கல்லறை தோட்டம்

சில பெண்களின் இதயம்
ஏதாவது ஒரு
ஆணினுடைய காதலின்
கல்லறைத் தோட்ட மாக
இருக்கின்றது....

எழுதியவர் : கவிஞன் அருள் (2-Aug-15, 7:52 am)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : kallarai thottam
பார்வை : 229

மேலே