அப்பா

என் அம்மாவின் புனிதமான கருவறையில் நான் உருகி கொண்டிருக்க ,,,

அக்கறையுடன் ஒரு கை வந்து வருடிவிட்டு முத்தமிடுகிறது ?

நான் காணாத அவ்வுருவத்தின் அன்பை நான் உணர்த்துக் கொண்டேன் அப்பா என்று .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (25-May-18, 1:57 pm)
Tanglish : appa
பார்வை : 292

மேலே