ஊமை

யாரைப் பற்றியும் பேச
எனக்கு தகுதி இல்லை
ஏனெனில், நான் ஊமை.

எழுதியவர் : தமிழ் ஹாஜா (12-Jul-15, 9:50 am)
Tanglish : uumai
பார்வை : 746

மேலே