PJANSIRANI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  PJANSIRANI
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  17-Sep-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Apr-2014
பார்த்தவர்கள்:  886
புள்ளி:  257

என்னைப் பற்றி...

முத்தானது ஒளிவீச சிப்பியானது உடைக்கப்பட வேண்டும் -அதுபோல் இந்த முத்து ஒளிவீச சிலுவையிலே சிப்பியாக உடைந்த என் அருமை இறைவன் இயேசுவின் கிருபையால் -இக்கவி உலகில் உங்களோடு நானும் ஒருவளாய் பயணம் செய்ய வந்துள்ளேன் ......

என் படைப்புகள்
PJANSIRANI செய்திகள்
PJANSIRANI - எண்ணம் (public)
20-Jul-2023 5:31 pm

தக்காளியில் கால் தவறி தடுக்கி விழுந்த சிறுவன்!!!!!!!!

சில தக்காளி பழங்கள் நசுங்கின '''''''''''''

தங்கத்தைச் சிதைத்தது போல் சீறினால் தக்காளி விற்ற பாட்டி 🤣🤣🤣🤣🤣🤣🤣

மேலும்

PJANSIRANI - PJANSIRANI அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2018 1:20 pm

Amaichar aluvalagam senraale nam velaigalai maranthu pala mani neram kaathu kaathu kan pooththu poga vaipathu yen? Thayavu seithu parpala aluvalkal yenra pathil vendaam.yenenil yepothume ippadi irukkaathu.aanal yeppothaavathu kooda amaicharkal sariyaana nerathirkku oru idaththirkku senrathaaga sarithiram tharpothu sollavillai.

மேலும்

PJANSIRANI - umababuji அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2018 11:12 am

இன்று மதிப்பெண்களை ளட்டுமே வைத்து கொண்டு வேலை வாய்ப்பு இல்லை என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது .ஏன் நாம் படிப்புடன் மற்ற திறமைகளை வளர்த்து கொள்வதில்லை ?ஏன் நாம் அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ?இதற்கு யார் கரணம் ?பெற்றோர்களா?பள்ளியா?

மேலும்

பெற்றோர் மட்டும் காரணமில்லை பள்ளிகள் மட்டும் காரணமில்லை வியாபாரிகள் சரியில்லை... மாற்றுகிறார்கள்... பேராசைக்காரர்களாய்... ஏமாற்றுகிறார்கள்... என் பள்ளியே சிறந்ததென்று வாய்கூசாமல் பொய் சொல்கிறார்கள் விளம்பரத்தை மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள்... அதை பயன்படுத்தி மாணவர்களின் திறமைகளை பாழ்படுத்துகிறார்கள் படிப்பினை என்பது வெறும் (ரி)மார்க் காகத்தான் இருக்கிறது! குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை யை வளர்க்காமல்... மாறாய்...பள்ளிக்கூடத்தை மட்டுமே வளர்த்துவிடுகிறார்கள்! 100க்கு 100 எடுத்தால் மட்டும் போதுமென்று நினைக்கிறார்கள்... திறமையானவர்களை யார் உருவாக்குகிறார்கள்? 02-Jun-2018 2:47 pm
பள்ளி 31-May-2018 5:16 pm
நான் யாரு மீதும் குற்றம் சொல்ல விருப்பவில்லை, ஏனெனில் தவறு இரு புறமும் இருக்கிறது எப்படி சொல்கிறேன் என்றால் நாம் யாரும் பிள்ளைகளுக்கு என்ன திறமை இருக்கிறது அவர்கள் என்ன விரும்புகிறாரகள் என்று நினைக்க கூட தயாராக இல்லை இப்படி உள்ள நிலையில் யாரை நாம் குற்றம் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை..முதலில் நாம் பிள்ளைகளின் மனா நிலைமையை உணர வேண்டும் ,அவர்களுக்கு ஆசை இருக்கும் அதை உணருங்கள் தயவு செய்து . 29-May-2018 11:23 am
உங்கள் லட்சியங்களும் கனவுகளும் பழுதின்றி கை கூட வாழ்த்துக்கள். 27-May-2018 9:21 pm
PJANSIRANI - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-May-2018 1:20 pm

Amaichar aluvalagam senraale nam velaigalai maranthu pala mani neram kaathu kaathu kan pooththu poga vaipathu yen? Thayavu seithu parpala aluvalkal yenra pathil vendaam.yenenil yepothume ippadi irukkaathu.aanal yeppothaavathu kooda amaicharkal sariyaana nerathirkku oru idaththirkku senrathaaga sarithiram tharpothu sollavillai.

மேலும்

PJANSIRANI - Ravisrm அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2018 1:57 pm

என் அம்மாவின் புனிதமான கருவறையில் நான் உருகி கொண்டிருக்க ,,,

அக்கறையுடன் ஒரு கை வந்து வருடிவிட்டு முத்தமிடுகிறது ?

நான் காணாத அவ்வுருவத்தின் அன்பை நான் உணர்த்துக் கொண்டேன் அப்பா என்று .

படைப்பு
ரவி.சு

மேலும்

Mikka nanri 26-May-2018 2:14 pm
Kaviyin varikal siriyathuthaan aanal aalam siranthathu. Arumai 26-May-2018 10:02 am
Mikka nanri natpe 25-May-2018 7:08 pm
அப்பா-----வழிகாட்டி, வளர வளர தட்டி கொடுத்து வாழ்க்கையின் ஏற்றத்தில் நிற்க வைத்து கீழ் இருந்து ரசிப்பார்.... அருமை நண்பரே 25-May-2018 2:03 pm
PJANSIRANI - ஷிபாதௌபீஃக் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2018 10:01 pm

பிக்பாஸ்#3

U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது இது சரியான தேர்வுமுறையா? ஏன் இந்த மாற்றம்?

மேலும்

மாற்றங்கள் நன்மை தருவதென்றால் அதனை வரவேற்போம் 31-May-2018 5:15 pm
கண்டிப்பாக நல்ல மாற்றம் .ஏன் என்றால் நாம் வாங்கும் மதிப்பெண்கள் நம் நினைவு திறனுக்கான மதிப்பெண் .ஆனால் நாம் ஒரு நல்ல அதிகாரி ஆக இது போதாதே .இந்த மாற்றத்தை நாம் அனைத்துவிதமான வேலை வாய்ப்பு கல்வியிலும் கொண்டு வந்தால் நம் அதிகாரிகள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் .அந்த பயிற்சி வகுப்பு அது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் இந்த மாற்றத்தை நாம் கண்டிப்பாக வரவேற்கலாம் . 26-May-2018 6:56 pm
நன்கு கற்கும் ஆவலும் தெளிவான சிந்தனையும் இருக்கும் ஆண்மைக்கு முன் எந்த தேர்வும் தூசிதான் ....அதில் சறுக்குவோரும் கையால் ஆகாதவரும் பேசுவதை விட்டு விடலாம் 26-May-2018 11:01 am
இதெல்லாம் ..ரொம்ப ஓவர் ... docter ஆகலாமுன்னு நீட் எழுதி நொந்து போய்.... IAS ஆகா முடிவு எடுத்தா ....அதுக்கும் ஆப்பு வக்கிரனுக ... இவிங்களாம் என்ன பண்றது ..... .............................................. ஒன்னு பண்ண முடியாது ..... 24-May-2018 5:49 am
PJANSIRANI - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2018 11:31 pm

வட மாநிலங்களில் பா. ஜ.க பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடும் கட்சியாக கர்நாடகாவில் மட்டும் பா.ஜ.க வளர்ச்சி பெற்றிருப்பதற்கான காரணம் என்ன?

