பெண்களும் குப்பை தொட்டிகளும்

ஓவ்வொரு அழகான
பெண்ணின் தெருக்
குப்பைத் தொட்டியிலும்
ஏதாவது ஓரு ஆண்களின்
இதயம் கொட்டப்பட்டுக்
கொண்டிருக்கிறது...!!!

எழுதியவர் : கவிஞன் அருள் (2-Aug-15, 8:02 am)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 193

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே