ேபாட்டி

உன்அன்புக்கும்
என்நட்புக்கும்
போட்டிவைத்தால்
அதில்உன்அன்புதான்்
வெல்லும்..,
ஏனென்றால்்
.
.
.
என்நட்பு
விட்டுகொடுப்பதால்♥♥♥்

எழுதியவர் : சதீஷ் (14-Jul-14, 1:42 pm)
பார்வை : 60

மேலே