ஹாஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஹாஜா |
இடம் | : ஐக்கிய அமீரக குடியரசு |
பிறந்த தேதி | : 21-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 780 |
புள்ளி | : 67 |
https://www.cyberkavalan.info/
உங்களது கவிதை ஆன்றாயிடு செயலியில் இடம் பெற ஆசை இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களது கவிதை இலவசமாக பதிவேற்றப் படும். புதியதாக வெளியிடப் பட உள்ள இந்த செயலியில் உங்கள் கவிதைகள் இடம் பெரும்.
கவனிக்கவும்:
1. ஒரு நபர் 5 கவிதைகள் சமர்ப்பிக்கலாம்.
2. காதல், சமூகம், ஹைக்கூ, தத்துவம் ஆகிய 4 தலைப்பின் கீழ் இருத்தல் அவசியம்.
3. கவிதையின் பிரிவு, கவிதையின் தலைப்பு, உங்களின் பெயர், மின்னஞ்சல், ஊர், ஆகிய விபரங்கள் அனுப்பவும்.
4. கவிதை மைக்ரோ சாப்ட் வேர்டில் இருந்தால் மிக சிறப்பு, அந்த வேர்ட் கோப்புக்கு உங்களின் பெயர் கொடுக்கவும்.
5. கவிதை யார் மனதையும் காயப்படுத்தும் நோக்குடன்
உங்களது கவிதை ஆன்றாயிடு செயலியில் இடம் பெற ஆசை இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களது கவிதை இலவசமாக பதிவேற்றப் படும். புதியதாக வெளியிடப் பட உள்ள இந்த செயலியில் உங்கள் கவிதைகள் இடம் பெரும்.
கவனிக்கவும்:
1. ஒரு நபர் 5 கவிதைகள் சமர்ப்பிக்கலாம்.
2. காதல், சமூகம், ஹைக்கூ, தத்துவம் ஆகிய 4 தலைப்பின் கீழ் இருத்தல் அவசியம்.
3. கவிதையின் பிரிவு, கவிதையின் தலைப்பு, உங்களின் பெயர், மின்னஞ்சல், ஊர், ஆகிய விபரங்கள் அனுப்பவும்.
4. கவிதை மைக்ரோ சாப்ட் வேர்டில் இருந்தால் மிக சிறப்பு, அந்த வேர்ட் கோப்புக்கு உங்களின் பெயர் கொடுக்கவும்.
5. கவிதை யார் மனதையும் காயப்படுத்தும் நோக்குடன்
சைபர் செக்யூரிட்டி என்பது இணைய திருட்டை தடுக்கும் ஒரு வேலையாகும். உதாரணமாக திருடர்கள் இருக்கிறார்களே அவர்களை தடுக்க காவல் துறை இருப்பது போல, ஹேக்கர்களை / ஹேக்கிங் தடுக்க பயன்படுவது சைபர் செக்யூரிட்டி ஆகும். அதாவது இன்டெர்னட் போலீஸ் ஆகும்.
இந்த போலீசை எந்த அரசாங்கமும் நியமிக்கது. மருத்துவர், பொறியாளர், வடிவமைப்பாளர் போல இதுவும் ஒரு வேலையாகும். இன்றைய தொழில் நுட்ப உலகில் தொழில் முறை போட்டிக்காகவும், தனிப் பட்ட பகைக்காகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கிலும், இணைய திருட்டு நிகழ்கிறது, இந்த இணைய திருட்டு மூலம் ஒருவரின் தொழில் முடக்கப் படலம், ஒருவரின் அந்தரங்க விஷயங்கள் வெளிப் படுத்தப் படலம், அல்லத
ஐ பி அட்ரஸ் என்பது முழு விளக்கம் இன்டர் நெட் ப்ரோடோகால் அட்ரஸ் ஆகும். நமக்கு இதுவரை தெரிந்தது புரோட்டா மட்டும் தான். இப்போது புரோட்டோகால் அட்ரஸ் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
ஒரு கருவி மற்றொரு கருவியுடன் தொடர்பு கொள்ள ஐ.பி அட்ரஸ் பயன் படுகிறது. குறிப்பாக இணையதள இணைப்பிற்கு.
