devi sri - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : devi sri |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 07-Apr-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 237 |
புள்ளி | : 84 |
எனக்கு கவிதைகள் மிகும் பிடிக்கும் ...............................................
தகவலை பகிருங்கள் தோழமைகளே
++++++++++++++++++++++++++++++++++
உங்கள் வீட்டில் நடக்கும் விஷேசங்களில்
உணவு மீதமாகிவிட்டால்
1098 -க்கு அழையுங்கள்...
அவர்கள் பசியால் வாடும்
குழந்தைகளுக்கு பகிர்ந்தளிப்பார்கள்.
தகவலை பகிருங்கள் தோழமைகளே அனைவரும் அறியட்டும்....
வீணாவது இந்த தகவல் மட்டுமல்ல
அதிகப்படியான உணவும்தான் மறவாதீர்..!!
இப்படிக்கு
ரெண்டும்- கெட்டவர்கள் சங்கம்
உன் குழந்தையை நான் சுமக்கவில்லை
ஆனால் உன்னை குழந்தையாய் சுமதேனட
என் மனதில் ஆனால்
நீயோ!! என்னை விட்டு சென்றாய்யட!!!!
நான் அப்பொழுது தான் உன் பிரிவை உணர்தேனட !!!!!!
மாணவன் ஒருவன் தன் பள்ளிப் பருவத்தை முடித்து விட்டு கல்லூரிப் பருவத்திற்கு முன்னேறினான். அங்கு கல்லூரி தொண்டங்கிய சிறு நாட்களில், அவனுடன் பயலும் ஒரு பெண்ணின் நடப்பு அவனுக்கு கிடைத்தது. இருவரும் தங்களின் கைபேசி என்னை பரிமாறி கொண்டனர். பின்பு கல்லூரி முடிந்தவுடன் இருவரும் குருந்த்தகவல்கள் மூலம், தினமும் இரவும் பகலும் உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம். ஒரு நாள் அவனுக்கு அப்பெண் அவன் மேல் காட்டும் அக்கறைகள் அவள் மீது காதல் வய பட வைத்தது. அவளுக்கும் அவன் மீது அன்பு அதிகமாகவே இருந்தது. ஒரு நாள், தக்க தருணம் அமைகையில் அவனும் தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் சொல்ல, அவளும் முடிவெடுக்க நேரம் வேண்டும் என்
அம்மா...
உன் அரவணைப்பு,
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட
இடைபுக முடியா
உன் அருகாமை,
என் சுவர்க்கம்!
நான்
உருவாய் வளர
உன் உடல் தந்தாய்.
உணவாய்,
உன் உதிரம் தந்தாய்.
என் உலகமாய்,
நீயாகினாய்.
நானாகவே, இங்கு...
நீ மாறினாய்!
மொழி அறியா நான்
உன் பேச்சில்
மயங்குகிறேன்.
உன் ஒவ்வொரு
அசைவிலும்
உன்னை உணர்கிறேன்!
உனக்கும் எனக்கும்
உறவையும்
தாண்டிய
ஓர் உன்னதப் பிணைப்பு!
இது
தாய் சேய் என்னும்
இறைவனின் இணைப்பு!
ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!
குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!
இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!
பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!
காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!
காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே
அன்று....
என் ஒவ்வொரு அசைவையும்
இரசித்தாய் நீ இதமாக...
உன் விழி அசைவினில்
வளைத்தாய் என் மனதை..
உனதாக.....
இன்று....
என் ஒவ்வொரு அசைவிலும்
உணர்கிறேன்....
உன் விழித்தீண்டலை...
என் உணர்வுகளில்...!!
- மகிழ்வாய்...!!!
ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!
குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!
இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!
பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!
காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!
காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே
அம்மா...
உன் அரவணைப்பு,
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட
இடைபுக முடியா
உன் அருகாமை,
என் சுவர்க்கம்!
நான்
உருவாய் வளர
உன் உடல் தந்தாய்.
உணவாய்,
உன் உதிரம் தந்தாய்.
என் உலகமாய்,
நீயாகினாய்.
நானாகவே, இங்கு...
நீ மாறினாய்!
மொழி அறியா நான்
உன் பேச்சில்
மயங்குகிறேன்.
உன் ஒவ்வொரு
அசைவிலும்
உன்னை உணர்கிறேன்!
உனக்கும் எனக்கும்
உறவையும்
தாண்டிய
ஓர் உன்னதப் பிணைப்பு!
இது
தாய் சேய் என்னும்
இறைவனின் இணைப்பு!
........ஓவியத்தின் மீதென்ன காயம்
ஓவியக்காயமாய் சினம் பாயும்
........காவியச் சுவை தேனாய் ஊறும்
மேவிய அழகினில் ரசனை மேயும்!
........மொய்குழல் கோதி முகம் மலரும்
மைவிழி மோதி அகம் அல(ரு)றும்
.........பொய்மொழி பேச இதழ் உருகும்
மெய்யொளி வீசி உயிரும் சுடரும்!
.........கை வளையோசை காற்றில் சிதறும்
கால் கொலுசோசை காதை சினுக்கும்
........மேலாடை அசைவில் மேனி சிலிர்க்கும்
பாலாடை போல் பசலை திரளும்!
......மூச்சுக் காற்றில் சுகந்தம் பரவும்
மூக்குத் துளைகள் குழல்களாய் மருவும்!
.......மூங்கில் காடாய் பற்றி எரியும்
மூர்ச்சை நிலையில் சொர்க்கம் தெரியும்!
......பாதச் சுவடுகள் சித்தி
உன்அன்புக்கும்
என்நட்புக்கும்
போட்டிவைத்தால்
அதில்உன்அன்புதான்்
வெல்லும்..,
ஏனென்றால்்
.
.
.
என்நட்பு
விட்டுகொடுப்பதால்♥♥♥்
என் மனதிற்குள் இருக்கும் பாசம்
என் மரணம் வரை பேசும் .......................
நீ நேசிக்கும் உறவை
நேசிபதைவிட உன்னை
நேசிக்கும் உறவை நேசித்து பார்
வாழ்க்கையின் அர்த்தம் புரியும் ...............................