சைனுல் பானு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சைனுல் பானு |
இடம் | : |
பிறந்த தேதி | : 19-Sep-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-May-2014 |
பார்த்தவர்கள் | : 434 |
புள்ளி | : 147 |
உன்னை நம்பி ஏமாந்ததால்
உன்னை சபிப்பேன் என
நினைத்து கொள்ளாதே....
நீ என்னை ஏமாற்றி இருக்கலாம்
நான் ஒரு போதும் உன்னை ஏமாற்றியது இல்லை........
ஒரு நொடி கூட உன்னை ஏமாற்றலாம் என்று நினைத்தும் இல்லை......
என்னை ஏமாற்றியது நீ மட்டுமே.......
அன்பே நீ நலமுடன் இருக்க....
நான் எப்பொழுதும் இறைவனிடம் வேண்டி கொண்டே இருக்கிறேன், என்னை ஏமாற்றியதால் இறைவனிடத்தில் உனக்கு தண்டனை வந்துவிடுமோ என்று பயந்து......
என்னால் நீ கஷ்டபடுவதை பார்க்க முடியாது...
உன்னால் நான் கஷ்டப்பட்டுவிட்டேன் அதை நீயும் பார்த்துவிட்டாய்.......
என்னால் நீ கஷ்டப்பட்டுவிடக்கூடாது என்று நான் இறைவனிடத்தில் வேண்டுகிறேன்
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
சத்தியமாய்
நான் கவிஞனில்லை
சராசரி மனிதனே!
பத்திய வார்த்தைகள்
எனக்குப் பழக்கமில்லை
பக்குவ மொழியும்
அறியவில்லை!
வலித்தால்
அழத் தெரியும்
பழித்தால்
பழி மீட்கத் தெரியும்
கோபம் தனிவுடமை
மானம் பொதுவுடமை
பக்தி அறிவுடமை!
ஓர் ஆண்
ஓர் பெண்
மூலம் மனித இனம்
எனும் நம்பிக்கை உள்ளவன் நான்!
கருப்போ
சிவப்போ
நிறபேதம் இனபேதம் இல்லை
நீயும் நானும்சகோதரனே!
ஒருவனை உயர்த்தி
ஒருவனை தாழ்த்தினால்
நீ தாழ்த்துபவனை
நான் உயர்த்திப் பிடிப்பேன்!
ஒருவனை தீர்த்தனாகவும்
ஒருவனை தீட்டாகவும் பார்த்தால்
நீ தீட்டென்பவனை
நான் கட்டி அணைப்பேன்!
நீ என்னையும் அவனையும்
சூத்திரன் என்றால்
நான்
ஆடம்பரமாய் வாழ எனக்கு ஆசையில்லை......
உன் வறுமை எனக்கு தெரிந்திருந்ததால்.......
உன்னிடத்தில் வறுமையிலும் மகிழ்வுடன் வாழவே ஆசைப்படுகிறேன்......
நீயோ என்னிடத்தில் செழுமையை எதிர்பார்க்கிறாயாட.......
பரிதாபமாக இருக்கிறது உன்னை நினைத்து அல்ல.....
என்னை நினைத்து....... உன்னை போலே ஒருவனை நம்பியதால்.....
கற்கால கத்திகள்
மன்னர்கள் வீரம் மெச்சிய வாள்கள்
இன்னும் சிலபல ஆயுதங்களை
ஓரங்கட்டியவன் நான்...!
............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
ஆஜானுபாகுவான வீரன்
எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்தவன்
எவனாயிருந்தாலும் அவனுயிர் காக்க
கைகளுயர்த்தி என் முன்
சரணடைய வேண்டும்....!
............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
நெஞ்சை நிமிர்த்தினால்
வஞ்சம் தீர்ப்பேன்
நெஞ்சை துளைத்து
கொஞ்சம் குருதி ருசிப்பேன்...!
............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}
அஞ்சாமை கொண்டவன் நான்
அச்சம் கொண்டவனின் கரங்களுக்கு
வீரம் கற்றுத் தருவேன்
என்னை கரம் பற்றியவனுக்கு
நான் பாதுகாவலன்.
மயக்கத்தின்,
மந்தநிலை - அதுவே
மரணத்து..
சொந்தநிலை,
வாழ்வை..
நிர்கதியாக்கிவிடும் - அது
தினமும்,
தரிசனம்..
பெறச்செய்யும்.
மதுவின் மாற்றம்
மற்றுமில்லை - உன்
மனதும் அதில்தான்..
இலயித்து நிற்கும்.
வாழ்க்கையோடு..
போராடும் - உன்
வாழ்வே நின்று..
தள்ளாடும்.
வசந்தகால
வாடை கூட..
மதுவை கண்டால்..
மறைந்து விடும்.
