பாலமுதன் ஆ - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  பாலமுதன் ஆ
இடம்:  கொத்தமங்கலம(புதுக்கோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2010
பார்த்தவர்கள்:  1445
புள்ளி:  233

என்னைப் பற்றி...

எனது ஊர் கொத்தமங்கலம் என்ற கிராமம்,புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. பொறியியல் முடித்துவிட்டு தற்பொழுது கோயம்பத்தூரில் பணியாற்றி வருகிறேன்.

என் வாழ்வின் சில அழகான நினைவுகளை கவிதையாய் உங்களோடு பகிந்து கொள்கிறேன் எழுத்து தோழர்களே.என்னையும் ஏற்று கொள்ளுங்கள் எழுத்து தோழனாய்...

எண்ணங்களோடு
எழுதுகோல் போராடி
மறைத்து வைத்த என்
மௌனத்தை உடைத்தெறிந்து
எழுதுகிறது என்னுள்
மறைந்திருக்கும் என் மறுபக்கத்தை....

என்னை பற்றி
என் எழுதுகோல் மட்டுமே
முழுவதும் அறியும்
ஆதலால் எழுதுகிறேன்.....

எழுதிய பக்கங்கள் எனக்காக
உங்களுக்கு பிடிந்திருந்தால்
இன்று முதல் உங்களுக்காகவும் எழுதுகிறேன்.....

என் மின் அஞ்சல் முகவரி :iambalaguru@gmail.com
facebook : iambalaguru@gmail.com

என் படைப்புகள்
பாலமுதன் ஆ செய்திகள்
பாலமுதன் ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2013 7:32 am

முதுமலை காட்டில்
வழி மாறி போன நீ
திசை மாறி வந்துவிட்டாய்
என்னை நோக்கி

அழகிய குட்டையாய்
அமைதியாய் நான் இருந்தேன்
எருமையென உள்ளே குதித்து
குமக்கிவிட்டு செல்கிறாய்

வேலியில் கிடந்த ஓணான் நீ
கல் எடுத்து அடிக்காமல்
கை பக்குவமாய் பிடித்து
காதல் மொழி பேசி
வேட்டிக்குள் விட்ட பிறகுதான் தெரிகிறது
உனக்கு கல் தான் பொருத்தமானதென்று

நீயே பேசிவிட்டு
நீயே சிரித்தும் விடுகிறாய்
சந்தேகமாக உள்ளது
எப்படி தப்பி வந்தாய்
ஏர்வாடி தர்க்காவிலிருந்து

பேய் பிசாசை
நம்பவில்லை
நீ என்னை பிடிக்கும் வரை

குயில் போல பாடினாய்
மயில் போல ஆடினாய்
கண் திறந்து பார்த்தல்
பேய் போல் நிக்கிறாய்
கனவை

மேலும்

இதில் பழிப்பதற்கு ஒன்றும் இல்லை தோழரே...நகைச்சுவைக்காக எழுதினேன் அவ்வளவே ..... 24-Jul-2013 7:08 am
இது என்ன நாகேஷ் மனோரமா காதல் . 23-Jul-2013 11:45 am
நடையில் ரசனை உள்ளது --ஆனாலும் இது ஏமாற்றத்தின் புலம்பல் போல் உள்ளது. எது கிடைக்கவில்லையோ அதை இப்படித்தான் பழிக்கலாமோ! 23-Jul-2013 11:21 am
செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) Jayasri Siva மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2015 7:40 pm

நாட்டின் மூத்தக்
குடிமகள் நீதான் காரணம்
நாட்டுப்பற்றுக் கொண்ட
உனது பெயர்...

பொறுமைக்கே பெருமை நீ
'அடைகாக்கும் பொழுது'...

சோளத்தில் கோலமிட்டேன்
உனக்காக..அதில்
கேழ்வரகில் வண்ணமிட்டேன்
உனக்காக...

என் பேரக்குழந்தைகளுக்கு
உயிருள்ள பொம்மை நீ...

இவ்வுலகில் அடக்கத்தின்
அடையாளம் நீ...

கொதிக்கும் தரையில் கூட
பூமித்தாய்க்கு வலிக்காமல்
அடிவைக்கும் உன்
பாதங்களும் இன்று
கொதிக்கும் குழம்பில்
மிதக்க வேண்டிய கட்டாயம்...

என்ன செய்வது தினம் தினம்
வீட்டு மாடியில் நீ
விரட்டிய காகம் உன்னைப்
பழிவாங்க கறைந்துவிட்டது...

வீட்டு வாசலில் என்
மகளும் மூத்த
மருமகனும்...

[பெற்றெடு

மேலும்

அருமை 21-Jul-2016 5:01 am
கொதிக்கும் தரையில் கூட பூமித்தாய்க்கு வலிக்காமல் அடிவைக்கும் உன் பாதங்களும் இன்று கொதிக்கும் குழம்பில் மிதக்க வேண்டிய கட்டாயம்... என்ன செய்வது தினம் தினம் வீட்டு மாடியில் நீ விரட்டிய காகம் உன்னைப் பழிவாங்க கறைந்துவிட்டது... மிக அருமை.... 21-Mar-2015 1:21 am
மிக்க நன்றி நட்பே...கருத்தில் மகிழ்ச்சி 20-Mar-2015 6:58 pm
வருகை மற்றும் கருத்திற்க்கு மிக்க நன்றி தோழரே... 20-Mar-2015 6:57 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Feb-2015 6:24 am

எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !

================

உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !

================

சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !

================

கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !

================

இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

================

மேலும்

உனக்கு ரசனைப்பைத்தியம் தான்! எனக்கு உன் கவிதைமேல் பைத்தியம் தான்! 24-Nov-2017 6:00 pm
அருமையான வரிகள் நட்பே! உனது கூந்தல் ரோஜாக்களின் அழகுநிலையம் - அந்த ரோஜாக்களுக்கு முட்கள் போன்ற காவலன் நீ! வாழ்த்துக்கள்! 31-Mar-2016 4:37 pm
என் இளமை காலத்தை நினைத்து பார்கிறேன். இன்னும் ஒரு முறை பிறந்து வாழ்ந்துபார்க்க ஆசை. இது போல் என்னவளை ரசித்து பார்க்க ஆசை. நன்றி கிருஷ்ணா..... தொடருங்கள்........ 18-Jan-2016 6:56 pm
எனக்கு ரசனைப்பைத்தியம் தான் பிடித்துவிட்டது ! கவிதை மீது 07-Jul-2015 3:40 pm
ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Feb-2015 1:46 pm

பிரம்ம முகூர்த்தம் முடிந்து
அடுத்த ஷிப்டுக்காய் முகம்
சிவக்கும் கதிரவன்..
கிழக்கு நுழைவாயில் நோக்கி
கறுப்புச் சீருடை கழற்றும்
இரவுக் காவல்காரன் !

நகரத்தார்களின் பகலுணவாய்
மாறப் போவதையறியாமல்
கீச்சிக் கொண்டிருக்கும் பஞ்சுப்
பொதிக் கோழிகள் ஏற்றிய
வாகனங்கள் தூக்கக்கலக்கத்தோடு
நகர எல்லைக்குள் நுழைந்தன !

கொசுவிரட்டிப் புகை வியாபித்த
நுரையீரலுக்கு புத்துயிர் கொடுக்க
கொஞ்சமாவது நல்ல காற்றுக்காய்
"இப்போ இல்லேன்னா எப்போ"
பாடலை செவிக்குள் நுழைத்தபடியே
வீறுநடை பழகினர் நகர மாந்தர் !

நன்றி விசுவாசத்தோடு
சங்கிலியை இழுத்து கொண்டு
எஜமானர்களோடு காலைநடை
பயின்று போய

மேலும்

மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதியது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே ! 16-May-2015 6:25 pm
மதங்களுக்கு முன்பு எழுதியது. நேரம் எடுத்து வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தர்மன் ! 16-May-2015 6:24 pm
கருத்துகள் அருமை நண்பரே 16-May-2015 2:24 pm
இரசிக்க வைக்கிறது வரிகள் அனைத்தும்... ஒவ்வொரு வரியிலும் ஆழமான பொருள்.. கூட்டல் இரண்டு மாணவர்கள் (+2).. வித்தியாசமான சிந்தனை... அருமை ஐயா...!!! 16-May-2015 2:01 pm
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) Jayasri Siva மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2014 9:18 pm

ஒரு யானைக்கு 9மாசம்

மற்றொரு யானைக்கு 10 மாசம்

எந்த யானைக்கு முதல குட்டி பிறக்கும்?

