நீ இல்லாத நான்

நீ இல்லாத அறை
நீ இல்லாத இருக்கை
நீ இல்லாத நிலவு
நீ இல்லாத இரவு
நீ இல்லாத தனிமை
நீ இல்லாத நேசம்
நீ இல்லாத பங்கிடல்
நீ இல்லாத நினைவுகள்
நீ இல்லாத கனவுகள்
எப்படி இருக்குமென்று
நினைக்கிறாய் ?
நீ இல்லாத
என் நாட்களையும்
வாழ்வையும்
போல்
இருக்குமடா
வெறுமையாய் !

எழுதியவர் : தேவி ஸ்ரீ (18-Aug-14, 6:24 pm)
சேர்த்தது : devi sri
Tanglish : nee illatha naan
பார்வை : 232

மேலே