ThayaJ217 - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ThayaJ217
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி :  10-Jun-1974
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Jun-2013
பார்த்தவர்கள்:  2144
புள்ளி:  881

என்னைப் பற்றி...

கவிதைகள் உலகில் வாழ ஆசைப்படும் ஒரு ஜீவன்.
அனைவரது கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவை
அனைத்தும் நடப்பது இறைவனால் தான் என நம்புபவள். அனுமதித்த எழுத்துவிற்கு நன்றி.இதுவும் இறைவனால் தான் நன்றி

என் படைப்புகள்
ThayaJ217 செய்திகள்
கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Nov-2014 5:38 pm

காதலும் காமமும்.

இரு பத்தைந்தில் தொலைத்த என்னை
அறு பத்தைந்தில் தேடுகிறேன்—அவள்
கரு விழிஓரம் சுருங்கிய வரிகள்.
எழுதும் கவிதை புரிகிறேன்.

ஒரு பத்தைந்தில் ஊறிய புதுமை
இரு பத்தைந்தில் தேறிடுமே--.முதுமை
அறு பத்தைந்திலும் ஆறாது இளமை
பல பத்தைந்திலும் வாழ்ந்திடுமே!!

பிறவிக் குருடர் புறமென்ன அறியார்
அறிவால் அறிவார் உள்ளம்—உண்மைக்
காதலும் குருடே கண்களில் அழகே
காதல் உருவம் ஒன்றே!

இரு மனந்தேர்ந்து ஒருநிலை இணைவில்
உருகச் சேர்ந்தது காதல்—அது
பெருகும் பண்பில் இருகும் அன்பில்
பருகும் இன்பம் காதல்.

காதலின் உச்சம் காமம் என்பார்.
காமம் மெச்சும் காமுகர்—அந்தக்
காதல் எல்லாம் காதல

மேலும்

பிறவிக் குருடர் புறமென்ன அறியார் அறிவால் அறிவார் உள்ளம்—உண்மைக் காதலும் குருடே கண்களில் அழகே காதல் உருவம் ஒன்றே! . . . காதலும் காமமும் கலவை தானது சேர்மம் அல்ல நிலையிலே—மோகக் காமம் என்பதொரு காலம் மட்டும் காதல் வாழ்வதோ உயிரிலே. --------------------------------------------------- அற்புதம் அய்யா. அருமை அருமை 11-Nov-2014 2:06 pm
தங்களின் வாழ்த்துக்கள் பெற்றால் அது போதுமே... 08-Nov-2014 9:35 pm
இருபத்தைந்தில் தொலைத்ததை அருபத்தைந்தில் தேடிடும் தேடல் - அருமை உயிராய் வாழும் காதல் - அழகு 08-Nov-2014 8:14 pm
ஒன்றும் சொல்ல தோணவில்லை... அங்கிருந்தே ஒரு ஆசீர்வாதம் மட்டும் பண்ணுங்க .. அருமையான படைப்பு 08-Nov-2014 8:05 pm
யாழ்மொழி அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Nov-2014 12:38 pm

கவிச்சுடரே
கவியில் பிழைதிருத்தும்
கண்ணம்மா - இந்த
கவியின் நலம்விரும்பும்
செல்லம்மா..

நான்கரை ஆண்டுகள்
நட்போடு நகர்ந்துவிட்டது
நடந்தேறிய நாடகங்கள்
எதிலுமா எனை வெறுக்கவில்லை..?

தமிழன்னை பரிசளித்த
பொற்கிழியே!
தவறுகள் கண்டுமா - எனை
ஒதுக்கவில்லை...?

தொட்டவையாவும்
துலங்காதபோதும்
தோல்வியே இவளுக்கு
நிலையானபோதும்
உறவுகளின் வஞ்சத்தில்
வதைபட்டபோதும்

பணமிழந்து பொருளிழந்து
பிச்சையெடுத்தபோதும்
பெற்றவளே சிலநேரம்
குற்றம் சொன்னபோதும்

சீ !
என்று விலகிடாமல்
சேர்த்துக்கொள்வதேனடி...?

பால்வடியும் பூவே
தேன் சூழ்ந்த தீவே
வான்மாட ஒளியே
நான்பாடும் கவியே

மேலும்

என்ன அருமையான சிந்தனை.. தொடருங்கள் :) 25-Nov-2014 12:57 pm
மிக நன்றி 14-Nov-2014 2:02 pm
அழகான அருமையான கவிதை! 14-Nov-2014 12:02 pm
நட்பு நட்பு தான் அண்ணா நம் உறவைப்போலவே.... 14-Nov-2014 10:29 am
யாழ்மொழி அளித்த படைப்பை (public) சீர்காழி சபாபதி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Nov-2014 12:38 pm

கவிச்சுடரே
கவியில் பிழைதிருத்தும்
கண்ணம்மா - இந்த
கவியின் நலம்விரும்பும்
செல்லம்மா..

