ஹாஜா- கருத்துகள்
ஹாஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- கவிஞர் இரா இரவி [13]
- தருமராசு த பெ முனுசாமி [12]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- மலர்91 [8]
ஹாஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
இதில் வாசகர்கள் படிக்க மட்டுமே முடியும். கருத்து தெரிவிக்க இயலாது. கவிதையின் கீழ் தங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கப் படும்.
மக்கள் மத்தியில் அதிகம் பயன் படுத்தப் படும் போது நமது செயலியில் வாசகர்கள் விமர்சனம் கொடுக்க ஆப்சன் வழங்கப்படும்.
ஏனென்றால் இதில் அதிக உழைப்பு / பணம் செலவு ஆகும். இலவசமாக என்னால் எது செய்ய முடியுமோ அதனை முழு அக்கறையுடன் செய்துள்ளேன்.
நமது செயலியை நீங்கள் உங்களது இணைய உலவி ( பிரவுசர்) வழியாகவும், பயன் படுத்தலாம்.
இதற்கென பிரத்தியேக இணையத்தளம் உருவாக்கியுள்ளேன். இந்த இணைய தளம் கைப்பேசிகளில் மட்டுமே வேலை செய்யும்.
மேலும் அறிய: poem.designerhaja.be
மேலும் விபரங்களுக்கு :
http://poem.designerhaja.be/
ஆம் சகோதரர், செயலியின் மாதிரி வடிவம் தயார் செய்து கொண்டிருக்கிறேன். இது எழுத்து இணையத்தளமாகும் இங்கு அனைவரின் கவிதையும் வெளிப்படையாக உள்ளது. அதனால்தான் நானும் வெளிப்படையாக கேட்டுள்ளேன்.
சைபர் காவலன் cyber kavalan tamill app என்கிற ஒரு செயலி கூகுளில் நான் வெளியிட்டுள்ளேன். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து பார்க்கவும்.
செடி வளர்கிற நாம்தான் தண்ணீரும் ஊற்ற வேண்டும் தோழர்.
எத்தனை பேர் குர் ஆன் சொல்லியது போல பல திருமணங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் ? வாய்ப்பும் குடும்பங்களை வழி நடத்த பொருளாதாரமும் இருந்தால் நீங்கள் அதிக பட்சமாக நான்கு திருமணம் செய்யலாம் என குர் ஆன் சொல்கிறது. இதில் முக்கியம் இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவியின் மனப் பூர்வ சம்மதம் வேண்டும் என்று குர் ஆன் சொல்கிறது. அது மட்டுமல்லாது நான்கு திருமணம் செய்தல் நான்கு மனைவிகளுக்குமே நீதமாக நடக்கவும் குரான் வலியுறுத்துகிறது.
எத்தனையோ அரசியல் தலைவர்கள் ஒன்றுக்கும் மேற்ப் பட்ட திருமணம் செய்துள்ளனரே ?
அது மட்டுமலாது இந்தியாவில் நான்கு திருமணம் செய்து கொள்ளுமளவிருக்கு இங்கே யாருக்கும் பொருளாதாரம் இல்லை. மதவெறி பிடித்த அரசாங்கள் இந்திய மக்களின் தனிப் பட்ட உரிமைகளை பிடுங்குவதில் ஆக்ரோசமாக இருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போதே தெரியவில்லையா இந்தியா இன்னும் இருட்டுக்குள்தான் இருக்கிறதென்று !
ஒரு கோடி அற்த்தங்கள் !
உண்மையில் என் அம்மாவைப் பற்றி நினைக்கும் பொது எழுதியது.
நீங்க எங்கயோ போயிடீங்க ! மிகவும் சிறப்பு
தோழ்விகள் கண்டு துவளாதீர்கள் சகோ ! ( முற்றும் தெரிந்தவர்கள் மத்தியில் பிழைப்பு நடத்துவது கொஞ்சம் கடினம்தான்).
வருந்துகிறோம் :(
மது அருந்துவது ஏற்றதே அல்ல பிறகு எங்கனம் ஏற்ற வயது ?
18,21,25 நமது வீட்டில் யாரேனும் இருந்தால் அவர்கள் மது அருந்துவதை நாம் ( நான் ஏற்க்க மாட்டேன் ), இது எல்லாவற்றையும் அழிக்கும்.
