குடை பிடித்து போ

பெண்ணே,,,,,,
குடை பிடித்து போ....
விழும் மழைத்துளி
என் கண்ணீராக
கூட இருக்கலாம்....!!!!!!!

எழுதியவர் : கவிஞன் அருள் (2-Aug-15, 7:47 am)
Tanglish : kudai pitithu po
பார்வை : 204

மேலே