நான்கரை ஆண்டுகள்
நட்போடு நகர்ந்துவிட்டது
நடந்தேறிய நாடகங்கள்
எதிலுமா எனை வெறுக்கவில்லை..?

தமிழன்னை பரிசளித்த
பொற்கிழியே!
தவறுகள் கண்டுமா - எனை
ஒதுக்கவில்லை...?

தொட்டவையாவும்
துலங்காதபோதும்
தோல்வியே இவளுக்கு
நிலையானபோதும்
உறவுகளின் வஞ்சத்தில்
வதைபட்டபோதும்

பணமிழந்து பொருளிழந்து
பிச்சையெடுத்தபோதும்
பெற்றவளே சிலநேரம்
குற்றம் சொன்னபோதும்

சீ !
என்று விலகிடாமல்
சேர்த்துக்கொள்வதேனடி...?

பால்வடியும் பூவே
தேன் சூழ்ந்த தீவே
வான்மாட ஒளியே
நான்பாடும் கவியே

மேலும்

என்ன அருமையான சிந்தனை.. தொடருங்கள் :) 25-Nov-2014 12:57 pm
மிக நன்றி 14-Nov-2014 2:02 pm
அழகான அருமையான கவிதை! 14-Nov-2014 12:02 pm
நட்பு நட்பு தான் அண்ணா நம் உறவைப்போலவே.... 14-Nov-2014 10:29 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Oct-2014 6:35 pm

அதிகம் யோசிக்கவேண்டாம்
இது கவிதையென்று
நான் சொல்லவில்லை.
ஆனாலும்
இது க’விதை..!


”கத்தி ”பேசினால்
சத்தம் வெடிக்கும்
யுத்தம் கிழிக்கும்
பதட்டம் வரும் -பின்பு
கெளரவம் உடையும்.

எந்த கத்தி ?
யோசிக்க வேண்டியது
உங்கள் புத்தி..!!!

-இரா.சந்தோஷ் குமார்

மேலும்

ஹா ஹா ஹா நன்றி அக்கா 06-Nov-2014 7:34 pm
அட ...!இதுகூடத் தெரியாதா? நா சொல்லமாட்டேன் என் நாக்கால .....அவ்ளோதான் என் கதியும் ....கத்திப் பேசமாட்டேன்.. 01-Nov-2014 11:04 pm
ஹா ஹா ... ம்ம்ம்ம் சமாளிப்புகேசன் ... :) நன்றி பிரியா 01-Nov-2014 12:59 pm
ஹா...ஹா...எனக்கும் தெரியுமே அண்ணா...! சொல்லமாட்டேனே??? ஏன்னா உங்களுக்கும் தெரியுமே. 01-Nov-2014 12:48 pm
ThayaJ217 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2014 11:08 pm

எனது கனவு
இரவு வாய்க்காலில் ஓடுகிறது
பலப் பல வண்ணங்களாக......

பட்டாம்பூச்சிகள் இரவெல்லாம்
சிறகை விரித்து அயர்கிறது
உன்னை அள்ளிக் குடிக்க....

என் காதல் நிலா
வானில் என்கிறாய்
அமாவசை என்பதை மறந்து விட்டு...!

என் காதல் சொல்கிறாய்
காற்றாகி கடலோடு
மயங்கிக் கிடக்கிறேன் மூழ்கி...

சுவாசிக்கத்தான் உயிர்
விதையாகிக் கிடக்கிறேன்
குடை பிடிக்கிறாய்
மழை வேண்டாமென்று...

என் பார்வை அம்பை
வீசுகிறேன் மரக்கிளையில்
வளைந்து கொடுக்கிறது
நீ பறவையாக அமர....

உன் தோட்டத்தில்
வண்ண மலர்கள் எல்லாம்
அடம் பிடிக்கிறது
சிரிக்க மாட்டேனென்று ...

மேலும்

நல்லாயிருக்கு 08-Nov-2014 6:01 am
அழகு.. 30-Oct-2014 11:37 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Oct-2014 12:12 am

நீ செல்லு
எந்தன் நெஞ்சே...
நீ சொல்லு
எந்தன் உறவை
என்னவளிடம்.....

உன்னை பாராமலிருந்தால்
தினம் கண்ணீரால்
என் விழிகள் போர்த்தப்படும்...

உன்னை சேராமல் போனால்
அங்கு காதலின்
சுவர்க்க கதவுகள் சாத்தப்படும்....

இதை சொல்லாமல் போனால்
என் நெஞ்சம்
மேலும் வருத்தப்படும்....

நீ வந்தால் மட்டுமே
என் காதல் அகராதி
மறுபடியும் திருத்தப்படும்....

உனை தினம்
நான் பாடிட்ட
கவிதைகள் சொல்லவா....?

