பௌர்ணமி

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில்
பௌர்ணமி பார்த்தேன்
காலண்டரில் அச்சுபிழையோ
இன்று அமாவாசை என்கிறதே....


-NBR

எழுதியவர் : NBR (இராஜேந்திரன் புவன்) (12-Jul-15, 3:04 pm)
Tanglish : pournami
பார்வை : 204

மேலே