பெரும்பாலான ஐ.பி அட்ரஸ் இது போன்று இருக்கும் 151.101.65.121 சிலவை வேறு மாதிரியும் இருக்கும். ஆனால் எல்லா ஐ.பி அட்ரசும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு கணினியும் வெவேறு ஐ.பி அட்ரஸ் கொண்டு இருக்கும்.
உதாரணமாக ஒரே வீட்டுக்குள்ள ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு பெயர் இருக்கும். அவ்வாறு இருப்பதுதான் நல்லது. எல்லருக்கும்
வி.பி.என் என்பதன் விரிவாக்கம் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் ஆகும்.
அதாவது நீங்கள் பயன்படுத்திடும் இணைய இணைப்பை மிக பாதுகாப்பாக பயன் படுத்த உதவுகிறது. வி.பி.என் பயன்படுத்தும் போது தடை செய்யப்பட பல இணையதளங்களை திறக்க முடியும். மட்டுமல்லாது நீங்கள் இணையம் பயன் படுத்துவதை யாரும் கண்காணிக்க கூட முடியாத அளவிற்கு உங்கள் இணைய இணைப்பையும், நடவடிக்கைகளையும் முக மூடி போட்டு வி.பி.என் மறைகிறது.
இன்று வி.பி.என் மிகவும் பிரபல்யம் ஆகிவிட்டது, நாம்மில் பலர் பயன் படுத்த தொடக்கி விட்டோம். ஆனால் வி.பி.என் உருவாக்கப் பட்டதன் காரணம் அறிந்து கொள்வது மிக அவசியம் ஆகும்.
நீங்கள் கூகுளில் மோட்டு பத்துலு
அடுத்த தலைமுறையில் கவிதை எழுதும் பழக்கம் வளருமா அல்லது குறையுமா ?
குரானை தவறான முன்னுதாராணமாக காட்டி, இஸ்லாமிய ஆண்கள், சுய நலத்துடன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதாக குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது பற்றிய உங்கள் கருத்து என்ன?
------------------------- கவிதைகளுக்கு ------
நிதானமாக குடிக்கத்
தெரியவில்லை.
அவசரப்படாமல்
அனுபவிக்கத் தெரியவில்லை.
வேண்டியது கேட்டுச்
சாப்பிடத்தெரியவில்லை.
வேண்டாம் என்பதைச்
சொல்லத்தெரியவில்லை.
சத்தம் போடாமல்
பேசத்தெரியவில்லை.
அவசியத்துக்குக் கூடக்
கோவப்படத் தெரியவில்லை.
பயப்படாமல்
இரண்டாம் மனுஷியை
சினேகிக்கத் தெரியவில்லை.
ஹரிக்கேன் லைட்டைப்
பொருத்தத் தெரியவில்லை.
அடைகிற குருவிகளைப்
பார்க்கத் தெரியவில்லை.
அபிப்பிராயங்களைச்
சொல்லத் தெரியவில்லை.
வாழ்வும (...)
வேட்டைக்காரர்களால் தாயை இழந்த கொரில்லாவுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ரேஞ்சர்
வேட்டைக்காரர்களால் அம்மா கொல்லப்பட்டதால், சோகமாக இருந்த கொரில்லாவை ஒரு வனத்துறை அதிகாரி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் புகைப்படம் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் உள்ள விருங்கா தேசியப்
மேலும் படிக்க
இப்படியும் ஒரு தலைவன் இருந்தான்...
கப்டன். தாமஸ் சங்கரா
ஆபிரிக்காவின் சே குவாரா
(டிசம்பர் 21 , 1949 - அக்டோபர் 15 , 1987)
ஆகஸ்ட் 4 , 1983 ஒரு இராணுவ புரட்சியின் மூலம் தனது 33 வது வயதில் மேற்கு ஆப்ரிக்க நாடான அப்பர் வோல்டாவின் ஆட்சியை கைபற்றினார்.
பதவிக்காக, எதிர்காலத்தில் தேசத்தை காட்டிக்கொடுக்கபோகும் தன நண்பர்களினாலேயே சுட்டுகொல்லபடும் வரை (அக்டோபர் 15 , 1987 ) 4 ஆண்டுகள் 2 மாதம் 12 நாட்கள் ஆட்சிபொறுப்பில் இருந்தார்.