பதில்:-

எந்த யானைக்காவது முதல குட்டி பிறக்குமா? யானைக்குட்டி தானே பிறக்கும்.

என்ன உங்களுக்கு ரத்தம் வந்ததா!

மேலும்

ஹ ஹா 22-Mar-2015 12:05 am
why blood same blood 21-Mar-2015 11:58 pm
ஹி ஹி hi 21-Oct-2014 9:20 am
ama 21-Oct-2014 7:14 am
பாலமுதன் ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2014 11:30 am

காதல் எனபடுவது யாதெனில்

அழகை தேடாமல்
காண்பதையே
அழகாக்கி கொள்வது

முகம் சுளித்தாலும்
முகவரி தேடும்
முரண்பாடு இல்லாமல்
முதல் கவிதை வந்து விழும்

அகத்திணை அறியாமல்
உயர்திணை பாராமல்
இதயத்தினை இடமாற்றும்

காதல் என்பது
பார்ப்பவை அனைத்தையும்
தலைகீழாய் காட்டும்
தலைகீழ் பறவை போன்றது

கூலான் கற்கள் நிறைத்த
நீரோடை போல
சலசலக்க வைக்கும்
ரத்த ஓட்டத்தை

பட்டம் போல
உயர பறந்தாலும்
பறவையின் சுதந்திரம்
இதற்க்கு இல்லை

வீடு வாசல் விட
வீதி மரம் சுகம் தரும்
மிதிவண்டி பயணம்
நடைவண்டி பயிலும் அவளோடு

கைகுட்டையில்
காதல் மணக்கும்
ஒரு குடையின் கீழ்

மேலும்

ஆஹா அருமை தோழரே ....படி தாண்டினால் பலி இல்லையேல் வலி .....எப்படி இருப்பினும் சுமை .... 23-Mar-2015 2:15 pm
.தவறாக நினைக்கவில்லையென்றால், இந்தக் கவிதையில் ஒரே ஒரு குறை நண்பா ..... அது , படம் கொஞ்சம் சிறிசாகப் போய்விட்டது என்பதே ! 21-Mar-2015 11:52 pm
கடிதங்கள் தூது போகும் காத்திருப்பு காரணம் தேடும் பூக்கள் வாடபோகும் நேரம்பார்த்து-அவள் புன்னகை சம்மதம் சொல்லும் // மிக அழகு!! 19-Oct-2014 6:41 pm
நன்றி தோழி..... 18-Oct-2014 7:03 am
பாலமுதன் ஆ - பாலமுதன் ஆ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2014 9:31 pm

ஜன்னல் திறக்கும் தென்றல்
ஆடை கலைத்தால்
இது adult only கவிதை

வேண்டாம் என்றாலும்
விடியல் வந்துவிடும்
விட்டில் பூச்சிகளின்
சத்தத்தின் நடுவே

அதற்க்கு முன்
அவசரமாய் அறை கதவு
தாழ்ப்பாள்களை தாழிட
இன்றைக்கு மட்டும் இரவு
இன்னும் கொஞ்சம் அழகாய்
என்முன்னே நீ

உன் கண்களுக்கு காந்த சக்தியோ
காந்த புலம் அறியும் முன்
ஈர்த்து கொண்டது இருவரையும்

முத்த அழுத்தத்தில்
ஒரு கன்னம்
சிவந்து நிற்க
மறுகணமே சிவக்க வைத்தாய்
மறு கன்னத்தையும்

மூச்சு முட்டி
சில முத்தங்கள் தடைபட
சிறு அவசரத்தில்
அருத்தெரிந்தாய்
என் சட்டை பொத்தானை

உன் கூந்தல் முடிகள்
என் மடியில

மேலும்

அழகான வரிகள் !!! 17-Jun-2015 7:54 pm
மிக்க நன்றி தோழியே... 14-Oct-2014 8:30 pm
ஜன்னல் திறக்கும் தென்றல் ஆடை கலைத்தால் இது adult only கவிதை இதற்குமேல் என்ன சொல்ல அந்த பழைய படத்தில் வருவதுபோல பூக்களை ஆட்டி கவிதையை முடிக்கிறேன்... =ஆரம்பமும் முடிவும் சூப்பர்......இடையில் நான் இடையூறு செய்யவில்லை தோழமையே........ ஹ ஹா.... 14-Oct-2014 7:58 pm
நன்றி தோழரே.... 14-Oct-2014 7:50 pm
பாலமுதன் ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2014 9:31 pm

ஜன்னல் திறக்கும் தென்றல்
ஆடை கலைத்தால்
இது adult only கவிதை

வேண்டாம் என்றாலும்
விடியல் வந்துவிடும்
விட்டில் பூச்சிகளின்
சத்தத்தின் நடுவே

அதற்க்கு முன்
அவசரமாய் அறை கதவு
தாழ்ப்பாள்களை தாழிட
இன்றைக்கு மட்டும் இரவு
இன்னும் கொஞ்சம் அழகாய்
என்முன்னே நீ

உன் கண்களுக்கு காந்த சக்தியோ
காந்த புலம் அறியும் முன்
ஈர்த்து கொண்டது இருவரையும்

முத்த அழுத்தத்தில்
ஒரு கன்னம்
சிவந்து நிற்க
மறுகணமே சிவக்க வைத்தாய்
மறு கன்னத்தையும்

மூச்சு முட்டி
சில முத்தங்கள் தடைபட
சிறு அவசரத்தில்
அருத்தெரிந்தாய்
என் சட்டை பொத்தானை

உன் கூந்தல் முடிகள்
என் மடியில

மேலும்

அழகான வரிகள் !!! 17-Jun-2015 7:54 pm
மிக்க நன்றி தோழியே... 14-Oct-2014 8:30 pm
ஜன்னல் திறக்கும் தென்றல் ஆடை கலைத்தால் இது adult only கவிதை இதற்குமேல் என்ன சொல்ல அந்த பழைய படத்தில் வருவதுபோல பூக்களை ஆட்டி கவிதையை முடிக்கிறேன்... =ஆரம்பமும் முடிவும் சூப்பர்......இடையில் நான் இடையூறு செய்யவில்லை தோழமையே........ ஹ ஹா.... 14-Oct-2014 7:58 pm
நன்றி தோழரே.... 14-Oct-2014 7:50 pm
பாலமுதன் ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2014 7:51 pm

எந்த அழகு நிலையத்திலும்
கற்று கொடுப்பதில்லை
அம்மாக்கள் குழந்தைகளுக்கு
செய்யும் அழகு ஒப்பனைகளை

அழுவதும் சிரிப்பதும்
ஏன் என்று முதலில்
அறிவது அம்மாவின்
உணர்வு நரம்புகள்தான்

பருவம் கடந்தாலும்
குழந்தையாக
அம்மாவிடம் மட்டுமே
இருக்க தோன்றுகிறது

தோற்றாலும் ஜெயித்தாலும்
மற்ற உறவுகள் விட
அம்மா மட்டுமே
கடைசி வரை
அம்மாவாகவே இருக்கிறார்கள்

அம்மாவின் அரவணைப்பிற்கு
வேன்றுமென்றே அழுததுண்டு
இது அம்மாவிற்கும் தெரியும்

நெருப்பு நம் உள்ளங்கையில்
சுட்டு விழுவதற்கு முன்
இதயத்தில் சுட்டுவிட்டது
அம்மாக்களுக்கு

தூக்கத்தில் அழுதாலும்
தூரமாய் நின்று அழுதால

மேலும்

பஞ்ச பூதங்கள் உயிர் வாழ போதாது,அம்மாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்,..உண்மை... 17-Jun-2015 8:49 pm
தூக்கத்தில் அழுதாலும் தூரமாய் நின்று அழுதாலும் துடைத்து கொள்ள தேடுவது அம்மாவின் முந்தானையைதான் /// உண்மையான வரிகள் அழகான கவி ... 17-Jun-2015 8:10 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (133)

Jegan

Jegan

திருநெல்வேலி
Ramani

Ramani

Trichy

இவரை பின்தொடர்பவர்கள் (133)

மேலே