கோடை கால
குளிர் போல
உணர்வு பெற்ற
ஆசை வந்து,
குடிக்க.. குடிக்க..
தீங்காகும் - உன்
குடியே உனக்கு
வீம்பாகும். (சீனி)
இன்று உலகமே “மலாலா” எனும் ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் சிறுமியை பற்றி முனுமுனுத்துக்கொண்டு இருக்கின்றது .எந்தளவுக்கு என்றால் மலாலா எனும் பெயரில் தனி பரிசில்கள் , தனி விசேட தினங்கள் , ஐநாவில் விசேட உரைகள்,இன்று வரைக்கும் மலாலாவுக்கான விருதுகளும் பரிசில்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இறுதியில் நோபல் பரிசும் கொடுத்தாகிவிட்டது!
அந்த சிறுமியின் தந்தைக்கு உயரிய பதவி போன்ற அலப்பறைகள் அரங்கேற்றி கொண்டு இருக்கிறது .அது போல இந்த சிறுமியின் வார்த்தைகள் ஒவ்வென்றும் வேத வாக்காக உலக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன .
ஆனால் இந்த சிறுமியோ அந்தளவுக்கு புகழ் பெற்ற ஒருவரோ , முக்கிய பின்னணி உள்ள ஒருவரோ கிடையாது . அப
வரதட்சணை வருமானமா"? அவமானமா"?
வரதட்சணை நீ உழைத்துப் பெற்ற பொருளா? சுரண்டிப் பெற்ற பொருளா?
வரதட்சணை தருபவர்கள் மகிழ்ச்சியுடன் தருகிறார்களா? மனவேதனையுடன் தருகிறார்களா"?
வரதட்சணை திருமணம் செல்லத்தக்கதா"? தள்ளதக்கதா"?
வரதட்சணை திருமணத்தில் இறைவனின் அருள் கிட்டுமா"? சாபம் கிட்டுமா"?
நீ மணமகனா"? விலைமகனா"?
நெஞ்சம் மறக்க நினைக்கவில்லை......
உன்னை கண்டதும் கண்கள் இமைக்க கூட மறுக்கிறது.....
உன் உருவம் என் கண்ணில் நிறைந்திருக்கிறது.....
உன் பேச்சு என் நாவில் திளைத்திருக்கிறது......
உன் அன்பு என் மனதில் நிறைந்திருக்கிறது......
அப்படி இருக்க" நீ என்னை விட்டு எங்கே மறைந்து விட முடியும்.......
தட்சணை அது
தருமக் கொடை அல்லவா...
வரதட்சணை
வலிந்து, இழிந்து
கேட்கும் பிச்சை அல்லவா...
வார்த்தையிலேயே முரண்
கேளடா இளைஞனே...!
வரனுக்கு
அர்ச்சனை போதாதா..?
தட்சணை எதற்கு..?
அதிகாரப் பிச்சை
ஆணவப் பிச்சை
கணக்கு போட்டு
காசு பறிக்கும்
கெளரவப் பிச்சை
பெண்டிரை ஈன்றவர்
ஆண்டியாவது என்ன
எழுதப் படாத சட்டமா?
கண்டீரோ ஆணினமே நீவீ ர்
சந்தை மாடுகளை விடவும் மட்டமா?
வாழ்க்கைக்கு துணையென்றால்
வரதட்சணை மறந்து விடு
வசதிக்கு துணையென்றால்
மானம்,மரியாதையை மறந்து விடு
வாழ்க்கைக்கும் வசதிக்கும் என்பவனே
நீ ஆண்மகன் என்பதையே மறந்து விடு
மனைவி எ
புருடர்கள் பள்ளியில்
குருடர்கள் கற்ற கல்வியால்
உலகம் ஒளிருமோ.....
//
திருடர்கள் சபையினில்
யோக்கியப் பட்டம் பெறுதல்
மிக்க பாக்கியமாமோ....
//
நெஞ்சுக்கு நீதியென்று
நெஞ்சம் விம்மி அழுதுவிட்டு
வஞ்சகத்தில் வாழ்வதும் வாழ்வாமோ....
//
தோள் கொடுத்த தோழனுக்கு
தேள் கொடுக்கை பரிசளித்த
பாசமதும் பாசமாமோ.....
//
சாதிக்கொரு நீதி சொல்லி
ஆதிக்க ஊளையிடும்
ஊடகங்களும் நான்காம் தூணோ....
///
அனைவரும் சமமென்றால்
அலறித் துடிக்கும் பாவிகளும்
தேச பக்தி மான்களாமோ....
//
எழுதாத சட்டத்திலே
எதேச்சதிகார சப்தத்திலே
சாமானியனை சாகடிப்பதும் தர்மமாமோ....
//
சூதுகளின் மிகையினாலே
சூழ்ச்சிகளும் நிலையாமோ