மேலும்

அரசியலில் எல்லாம் சந்தர்ப்பவாதிகளே. குமாரசாமியையும் நம்ப முடியாது. பாஜக மனது வைத்தால் குமாரசாமியை இழுத்துக் கொண்டு ஆட்சி அமைக்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு தென்னகத்தில் நிலையான இடம் கர்நாடகா தான். அங்கிருந்துதான் தென்னக மாநிலங்கள் அனைத்திலும் காலூன்ற நினைக்கிறார்கள். அங்கு பாஜக ஆண்டாலும் கூட்டணிக் கட்சிகள்/காங்கிரஸ் ஆண்டாலும் காவிரி விடயத்தில் கர்நாடகாவின் நிலைபாடு ஒரே மாதிரிதான் இருக்கும். கேள்வி கேட்ட எனக்கு நீங்கள் தான் என் கேள்விக்கேற்ற பதிலைத்தரவேண்டும். 28-May-2018 12:12 am
Neenkal kooruvathu tharpothaiya nigalvu tholare. Naan kooruvathu itharkku munpu kadantha 5 aandu kaala aatchiyai patri tholare. Tharpothu veru vali illai. Aanal itharku munpu irunthathe appothu kangiras yenna seithu kondu irunthaarkal. Ethu yen thanippatta kelvi. அதுவே இந்த கேள்வியின் pathilaaha naan karuthukiren. Tholare. 26-May-2018 9:55 am
அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவே திடீர் கூட்டணி. குமாரசாமியை நம்பி காங் ஆட்சி அமைக்க முடியாது. தீடீரென்று பாஜக பக்கம் பல்டி அடித்துவிடுவார். அதனால் தான் முதல்வர் பதவி. இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்திருந்தால் பாஜக 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க முடியது. தங்கள் பதிவுக்கு நன்றி தோழமையே. என் கேள்விக்கென்ன பதில்? கூறுங்கள். 21-May-2018 5:26 pm
Kangirasu kaiyil vennaiyai vaithukondu neikku alaintha kathaiyaai aakivittathu.aachiyai kaiyil vaithukondu kottai vittathe bjp intha alavu verunra kaaranam. 21-May-2018 10:26 am
PJANSIRANI - PJANSIRANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2016 5:27 pm

செல்ல மகளாய் வளர்ந்தவள்
சின்ன சிணுங்கல்
கடுகளவு கவலை
துளியளவு துன்பம்
எதையும் பார்த்திராத
வசதி படைத்த
வாலிப பெண்களுக்கு
உடையும்,உணவும்
இடமும், புகழும் -ஓர்
பொருட்டு அல்ல !!!!


உடைக்காக ஒரு ஏக்கமும்
உணவுக்காக ஒரு தவிப்பும்
இடத்திற்காக ஒரு கவலையும்
வாழ்க்கைக்காக ஒரு வேலையும்
நேர்மைக்காக ஒரு உழைப்பும்
நட்புக்காக சில நண்பர்களும்
அன்புக்காக சில இழப்புகளும்
இன்பத்திற்காக சில துன்பங்களையும்
சந்திக்காத சில பெண்கள்
தங்களது சந்தோசத்தை
கருத்தில் கொண்டு
பிறரை ,அவர்களது நிலையை
எண்ண மறந்து விடுகின்றனர் .

ஏனெனில்
இவர்களது பாதி
வாழ்க்கையை இவர்களது
பெற்றோர

மேலும்

மனதின் புரிதல்கள் வாழ்க்கையின் யதார்த்தம் அது இல்லையென்றால் நாளும் கவலைகளே நிறையும் 24-Sep-2016 9:35 am
PJANSIRANI - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2016 5:27 pm

செல்ல மகளாய் வளர்ந்தவள்
சின்ன சிணுங்கல்
கடுகளவு கவலை
துளியளவு துன்பம்
எதையும் பார்த்திராத
வசதி படைத்த
வாலிப பெண்களுக்கு
உடையும்,உணவும்
இடமும், புகழும் -ஓர்
பொருட்டு அல்ல !!!!


உடைக்காக ஒரு ஏக்கமும்
உணவுக்காக ஒரு தவிப்பும்
இடத்திற்காக ஒரு கவலையும்
வாழ்க்கைக்காக ஒரு வேலையும்
நேர்மைக்காக ஒரு உழைப்பும்
நட்புக்காக சில நண்பர்களும்
அன்புக்காக சில இழப்புகளும்
இன்பத்திற்காக சில துன்பங்களையும்
சந்திக்காத சில பெண்கள்
தங்களது சந்தோசத்தை
கருத்தில் கொண்டு
பிறரை ,அவர்களது நிலையை
எண்ண மறந்து விடுகின்றனர் .

ஏனெனில்
இவர்களது பாதி
வாழ்க்கையை இவர்களது
பெற்றோர

மேலும்

மனதின் புரிதல்கள் வாழ்க்கையின் யதார்த்தம் அது இல்லையென்றால் நாளும் கவலைகளே நிறையும் 24-Sep-2016 9:35 am
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Sep-2016 7:19 pm

முத்தமிட்ட நொடியில்

என் விழியும் அவள் விழியும் பார்வையாலே
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
நான்கு விழிகள் அங்கே சத்தமின்றியே
புது காதல் அத்தியாயம் வரைய தொடங்கியதே....

என் சுவாசத்தோடு அவள் மூச்சுக்காற்று
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
இரு உயிர்கள் ஒரு உயிராகி
இருவர் சுவாசங்களும் காதல் வானிலையில்
நேசமாய் வாசம் வீசியதே....

அவள் கன்னத்தில் என் உதடுகள் காதல்
முத்திரை பதித்த நொடியிலே
என் உதடுகள் உதட்டுச்சாயமின்றியே
அவள் கன்னச்சிவப்பால் உதிரத்தின்
நிறமாக உருமாறிப்போனதே.....

என் இதழ்கள் அவள் இதழோடு
முத்தமிட்டுக் கொண்ட நொடியிலே
இவ் அகிலம் முழுதாய் நான் மறந்தே
எனையே முழுதாய் நா

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் தோழி.... 01-Oct-2016 5:58 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் தோழரே... 01-Oct-2016 5:58 pm
நிச்சயமாக உங்களுக்காக சந்தோச வானில் சிறகடிக்கும் காதல் கவியுடன் விரைவில் வருகிறேன்....கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.... 01-Oct-2016 5:57 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் நண்பா.... 01-Oct-2016 5:56 pm
PJANSIRANI - PJANSIRANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2016 7:31 pm

மன்னர்கள் போராடி
மண்ணில் தோற்று
உறங்கும்போது
மகான்காந்தி உதித்து
மவுனப்போரால்
வெள்ளைமாந்தரை
வென்றார்!!!

தப்பித்தோம் பிழைத்தோம்
என்றெண்ணும் நாமும்
பூனைக்கு பயந்து
புலிகளிடம் மாட்டினோம்
புலி சில வரிகளை விதித்து
நம்மை விழி பிதுங்க
வழி செய்ததே -இதை
தான் நாம் பெருமையுடன்
கொண்டாடும் விடுதலை
நாள் விழாவோ !!!!

நம் தமிழகத்தில் இல்லாத
ஆறுகளா ? ஓடைகளா?
ஏரிகளா? குளங்களா?
குட்டைகளா? இத்தனையும்
தூர்த்துப் போட்டு அண்டை
மாநிலத்துடன் சண்டைபோட
மல்லுக்கு நிற்க வைத்த -நம்
மாநில அரசின் மகுடச்
சாதனைகளை பட்டியலிட்டு
கொண்டாடும் திருநாளோ
நம் குடியரசு விழா?

ஓட்டுக்கு

மேலும்

மிக்க நன்றி தோழரே! தங்கள் வருகைக்கும் , கருத்துப் பகிர்விற்கும் 09-Sep-2016 9:33 pm
மிக்க நன்றி தோழரே! தங்கள் கருத்து பகிர்விற்கும் வருகைக்கும் 09-Sep-2016 9:32 pm
அருமையான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2016 10:08 pm
PJANSIRANI - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2016 7:31 pm

மன்னர்கள் போராடி
மண்ணில் தோற்று
உறங்கும்போது
மகான்காந்தி உதித்து
மவுனப்போரால்
வெள்ளைமாந்தரை
வென்றார்!!!

தப்பித்தோம் பிழைத்தோம்
என்றெண்ணும் நாமும்
பூனைக்கு பயந்து
புலிகளிடம் மாட்டினோம்
புலி சில வரிகளை விதித்து
நம்மை விழி பிதுங்க
வழி செய்ததே -இதை
தான் நாம் பெருமையுடன்
கொண்டாடும் விடுதலை
நாள் விழாவோ !!!!

நம் தமிழகத்தில் இல்லாத
ஆறுகளா ? ஓடைகளா?
ஏரிகளா? குளங்களா?
குட்டைகளா? இத்தனையும்
தூர்த்துப் போட்டு அண்டை
மாநிலத்துடன் சண்டைபோட
மல்லுக்கு நிற்க வைத்த -நம்
மாநில அரசின் மகுடச்
சாதனைகளை பட்டியலிட்டு
கொண்டாடும் திருநாளோ
நம் குடியரசு விழா?

ஓட்டுக்கு

மேலும்

மிக்க நன்றி தோழரே! தங்கள் வருகைக்கும் , கருத்துப் பகிர்விற்கும் 09-Sep-2016 9:33 pm
மிக்க நன்றி தோழரே! தங்கள் கருத்து பகிர்விற்கும் வருகைக்கும் 09-Sep-2016 9:32 pm
அருமையான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2016 10:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (77)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
வாசு

வாசு

தமிழ்நாடு
சாலூர்- பெஅசோகன்

சாலூர்- பெஅசோகன்

தர்மபுரி -சாலூர்
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (78)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (79)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே