அருள் ஜெ- கருத்துகள்

நன்றி அய்யா....
தொடர்ந்து எழுதுகிறேன்...

பொறுமையாக படித்து கருத்திட்டமைக்கு நன்றிகளும், அன்புகளும்....

பொறுமையாக படித்து கருத்திட்டமைக்கு நன்றிகளும், அன்புகளும்....

ரொம்ப நன்றி நண்பா
நீங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பது
மகிழ்ச்சியளிக்கிறது

ஹா...ஹா...ஹா....
நிஜமாலும் பயந்துட்டிங்களா...??
நன்றி நன்றி மீனா வினோலியா..
உண்மையில் பேய் கிடையாது
என்று நம்புவன் நான்...
இருள் என்றால் மனிதனுக்கு
பயம்...
அந்த பயம் தான்
பேய் என்ற கற்பனை
பாத்திரம் உருவாகவே
காரணம்...
மற்றபடி உங்கள்
பாராட்டுக்கு நன்றி...

நிஷா ரகுமான்...

நன்றி தோழி...

முயற்சிக்கு கண்டிப்பாக
பலனுண்டு....

உதயா சன்

நன்றி தோழமையே....
இதில் என் சொந்த
அனுபவு மும் சில உண்டு...

மீனா வினேலியா
நன்றி நட்பே,....

மீனா வினோ லியா
நன்றி ......
உரையாடல் வடிவில்
எனக்கு கதை
எழுத வரவில்லை..
அதனால் தான்
கவிதை வடிவில் கதை
அமைந்து விட்டது

கலரட்சகன்
கண்ணா
மிக்க
நன்றி

உதயா சன் நன்றி
செல்போனில்
Eluthiyathal சில
எழுத்து
பிழைகள்
Erpattuvittana
அடுத்த
முறை
தவறு
இல்லாமல்
எழுதுகிறேன்

பாரத்....

ரெண்டு மில்லை
கற்பனை....

இதும் ஒரு நோய் தான்...
காதல் நோய்..
காதல் பிறந்ததும் வரும்
நோய்...
இது உங்களுக்கு முதல்
காதலென்று நினைக்கிறேன்..
முதல் காதலனின் போது
இப்படியெல்லாம் ஏற்படுவது
சகஜம்'....
இதற்கு இரண்டு தீர்வு
ஓன்று அந்த பெண்ணை
காதலிப்பது.,,
காதலை சொல்லுங்கள் அவளுக்கு
பிடிக்கவில்லை எனில்
விலகு :.
இரண்டாவது
அவள் பால் செல்லும்
மனதை வேறொன்றில்
திசை திருப்பு..
புத்தகம் படி
நிறைய படி.....
நல்ல நூல்களாக
படி
படிக்க படிக்க
அவள் நினைவு
மறந்து போகும்


அருள் ஜெ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே