நாம் மற்ற திறமைகளை வளர்த்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் பெற்றோர்களா ?பள்ளிகளா?

இன்று மதிப்பெண்களை ளட்டுமே வைத்து கொண்டு வேலை வாய்ப்பு இல்லை என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது .ஏன் நாம் படிப்புடன் மற்ற திறமைகளை வளர்த்து கொள்வதில்லை ?ஏன் நாம் அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ?இதற்கு யார் கரணம் ?பெற்றோர்களா?பள்ளியா?கேட்டவர் : umababuji
நாள் : 26-May-18, 11:12 am
1


மேலே