தேர்வு முறை மாற்றம் சரியா தவறா?

பிக்பாஸ்#3

U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது இது சரியான தேர்வுமுறையா? ஏன் இந்த மாற்றம்?



கேட்டவர் : ஷிபாதௌபீஃக்
நாள் : 20-May-18, 10:01 pm
0


மேலே