடம் | : நல்லூர்-விருத்தாச்சலம் |
பிறந்த தேதி | : 24-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 808 |
புள்ளி | : 268 |
கவிதைகளின் ரசிகன்
காலத்தை வென்றவர் அப்துல் கலாம்
உங்களின் பிரதிபலிப்பு இன்றைய இளைஞ்சர்கள் கண்ணில் காண்கிறோம்
காலத்தை வென்றவர் அப்துல் கலாம்
உங்களின் பிரதிபலிப்பு இன்றைய இளைஞ்சர்கள் கண்ணில் காண்கிறோம்
(வாழ்த்தலாம் வாங்க 07.09.2014 அன்று பிறந்த நாள் காணும் என் தோழி தாமரைக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....)
வலிமை மிக்க வரிகளால் எனக்கு
வாழ்த்து சொல்ல தெரியவில்லை....
இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது...
பூக்களை தூதாக அனுப்பி
உனக்கு வாழ்த்து சொல்லலாம்
என்று நினைத்தால் அது முடியவில்லை...
ஏனென்றால் பூவின் பெயரை கொண்ட
உனக்கு எப்படி ஒரு பூவை தூதாக
அனுப்புவது என்று என் மனம் புலம்பியது...
அதனால் தான் உன்னை சுமக்கும்
என் மனதில் உனக்கான வாழ்த்தையும்
சுமந்து கொண்டு வாழ்த்து சொல்ல இங்கு வந்துள்ளேன்...
நான் உன் மீது கொண்ட அன்பு
காலையில் தோன்றி
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது
ஆனால் நடமாடும் பெண்ணுக்கோ
இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை...
பெண்ணுக்காக போராடி வாங்கிய
சுதந்திரம் எங்கே? பாரதி கண்ட
புதுமை பெண்ணும் எங்கே?....
கற்புக்கு கண்ணகி அன்று
காம வெறிபிடித்த கயவர்களால்
எத்தனையே அப்பாவிகள்
கற்பை இழந்த கண்ணகியாய் இன்று....
அவனை பெற்றதும் ஒரு பெண் தான்
என்பதை மறந்து...
தன்னுடன் பிறந்தது
ஒரு பெண் தான் என்பதை மறந்து...
பல பெண்களின் கற்பை
கலங்க படுத்துகிறான்....
பெற்ற பெண்ணையே காம வெறிக்கு
கட்டாயப் படுத்தும் கொடூரமான
பெயரிட்டு அழைக்க முடியாத சில ஜென்மங்கள்...
அய்யோ இச்சம்பவங்களை கேக்கும் போது
இரத்தம் க
அன்று....
என் ஒவ்வொரு அசைவையும்
இரசித்தாய் நீ இதமாக...
உன் விழி அசைவினில்
வளைத்தாய் என் மனதை..
உனதாக.....
இன்று....
என் ஒவ்வொரு அசைவிலும்
உணர்கிறேன்....
உன் விழித்தீண்டலை...
என் உணர்வுகளில்...!!
- மகிழ்வாய்...!!!
ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!
குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!
இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!
பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!
காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!
காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே
நெஞ்சில் உரம் வேண்டும்
சுதந்திரத்தை பெறுவதற்கும், பாதுகாப்பதற்கும்,
எழுத்தில் சுதந்திரம் எனக்கும் உண்டு அதுபோல் உனக்கும் உண்டு
எழுதுவதற்கு உரம் இருக்கிறதா என்பது தான் முக்கியம்
எனக்கு நெஞ்சில் உரம் இருக்கு !! உனக்கு ???
( பேனா முனைக்கு இணை ஏதும் இல்லை)
- ரசிகன்
நெஞ்சில் உரம் வேண்டும்
சுதந்திரத்தை பெறுவதற்கும், பாதுகாப்பதற்கும்,
எழுத்தில் சுதந்திரம் எனக்கும் உண்டு அதுபோல் உனக்கும் உண்டு
எழுதுவதற்கு உரம் இருக்கிறதா என்பது தான் முக்கியம்
எனக்கு நெஞ்சில் உரம் இருக்கு !! உனக்கு ???
( பேனா முனைக்கு இணை ஏதும் இல்லை)
- ரசிகன்
மிகவும் அவசரம் ...
இன்று சுகந்திர தினத்தை முன்னிட்டு ஒரு உயிரை காப்பாற்றஉதவுங்கள் நண்பர்களே
பெயர் ; கண்ணன்
்வயது ; 32
BLOOD group ; A1-Ve
இடம் ; தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி .
நம்பர் ; 9843642009 , 7639532370 .
விக்கல் எடுத்துக்கொண்டே இருந்தது
அம்மா சொன்னங்க
உன்னை யாரோ நினைக்கிறாங்க என்று
எனக்கு
கோவம்
கோவமாக வந்தது
அம்மாவிடம் கேட்டேன் நீ எனக்கு யாரோவா ???
( கேட்டதில் பிடித்தது )
விக்கல் எடுத்துக்கொண்டே இருந்தது
அம்மா சொன்னங்க
உன்னை யாரோ நினைக்கிறாங்க என்று
எனக்கு
கோவம்
கோவமாக வந்தது
அம்மாவிடம் கேட்டேன் நீ எனக்கு யாரோவா ???
( கேட்டதில் பிடித்தது )
முட்டை என்றால் கரு இருக்கும்
முகம் என்றால் பரு இருக்கும்
காதல் என்றால் வலி இருக்கும்
இருந்தாலும் சுகமாகவே இருக்கும்
-------------------------------------------------------------
விழிகள் என்றால் பார்வை இருக்கும்
விரல்கள் என்றால் நகம் இருக்கும்
தூக்கம் என்றால் கனவுகள் இருக்கும்
அதுவும் சுகமாகவே இருக்கும்
--------------------------------------------------------------
தாய் என்றால் பாசம் இருக்கும்
தந்தை என்றால் பரிவு இருக்கும்
அவளின் பார்வை என்றால் அவஸ்தை இருக்கும்
ஆனாலும் அழகாகவே இருக்கும்
----------------------------------------------------------------