ரதினா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரதினா
இடம்
பிறந்த தேதி :  07-Jan-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Jan-2017
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  1

என் படைப்புகள்
ரதினா செய்திகள்
ரதினா - அமர்நாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2018 11:40 pm

உன் விழிகள் என் எழுத்துக்களை பார்க்குமா தெரியாது.
என் கவிதைகள் உனை சேருமோ தெரியாது..
உன் பெயர் சொல்லி துடித்திடும் என் உயிர் துடிப்பை நீ அறிவாயோ தெரியாது..
எந்தன் காதல் என்ன என்று உனக்கு என்றும் தெரியாது..
உன் விழியில் விழுந்து நான் கவி பாடிடும் பறவையானதும் உனக்கு தெரியாது..
என் இறக்கைகள் உனக்காக மட்டுமே உயர பறந்திடும் என்பதும் உனக்கு தெரியாது...
தெரியாமலே இருந்திடும் உனக்கு நான் உதிர்த்திடும் தெரியாத பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

மேலும்

கண்ணீரை மட்டும் சிந்தும் கண்கள் இருந்தும் காதலை அவள் புரிந்து கொள்ளாதது போல் நடிக்கும் போது தான் மரணத்தின் வேதனை உணரப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jan-2018 9:29 am
ரதினா - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2017 10:49 pm

கண்ணீரையும் தந்தாய்
கவிதைகளையும் தந்தாய்

கனவுகளையும் தந்தாய்
கானல்நீராகவும் சென்றாய்

நினைவுகளையும் தந்தாய்
நிழலாகவும் வந்தாய்

நிஜமாகவும் வந்தாய்
நிமிடமென கரைந்தாய்

நதியென பாய்ந்தாய்
விதியெனவும் கடந்தாய்

காற்றென வீசினாய்
நேற்றெனவும் ஆனாய்

கடலாகவும் குளிர்ந்தாய்
கனலாகவும் எரிந்தாய்

கடவுளாகவும் தெரிந்தாய்
பூதமாகவும் மாறினாய்

பூஜைமலராகவும் இருந்தாய்
புரியா புதிராகவும் ஆனாய்

மணியோசையாக இருந்தாய்
மரணபயத்தையும் தந்தாய்

தேவதையாக வந்தாய்
மாயங்கள் செய்தாய்

சுழற்காற்றாய் வீசினாய்
சூனியங்கள் செய்தாய்

மந்திரங்கள் செய்தாய்
தந்திரங்களும்

மேலும்

அவள் மரணம் வரை சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காய் என்னையே அவளுக்கு தியாகம் செய்தவன் நான் என்ற அன்பான வாழ்க்கை நிலைபெறும் வரை சோகமான கண்ணீருக்கு வாழ்க்கையில் என்றுமே பணி கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2017 12:46 pm
ரதினா - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2017 8:45 pm

நட்சத்திரங்கள் இல்லாத வானில்
நிலவு மட்டும் தனிமையில்
அழகுதான் !
பூக்கள் இல்லாத தோட்டத்தில்
ரோஜா மட்டும் தனிமையில்
அழகுதான் !
நீ இல்லாத மாலையில்
நான் மட்டும் தனிமையில்
என்னவென்று சொல்வாய்
கொடுமையே மிகவும் கொடுமையே !

மேலும்

ரதினா - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2017 7:47 am

நீதான் மண்ணில்
நிலவென்று சொல்லியவன்,
நினைத்ததை முடித்துச் சென்றுவிட்டான்..

நிலவே
உன் கறையை
எனக்குத் தந்துவிட்டான்..

சொன்னதுபோல வருவானா,
நான்
சோர்ந்துபோக விடுவானா..

சொல்லிடு நிலவே அவனிடமே,
சீக்கிரம் வரச்சொல் என்னிடமே...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 18-Dec-2017 7:23 pm
ஏங்குகின்ற உள்ளத்தை வைத்துக்கொண்டு சிறுகதையான காத்திருப்புக்கள் தொடர்கதையாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2017 6:46 pm
ரதினா - அமர்நாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2017 1:05 pm

உன்னுள் இருந்து கொண்டு நீ என்னை இயக்குகிறாய். . என் முன்னேயே வந்து அழகாய் நடிக்கிறாய்... கண்கள் மூடிடும்
சிறு நொடியில் மின்னலாய் உன் பிம்பத்தை நெஞ்சில் பாய்ச்சுகிறாய்..
மூச்சு காற்று வழியே சுவாசமாகி இதயத்தை நனைக்கிறாய்.
உன் சின்ன இதழ் தரும் வெப்பம் அந்த கதிரவனை கூட மிஞ்சும்.
நகங்களில் கூட அன்பை வைத்து என் முதுகில் நான் காண முடியாத கோலம் போடுகிறாய்.
சத்தமிடும் கொலுசுகளை மௌனமாய் பேச வைக்கிறாய்.
நீ மட்டுமே என் உயிரின் ஆதாரம்.
உனக்காக தாங்குவேன் உயிரில் ஆனாலும் சேதாரம்..

மேலும்

அன்பின் வரிகள் !!! 24-Mar-2017 11:48 pm
ரதினா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 4:53 pm

வெண்ணிற வானில் கருநிற நிலவு !!!
- அவளது கண்கள்

எட்டு திசைகளை காட்டும் திசை காட்டும் கருவி !!!
- அவளது கண் அசைவுகள்

கருப்பு வெள்ளை மயிலிறகு !!!
-அவளது மையிட்ட கண்கள்

பறக்கின்ற ஒரு பட்டம்பூச்சியின் சிறகுகள் !!!
-அவளது கண்ணிமைகள்

கண்ணீர் முத்துக்களைக் காக்கின்ற கடற்சிப்பி !!!
-அவளது மூடிய இமைகள்

விழி அருவியிலிருந்து விழுகின்ற உப்பு தீர்த்தம் !!!
-அவளது கண்ணீர் துளிகள்

விழி வீட்டிற்கு வழி சொல்லும் தார்ச்சாலைகள் !!!
-அவளது புருவங்கள்

மேலும்

கற்பனை கடல் 24-Mar-2017 2:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
அருள் ஜெ

அருள் ஜெ

திருப்பரங்குன்றம்,மதுரை -

இவர் பின்தொடர்பவர்கள் (4)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
அருள் ஜெ

அருள் ஜெ

திருப்பரங்குன்றம்,மதுரை -

இவரை பின்தொடர்பவர்கள் (4)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
அருள் ஜெ

அருள் ஜெ

திருப்பரங்குன்றம்,மதுரை -
மேலே