மலரே நலமா

நிலம் விசாரித்தது தென்றல் மலர்களை
மலர்களோ மௌனமாய் பேசாமல் இருந்தது
நிலவும் தென்றலும் வந்தென்னை பயன்
மலர்சூடும் அவள் வந்தால் நலம் என்றது

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-25, 6:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : malare nalamaa
பார்வை : 36

மேலே