என் காதலை மறுத்து
நீ கோடிட்ட
வார்த்தைகள் சொல்லவா....?

உன்னில் நீ என்றாவது
என்னை நீ கண்டாயா....?
என்னில் நான் எந்நாளும்
உன்னை நான் கண்டேனே....

நீ வந்துவிடு
என் இதயத்தில்...
தந

மேலும்

ஹா ஹா ஹா வருகை தந்து காதலை உணர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழரே...! 09-Jan-2015 11:02 am
காதலுக்கு அகராதி எழுதும் முதல் கவிஞர் நீங்கள் தான் தோழரே 08-Jan-2015 5:10 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே...! 02-Jan-2015 9:45 pm
அருமையான படைப்பு தோழரே :) 02-Jan-2015 2:43 pm
ThayaJ217 - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2014 10:36 pm

நீ மட்டும் ஏன்?
வானமும் பூமியும்
எப்போதும் உரசிக் கொண்டு
என்ன மொழி பேசுகின்றன?

காற்றாய் விழி வாள் வீசிப் பார்க்குமோ?
மழையாய் ஆனந்தக் கண்ணீர் விடுமோ?
மேகமாய் மோதி முத்தமிழில் இசைக்குமோ?
விழிகளால் வெப்பப் பூக்கள் தூவி வாழ்த்துமோ ?

மேலிருந்து விழும்
தென்னங் குலைகளைப் போல
துடிதுடித்து வீழுமோ?

ஈர ஆடை உடுத்தி மகிழுமோ?
மறைந்திருந்து வில் அம்பைப் பூட்டி
ஏழு வண்ண வானவில்லை தூது விடுமோ?


இத்தனையும் கண்டு மிதக்குமோ ?
மறைந்திருந்துதான் ரசிக்குமோ?
அந்தரத்தில்வெள்ளி நிலா.....!

உன்னைக் கண்ட பொழுதில்
வியந்துதான் போகிறேன்
மீண்டும் வியப்பில்
நீலத் தோட்டத்து நிலாவாய் மி

மேலும்

மிக்க நன்றிகள் தோழரே 28-Oct-2014 9:57 pm
நல்லாருக்கு தோழமையே... 25-Oct-2014 11:24 pm
ThayaJ217 - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2014 10:24 pm

அம்மா !
ஒரு புன்னகை
ஒரு கவளம்
ஒரு அணைப்பு
ஒரு கொஞ்சல் அழுகை
உன் மடியில் மட்டும்
அம்மா !
உறங்க இடம் தருவாயா?
போடி என்று வெறுப்பாயா?
தூய மனதோடு தூய பால் போல
கெஞ்சுகிறேன் வேறெதுவும் வேண்டாம்
இந்த ஒரு பட்டா போதும் தாயாக
விடியும் வரை உன் மடியில்....!

மேலும்

நல்லாயிருக்கு 08-Nov-2014 5:55 am
நன்றிகள் மிகவும் 28-Oct-2014 9:56 pm
நன்றிகள் வருணிததற்கும் வருகைக்கும் 28-Oct-2014 9:55 pm
அருமை ! 26-Oct-2014 7:18 am
ThayaJ217 - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2014 10:17 pm

மாறிவிட்டன விரைவுப்
பேருந்து வண்டிகளாக
நாமுமதான் நவீன உலகில்.....

நேரமில்லையென
வேலைச் சுமைககும்
குடும்ப சுமைக்கும்
பயந்து கொண்டு......

நாடியே கிடக்கின்றன
தெருத் தெருவாய்
திறந்து கிடக்கும்
பார்களைத் தேடி
போதை வண்டுகளெல்லாம்.....

மஞ்சள் முகம் மாறி
ஒப்பனையில் விதம் விதமாய்
அலங்காரமாய் ஜொலி ஜொலிக்கிறது
சில் வண்டுப் பூக்களாய் .....

கோவிலில் மட்டும்தான்
நெற்றியிலிடும் திலகம்
விதம் விதமாய் ....

கேட்பாரற்றுக் கிடக்கிறது
தெரு வாசல் அலங்கோலமாய்
மாக் கோலமின்றி
செயற்கையில் ஓவியமாய்...

கண்கள் பளபளக்க
சிமிட்டி அழைக்கிறது
மின்சார அடுப்புகளும்
மின்

மேலும்

அருமை 08-Nov-2014 6:01 am
மிக மிக நன்றிகள் தோழமையே 25-Oct-2014 10:18 pm
நன்றிகள் 25-Oct-2014 10:17 pm
மிக நன்றிகள் 25-Oct-2014 10:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (86)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (86)

சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (86)

acmsfa

acmsfa

kattankudy, sri lanka
raja ps

raja ps

அந்தமான் நிக்கோபார் தீவு
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே