நான் பாடும்

இன்னும்
மதுரை கோவையில்
பின்னிரவு
மது கடைகளில்...
காதல் விரக்தி
குடிகாரனுக்கு!
மோகன் பாட்டுதான்
இதம் தருகிறது!!
இன்னும்
மதுரை கோவையில்
பின்னிரவு
மது கடைகளில்...
காதல் விரக்தி
குடிகாரனுக்கு!
மோகன் பாட்டுதான்
இதம் தருகிறது!!