இந்த குறுகிய காலத்தில் அவர் செய்தவை
##################################
* அப்பர் வோல்டா என்று அழைக்க பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரெஞ்சு காலனியான தங்கள் தேசத்துக்கு புர்கினபாசோ என்று பெயர் மாற்றினார் - பொருள்: தலை நிமிர்ந்து வாழ்பவர்களின் தேசம்.
* பெண் சிசுக்கொலை , பெண்களுக்கு கட்டாய திருமணம் மற்றும் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணம் புரிவதற்கு தடை விதித்தார்.
* உயர் அரச பதவிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் மெர்செடீஸ் வகை கார்களை விற்றுவிட்டு இருப்பதிலேயே விலை குறைந்த ரெனால்ட் 5 வகை கார்களை வழங்கினார்.
* தனது ஊதியம் உட்பட உயர் அரச பதவியில் இருக்கும் அனைவரது மாத ஊதியங்களும் குறைக்கபட்டன.
* எந்த அரசாங்க அமைச்சரோ அதிகாரியோ விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்யக்கூடாது. அரசாங்கத்தால் வழங்கப்படும் கார்களுக்கு வாகனவோட்டிகளை அரசு வழங்காது.
* பெரும் நிலக்கிழார்களின் அளவுக்கு அதிகமான நிலங்கள் அதில் வேலை செய்த விவசாய கூலிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 ஆண்டுகளில் ஹெக்டேருக்கு 1700 கிலோவாக இருந்த கோதுமை உற்பத்தி 3800 கிலோவாக உயர்ந்தது.
* அதுவரை பெற்றுவந்த எல்லா வெளிநாட்டு உதவிகளுக்கும் அனுமதி மறுக்கபட்டது. உனக்கு உணவிடுகிறவன் உன்னை கட்டுப்படுத்துகிறான் - எங்கள் மக்களுக்கு நீங்கள் உதவவும் வேண்டாம் எங்களை சுரண்டவும் வேண்டாம் என்பது அவரின் கொள்கை.
* உயர் பதவிகளில் உள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை மக்கள் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
* ஆபிரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கு குரல் கொடுத்தார். ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமித்திருந்த காலனிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
* ஆப்ரிக்க நாடுகளுக்கு காலனிய சக்திகள் வழங்கிய கடனை திருப்பிதரவேண்டியதில்லை என்றும். முறைப்படி அவர்கள் தான் சுரண்டப்படும் ஆப்ரிக்க நாடுகளுக்கு பணம் தரவேண்டும் என்றும் பரப்புரை மேற்கொண்டார்.
* தனது அலுவலகத்திலோ வீட்டிலோ காற்றுச்சீரமைப்பிகளை (Air conditioner) பயன் படுத்த மறுத்துவிட்டார்.
* அவர் சுட்டுக்கொல்லப்படும் போது அவரிடமிருந்த மொத்த சொத்து - ஒரு பழைய கார், 4 மோட்டார் சைகிள்கள், 3 கிட்டார், 1 குளிர் சாதனப்பெட்டி (Refrigirator)
* இவை அனைத்தையும் விட முக்கியம் எந்த அரசாங்க அலுவலகத்திலோ பொது இடங்களிலோ தன புகைப்படத்தை வைக்ககூடாது என உத்தரவிட்டிருந்தார் ....
இன்று புர்கினபாசொவில் சுமார் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் தங்க படிமங்கள் மற்றும் ஏராளமான துத்தநாக (Zinc ) படிமங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கபட்டு சுரங்கங்களை அமைத்துள்ளது பன்னாட்டு நிறுவனங்கள். ஆனால் சுமார் 55 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள் - கல்வி அறிவு 30 % க்கும் கீழ், 10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை தொடர்கிறது .
நன்றி : Stalin Dass
சாதி வாரி புள்ளி விவரங்களை கட்டாயம் வெளியிடவேண்டும் : மத்திய அரசுக்கு லாலு பிரசாத் யாதவ் வலியுறத்தல்
பீகார் : சாதி வாரி புள்ளி விவரங்களை மத்திய அரசு கட்டாயம் வெளியிடவேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு அதனை ஏன் முழுமைமாக வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார். மத்திய அரசும் பிரதமரும் நாட்டிலுள்ள சாதிவாரி புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் யாருடைய நிர்பந்தத்தின் பேரில் பிரதமர் மோடி முழுமையான விவரங்களை வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பினார். ...
மேலும் படிக்க