இன்ப அலை

அன்று....
என் ஒவ்வொரு அசைவையும்
இரசித்தாய் நீ இதமாக...
உன் விழி அசைவினில்
வளைத்தாய் என் மனதை..
உனதாக.....
இன்று....
என் ஒவ்வொரு அசைவிலும்
உணர்கிறேன்....
உன் விழித்தீண்டலை...
என் உணர்வுகளில்...!!
- மகிழ்வாய்...!!!

எழுதியவர் : தேவி sri (18-Aug-14, 6:38 pm)
Tanglish : inba alai
பார்வை : 276

மேலே