விஷ்ணுதாசன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  விஷ்ணுதாசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  15-Jul-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-May-2010
பார்த்தவர்கள்:  554
புள்ளி:  47

என்னைப் பற்றி...

நியூஸ் எடிட்டர்

என் படைப்புகள்
விஷ்ணுதாசன் செய்திகள்
விஷ்ணுதாசன் - விஷ்ணுதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2010 10:39 am

கடல் மேல் எழுந்த மின்னல் போல்-அவள்
கண்ணொளி பாய்ச்சிவிட்டாள்
காதலில் விழுந்துவிட்டேன் -வேறு
காரியங்கள் ஓடவில்லை
கன்னி மனதில் இடம் பிடிக்க
கண்கள் நித்திரை கொள்ளவில்லை
பல யோசனை செய்து வந்தேன்
கட்டி கரும்புசுவை கவிதை வரைந்து
அவளிடம் காணிக்கை என்றேன்
மெத்த ஒருபார்வை எனை பார்த்து
கவிதை எனக்கா என்றாள்
மேனியில் மின்சாரம் பாய்ந்தவன் போல்
வாய் குளறி "ஆம்" என்றேன்
மனதில் சிலவரி படித்து மறுபார்வை
எனை பார்த்தாள்- அந்த காந்த பார்வையிலே
அவள் ஆவி தழுவிவிட்டேன்
மாதுளை வாய்திறந்து ஓர் வார்த்தை
மீண்டும் கலப்போம் என்றாள்!
சிந்தை பித்தேறியதனால் எங்கே! எப்போது
என்று வினவ மறந்துவிட்டேன்........

மேலும்

விஷ்ணுதாசன் - விஷ்ணுதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2014 6:48 pm

கருப்பு பண விவகாரமும்
கள்ள உறவும் ஒன்று

தகவல்கள் வெளியானால்
பல பேரின் உறவுகள் பாதிக்கும்....

மேலும்

விஷ்ணுதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2014 6:48 pm

கருப்பு பண விவகாரமும்
கள்ள உறவும் ஒன்று

தகவல்கள் வெளியானால்
பல பேரின் உறவுகள் பாதிக்கும்....

மேலும்

விஷ்ணுதாசன் - விஷ்ணுதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2014 3:20 pm

அகல் தீபங்கள் ஒளிரட்டும் -மனிதர்
அகத்தில் தூய்மை, வாய்மை பரவட்டும்
அரசியல் தத்துவம் நிலைக்கட்டும் -அதன்
அடிப்படையில் அரசு இயங்கட்டும்!

அறுசுவை உணவு பரிமாறி -அதில்
அரசியல் நெய் ஊற்றி -கொள்கையில்
அன்பு பெரிதென ஏற்றி -மண்ணில்
மக்களாட்சி மகிமை புரியட்டும்!

நீதி தவறாத செங்கோல் - ஏழைகள்
அநீதிக்கு எதிராக வாளாகட்டும் -மோசடி
நயவஞ்சகரை தண்டிக்கும் வேலாகட்டும்
நன்மையுற உழைப்பவர்க்கு மந்திர கோலாகட்டும்!

முடியாண்டவர் காலத்தில் நாட்டில்
மன்னருக்கு மேல் பெரியவரில்லை
மக்களாட்சி தத்துவத்தில்
சட்டத்துக்கு மேல் பெரியவரில்லை!

சாட்சிகள் வேண்டுமானால்
சட்டத்தை ஏமாற்றட்டும்
மனசா

மேலும்

நன்றி தோழரே 17-Oct-2014 6:43 pm
நன்றி மலர்கள் 16-Oct-2014 12:45 pm
அருமை.... 16-Oct-2014 12:59 am
விஷ்ணுதாசன் - விஷ்ணுதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2014 3:20 pm

அகல் தீபங்கள் ஒளிரட்டும் -மனிதர்
அகத்தில் தூய்மை, வாய்மை பரவட்டும்
அரசியல் தத்துவம் நிலைக்கட்டும் -அதன்
அடிப்படையில் அரசு இயங்கட்டும்!

அறுசுவை உணவு பரிமாறி -அதில்
அரசியல் நெய் ஊற்றி -கொள்கையில்
அன்பு பெரிதென ஏற்றி -மண்ணில்
மக்களாட்சி மகிமை புரியட்டும்!

நீதி தவறாத செங்கோல் - ஏழைகள்
அநீதிக்கு எதிராக வாளாகட்டும் -மோசடி
நயவஞ்சகரை தண்டிக்கும் வேலாகட்டும்
நன்மையுற உழைப்பவர்க்கு மந்திர கோலாகட்டும்!

முடியாண்டவர் காலத்தில் நாட்டில்
மன்னருக்கு மேல் பெரியவரில்லை
மக்களாட்சி தத்துவத்தில்
சட்டத்துக்கு மேல் பெரியவரில்லை!

சாட்சிகள் வேண்டுமானால்
சட்டத்தை ஏமாற்றட்டும்
மனசா

மேலும்

நன்றி தோழரே 17-Oct-2014 6:43 pm
நன்றி மலர்கள் 16-Oct-2014 12:45 pm
அருமை.... 16-Oct-2014 12:59 am
விஷ்ணுதாசன் - விஷ்ணுதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2011 7:29 pm


இறைவா...!

நீ படைத்த உலகில்
வாழ்க்கையெனும் படகில்
என் கண்களும் என் நெஞ்சமும்
தவித்திடும் தவிப்பு
இறைவன் மிகப் பெரியவன்!

உலகில் யாரும் செய்வதில்லை
பொருள் இல்லாமல் சேவை
வாழ்க்கையை வாழவே
பொருள் என்றும் தேவை

பசிவந்து வயிற்றை கிள்ள
அழுகை வந்தது
இரக்கமில்லா மனிதர் மீது
வெறுப்பு வந்தது
அருளா? பொருளா?

வசதியான கண்கள் எல்லாம்
கனவு காணும் போது
கடுமையாய் உழைத்தும்
ஏழை கண்ணில் சோகம்
மலர் பறிக்க மரத்தையிங்கு
வெட்டலாகுமா...!
ஏழை வயிற்றில் அடித்து
பிழைக்கலாகுமா..!
அருளா? பொருளா?

இல்லாதவன் அழுகை கூட
அர்த்தமுள்ளதாகும்
இருப்பவன் அழுகையோ
குடிகெடுக்க கூடும

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (11)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
aristokanna

aristokanna

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (11)

aristokanna

aristokanna

Chennai
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே