அருள் ஜெ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அருள் ஜெ |
இடம் | : திருப்பரங்குன்றம்,மதுரை - |
பிறந்த தேதி | : 07-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 951 |
புள்ளி | : 130 |
சாதாரணத்திலும்
சாதாரணன்...
எழுதுவதில் ஆர்வம்
கொண்டு அவப்போது
எழுதிக் கொண்டிருப்பவன்..
“இத்தனூண்டு சிலைக்குள்ள என்ன வேலை பண்ணி வச்சிருக்கானுங்க பாருங்க பாஸ். எதிரிகள் நாம நினைக்கிறத விட மோசமானன்வங்களா இருப்பாங்க போல.” என்றான் கிருஷ்.”
“ஓகே.. ரூமை சார்ச் பண்ணுவோம்.” பீரோ மேஜை என எல்லா இடங்களிலும் சோதனை செய்த பிறகு ஒரு இரும்பு பெட்டி மட்டும் பாக்கி இருக்க, அந்த இரும்பு பெட்டி நம்பர் லாக்கால் லாக் செய்யப்பட்டிருந்தது.
“கிருஷ்.. அந்த டிவைஸ் எடுத்து நம்பர் லாக் பாஸ்வோர்ட் என்னன்னு கண்டுபிடி.” கிருஷ் தனது பையில் இருந்து மிகச்சிறிய கம்ப்யூட்டர் போல இருந்த ஒன்றை எடுத்து அதன் மீது பொருத்தி சார்ச் செய்யத் தொடங்கினான். அரைமணி நேர முயற்சிக்கு பிறகு,
“பாஸ்.. யுரேகா..” கிருஷ் பாவோர்ட
(இதன் முந்தைய தொடர்களைப்பை படிக்காதவர்கள், படித்து விட்டு இதைத் தொடர்வதே நலம்)
நிரஞ்சனா வந்தக் கார் சீறிக் கொண்டு போனதால் விநாயக் செய்வதறியாது திகைத்து நின்றான். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அங்கங்கே ஆட்கள் கூட ஆரம்பிக்க, விநாயக் பக்கத்தில் கந்தசாமி காரைக் கொண்டு வந்து நிறுத்தினான். விநாயக் உடனே தாமதிக்காமல் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டது.
“பட்சி பறந்துடுச்சு.” விநாயக் கையால் காரை அறைந்தான்.
மிஸ்டர் ஜெவின் வீடு..
வாசலில் கார் தரையைத் தேய்த்துக் கொண்டு பிரேக் அடித்து நின்றது. காரில் இருந்து பதட்டத்துடன் இறங்கினாள் நிரஞ்சனா.
“என்ன நிரஞ்சனா வந்துட்ட.?”
“உ..உபேந்திராவுக்கு ந
இருபது நிமிடங்களுக்கு பிறகு..
விநாயக் சென்ற கார் உள்ளே நுழைந்தது. வாசலில் பதட்டமாக நின்று கொண்டிருந்தான் கந்தசாமி.
“விநாயக் ஏன் இவ்வளவு நேரம்.?”
“ஏன் என்ன ஆச்சு.?”
“நம்ம அய்யாவ அடிச்சி மயக்கமாக்கி நிரஞ்சனா அம்மாவோட கார்ல தப்பிச்சி ஓடிட்டான் ஒருத்தன்.”
“அய்யா எங்க.? யார் அவன்.?”
“அய்யா மேல மயக்கமா கிடக்காரு. அவன் யார்ன்னு தெரில.” இருவரும் மேலே சென்று பார்த்தார்கள். தான் வரும் முன் இங்கு பெரிய போராட்டமே நடந்தது என்பது விநாயக்கிற்கு புரிந்தது.
“கந்தசாமி, அய்யாவ தூக்கு. அவர் இப்போதைக்கு எந்திக்க மாட்டார் போல இருக்கு பெட்ல படுக்க வச்சிடுவோம். காலைல எந்திக்கட்டும். உன்னையும் அய்
அந்தி சாயும் மாலை நேரம்.
அந்த கடற்கரையோர ரெஸ்ட்டான்டில் சர்வர் கொண்டு வந்திருந்த டீக் கோப்பை சற்றே ஆறிபோய் இருக்க எடுத்து உதட்டுக்கு பொருத்தி ஒரு சீப்பு சீப்பி வைத்தான் ஜெ. வைத்து விட்டு எதிரே இருந்தவனைப் பார்த்தான்.
“பாஸ் ஏதோ முக்கியமான விசயம்ன்னு சொன்னீங்க.? சொல்லுங்க ரொம்ப நேரமா இப்டியே உக்காந்திருக்க போர் அடிக்கி.”
“இந்த போட்டோ பாரு” என்றபடியே தன் கோட்டுக்கு உள்ளிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான்.”
“வாவ்.. பாஸ் யார் இது செம்ம அழகா இருக்கா. எனக்கே சொல்லாம என் கஷ்டத்த புரிஞ்சி எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுடீங்களா.?”
“லுக் கிருஷ், இவ நான் நான் உனக்கு பார்த்த பொண்ணு கிடையாது.
கருப்பு சட்டை
நள்ளிரவு நேரம்...
ஊர் தூங்கிக்கொண்டிருந்த அந்த நள்ளிரவில் அந்த அப்பார்ட்மென்ட் படிகளில் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தான் அவன். பகலில்லே அமைதியாய் கிடக்கும் வரந்தாராக்கள் அந்த நள்ளிரவில் இன்னும் அமைதியாய் அமானுஷ்யமாய் இருட்டடித்து கிடந்தது.
அவன் எதை பற்றியும் கவலைபடாமல் தள்ளாடி தள்ளாடி நடந்து கொண்டிருந்தான் ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டே வந்தது.. ஒரு குறிப்பிட்ட அறை வந்ததும்,,
டொக்... டொக்..
உள்ளே சில சத்தங்களுக்கு பிறகு லைட்டை போட்டுவது புரிந்தது...
யாரு.., யாரு இந்த நேரத்துல..?
( பதிலில்லை )
நான்தான்..
நாந்தான்னா யாரு..? என்றபடியே கதவை திறந்தேன்...
வெ
கொல்லிமலை ரகசியம்
(கதையில் வரும் வரலாற்று முழுக்க உண்மை.
கொல்லிமலையை அரசாண்ட அப்போதைய மன்னன் ஓரி மீது பெருஞ்சேரல் இரும்பொறை போரிட்டு வென்றான். அதை கொஞ்சம் எனது கற்பனை சேர்த்து எழுதிருக்கிறேன், மேற்கண்ட செய்தி உண்மை ஆனால் இக்கதையில் வரும் சம்பவங்கள் முழுக்க எனது கற்பனையே இக்கதை தொடர்பாக உதவிய கூகிள்க்கும் அதில் கொல்லி மலை தொடர்பான விவரங்களை பதிவேற்றிருந்த நண்பர்களுக்கும் நன்றி)
அன்று கிபி 2௦௦ கொல்லிமலை :
டம் டம் டப், டம் டம் டப் - அதிர்ந்து கொண்டிருந்தது முரசு. எங்கும் கொல்லு, குத்து, வெட்டு, கூச்சல்கள், வாள்கள் ஒன்றுடன் ஓன்று உராயும் சத்தங்கள் அதனால்
அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்...
அவர்களில் ஒருவரிடம் பணக்காரத்தனம்...
மற்றவன் கெச்சலாய்..
அவன் கைகளின் மண் வெட்டி கடப்பாரை...
இரவுகளின் எல்லாம் அடங்கிக்கிடக்கிறது, வீடுகள், வீடுகளினுள் மனிதர்கள்..
தெரு விளக்கு வெளிச்சத்தை தவிர எங்கும் இருள்...!!!
ஏலே முனியா வேகமா
நடலே... என்று அதட்டல் போடுகிறார் அந்த பெரிய மனிதர்-வெங்கைய்யா....
இதோ எசமான்-என்று நடையை எட்டி நடக்கிறான் முனியன்..
டார்ச் வெளிச்சத்தில் இருளை நீக்கி, கிழித்து வழி காட்டுகிறது..
அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்..
தூரத்தில் சுடுகாடு தெரிகிறது..
அங்கே புகைந்து கொண்டிருக்கிறது...
ஏலே அங்க என்னடா எரியுது..
மதுரை பெரியார் பேருந்து
நிலையம்.....
பேருந்துகள் குறுக்கும் நெறுக்குமாக ஒடிக்
கொண்டிருந்தன.....
பேருந்தை பிடிக்க விரையும்
மனிதர்கள்...
கூச்சல்கள்,, வாகனங்களின்
அலறல்கள்....
இது மாட்டுதாவணி போகுதா..?
இது புதூர் போவுதா..?
படிக்கத் தெரியாத பெருசுக்களின் தனக்கான
பேருந்தை பிடித்துவிட வேண்டும்
என்ற கவலைகள்...
எதிர்காலத் தூண்கள்
பக்கத்தில் தனக்கான எதிர்கால
மனைவி....??????
தேடி சைட் அடித்துக் கொண்டிருக்க,,,
தமது எதிர்கால கணவன்????
தன்னிடம் பேசத் துடிக்கும்
தவிப்புகளை ஓரக் கண்ணால்
ரசித்துக் கொண்டிருந்தார்கள்...
ஐஞ்சு ரூபா.. ஐஞ்சு ரூபா....
என்று வெள்ளரி கொய்யாக்ளை
விற்று
டர்ர்ர்ர்....
இருளைக் கிழித்துக்
கொண்டு விரைந்து கொண்டிருந்தது அந்த பைக்..
அந்த பாதை
மயானத்திற்க்கு செல்லும் பாதை,,
பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவன்
கிஷோர் 25 வயது
இளைஞன்....
நேரம் இரவு 1.00
மணி.....
சர்க்க்கர்க் தட் தட்
வண்டி தனது உறுமலை
நிறுத்திக் கொண்டது.....
மயானத்து வாசலில்
இறங்கினான் அவன்....
கதவைத் திறந்தான்....
க்ரிரிரிச்....
அன்று இரவு
11.00 மணி நண்பர்கள்
பேசிக் கொண்டிருந்தனர்...
எதை பற்றியெல்லாமே பேசி
பேயைப் பற்றி பேசிக்
கொண்டிருந்தனர்.....
ஏன் மச்சி பேய் இருக்கா
இல்லையா.?
இருக்கு ஆனா இல்லை...
இப்படி சொன்ன எப்படிடா
கட் அண்ட் ரைட்டா
ச