நாட்டுல இடமிருக்கோ இல்லியோ , ஆனால் மனுசனோட மனசோட அளவு குறைந்து கொண்டே வருகிறது, இதுக்கு இந்த அரசாங்க எந்த மாதிரியான சட்டம் கொண்டு வரப் போகிறது ?
முதலில் அயல் நட்டு காரனுக்கு விற்ற நிலத்தை மீட்டெடுக்கணும்.
மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில் நடக்கிற மனித உரிமை மீறலை, விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.
இட ஒதுக்கீடு என்ற பெயரில் திறமையற்றவனுக்கு மிகவும் பொறுப்பான பதிவிகளை கொடுத்துவிட்டு ,திறமை உள்ளவனை தூக்கி எரியும் முட்டாள் தனத்தை கைவிட வேண்டும். திறமையின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.
ஒரு அரசாங்க எல்லாவற்றையும் செய்து விட முடியாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், இந்த அரசாங்கம் செய்து முடிக்க வேண்டிய காரியம் நிறையவே உள்ளது. அந்த சட்டம் இந்த சட்டம் என்ற பெயரில் மக்களுக்கு எவ்வளவு தீங்கு செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தது , செய்கிறது, செய்யப் போகிறது.
அட்லீஸ்ட் நாம நமக்குள்ளேயாவது ஒற்றுமையாய் இருப்போமே !
கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற வன்மை செயல்கள் இன்றல்ல மனிதன் தோன்றிய காலம் முதலே அரங்கேற்றப் பட்டு வருகிறது , இந்த கேள்விக்கு தாங்கள் குற்றிப்பிட்ட அனைத்தின் பங்கும் இருக்கிறது என்பது எனது பார்வை. இவையெல்லாம் தாண்டி சுயநலம் என்பது எனது பதில். கொலையும் சரி, கொள்ளையும் சரி , கரபழிப்பும் சரி , இதர வன்மை செயல்களும் சரி , தான் தனது விருப்பத்தை நிறைவேற்ற அல்லது தன் சம்பந்தமாக இருப்பதால் எனது தரப்பு பதில் " சுயநலம் "
பத்து ஆண்டுகளில் என சொல்ல இயலாது , இருப்பினும் தொழில் நுட்ப புரட்சியைப் பார்க்கும்போது நாளைக்கே அந்த நிலை வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை , ஆனால் தானியங்கி வாகனங்கள் சர்வ சாதரணமாக மக்களிடையே வருவதற்கு , பல வருடங்கள் பிடிக்கும் என நினைக்கிறேன்.
அந்த காலம் வந்தால் வாகன ஓட்டுனர்கள் தங்களை அந்த காலத்திற்கேற்றவாறு புதுப்பித்துக் கொள்ளுதல் நலம் பயக்கும் , பலகையில் வரையும் ஓவியர்கள் , பலர் இன்று டிகிட்டல் ப்ளக்ஸ் வடிவமைக்கும் தொழில் செய்கிறார்கள்.
சரிவர் சொல்லித் தராமல் ஆண்களை வளர்க்கும் பெற்றோர்கள் என்பதை , என்னவோ எனது மனம் ஏற்க மறுக்கிறது. ஏனெனில் எத்தனையோ பெற்றோர் இல்லாத ஆண்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், இது போன்ற தவறுகளில் ஈடு படுவதில்லை.
உதாரணமாக என்னை கூட சொல்ல முடியும். நான் சிறுவயது முதலே தனியாகத்தான் வளர்ந்து வருகிறேன் , நான் ஒன்றும் அது போன்ற செயல்கலீல் ஈடு படவில்லையே ! பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச் சாட்டை முன் வைக்கும்போது கொஞ்சம் கவனம் தேவை. குறிப்பாக கபோதிகள் செய்யும் தவறுக்கு பெற்றோர்களை குற்றம் சொல்வது ஏற்க முடியாத ஒன்றாகும்
மிக சிறப்பு , இன்னும் கொஞ்சம் எதிர் பார்க்கிறேன் ( ஐ மீன் இன்னும் நிறைய கவிதைகள் கொஞ்சம் எழுத்துப் பிழையின்றியும் ).
"நான் உனக்குள்
முற்கள் என்றால்,
நீ எனக்குள்
என்றும் பூக்களடி.."'
என்னை கவர்ந்த வரிகள் ... அனைத்துமே அருமை
வழி மொழிகிறேன்
மெய் சிலிர்க்கிறது , மெய்யும் தான் ..