NBR இராஜேந்திரன் புவன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  NBR இராஜேந்திரன் புவன்
இடம்:  நாகர்கோவில் மற்றும் சென்
பிறந்த தேதி :  03-Jan-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jun-2015
பார்த்தவர்கள்:  187
புள்ளி:  9

என்னைப் பற்றி...

நான் ஒரு இயற்கை மருத்துவர்.மருத்துவத்தின் மீது உள்ள ஈடுபாட்டினை காட்டிலும் எழுத்துகள் மீது அதிகம் .கவிதைகள் இயற்றி அவற்றை படித்து பார்த்து சிலாகித்து கொள்வதும் சிறுகதைகள் புனைந்திட சிிந்திந்து கொண்டே இருப்பதும் என்னுடைய பொழுதுபோக்கு.

என் படைப்புகள்
NBR இராஜேந்திரன் புவன் செய்திகள்
NBR இராஜேந்திரன் புவன் - NBR இராஜேந்திரன் புவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2016 9:50 pm

அப்பா

மூன்றெழுத்தில் முகவரி
உறவுகளின் உள்ளடக்கம்
ஆண்டவனின் ஆத்மா
பேரன்பின் பெயர்சொல்
உன் விந்தில் விதையாகி பிறந்தவன் நான்
உன் வியர்வையில் விருட்ஷமாய் வளர்ந்து நிற்கிறேன்

காலத்தின் காட்சியமைப்பில்
சில தருணங்களில்
முட்களின் இடையே முயல்குட்டியாய்
கற்களின் நடுவே கண்ணாடிதொட்டியாய்
நான் பரிதவித்தேன்
முற்களும் கற்களும்
என்னை கீறியிதாயில்லை
திரும்பி பார்க்கிறேன்
தழும்புகளோடு தகப்பன்
என்னை நேசிப்பதில்
என்னைவிட சுயநலவாதி அப்பா

ஒருவனுக்கும் அடங்காத
என் திமிரு -உன்
ஒத்த பார்வைக்கு
ஒடுங்கி போகுமப்பா
உன் பார்வைகளே சொல்லிவிடும்
என் திமிருக்கும் தகப்பன் நீதானு

திசை மாறி தீவி

மேலும்

வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கு நன்றிகள் 15-May-2017 2:13 pm
தற்போது தான் படித்தேன் உங்கள் கவிதையை. நல்ல விதை (கவிதை) நாற்றாகி, நல் நிலத்தில் பயிராக வாழ்த்துக்கள். தந்தை நான் என் தந்தை எனக்களிக்க முடியாமல் போனதும், என் ஏக்கங்களும், மகனே உனக்காக செய்தேன். முடியாமல் போன உன் ஏக்கங்கள் உன் மகன், மகளுக்கு எடுத்துவை. 02-Mar-2017 11:52 am
தந்தையை மிகவும் நேசிக்கும் வரிகள் ஒரு நிலா வரிகளை கவனித்து எழுதி இருக்கவேண்டும் கவனிக்கவும் தாங்களே உணர இயலும் 31-Oct-2016 5:30 pm
அருமை 01-Sep-2016 10:26 pm
NBR இராஜேந்திரன் புவன் - NBR இராஜேந்திரன் புவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2016 11:59 pm

ஆசிட்வீச்சு

சாலையில் சரிந்து
கிடக்கிறது ஒரு சல்வார்
இருட்டில் நுழைந்த
குழந்தையாய் துடிக்கிறது
அந்த பெண்மையின் சத்தம் இருநூறு டெசிபலாய்
காற்றினை கிழிக்கிறது
பாவம்,அவளை சுற்றி இருந்த காதுகளில் மட்டும்
தூசி படிந்துவிட்டது
தண்ணீர் கேட்டு
தவிக்கிறது அந்த தேகம்
பாவம்,அவளை சுற்றி இருந்தவர் நெஞ்சில் மட்டும் ஈரம் மிச்சமில்லை
உறுப்புகளெல்லாம் உருகிகறது
நெருப்பிலிட்ட பிளாஸ்டிக்காய்
உஷ்ணத்தில் கருகியதில்
உடல் புகைகிறது காகிதமாய்
'வேணாம் என்னை விட்டுரு' என வெதும்பி வேண்டுகிறாள்
இரக்கமில்லாத இதயம் மறுபடியும்
வேதியல் வெப்பத்தை
வெடுக்கென வீசியது

ஆம்,இந்தியா அடிக்கடி
தரிசிக்க

மேலும்

உண்மைதான் தோழரே... தொடர்ந்து பயணம் செய்யுங்கள்... இலக்கியத்தில்...! (உறுப்புகள் எல்லாம் உருகின்றது) என்று மாற்றுங்கள்! வாழ்த்துக்கள்! 20-Sep-2016 9:05 pm
நன்றி 20-Sep-2016 10:52 am
மிக அருமைங்க..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2016 10:17 am
NBR இராஜேந்திரன் புவன் - படைப்பு (public) அளித்துள்ளார்

20-Aug-2016 7:45 pm

கவிபழகிய கடல்

சிலர் வயிற்றை குறைக்க
நடந்து பழகிய பயிற்ச்சிகூடம்
சிலர் வயிற்று பசிக்காக
மீன்பிடித்து பழகிய அலுவலகம்
சுகவாசிகள் காதல் பழகிய இடம்
சுற்றுலாவாசிகள் நேரம்போக்கி வசித்த இடம்
சுற்றுலாதளமாய் வேலைவாய்ப்பு
வழங்கிய இடம்
சிலர் நீந்தி பழகினர்
சிலர் படகோட்டி பழகினர்
நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து பழகின
நானோ கவிதை பழகிய திடல்...கடல்

எப்பொழுது சென்றாலும்,வா
எடுத்துகொள் உன் கவிதையினை என
தாராளமாய் அள்ளி தெறிக்கும்
தண்ணீர்தாய் ..கடல்
-இராஜேந்திரன் புவன்

மேலும்

உண்மைதான்..மெல்லிய புன்னகை அலைகள்..அழுகின்ற கோரம் சுனாமி..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2016 6:42 am
NBR இராஜேந்திரன் புவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2016 12:51 pm

என்னை நேசிப்பதில்
என்னை விட சுயநலவாதி
அப்பா

மேலும்

உண்மைதான்.... 17-Aug-2016 4:05 pm
NBR இராஜேந்திரன் புவன் - NBR இராஜேந்திரன் புவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2015 8:01 pm

சாலையின் நடுவே பேருந்து நிறுத்தம்
சுடிதார் பூக்களின் மாநாடோ.....
தேடிய திசையெல்லாம் தேவதைகள் கூட்டம் -
அதில் என் தாரகை மட்டும்
ரம்பையின் தோற்றம்

வெண்ணிற மேகத்தில் பொன்னிறம் கலந்த மேனியோ
வெயில் வந்து ஆசையாய் ஸ்பரிசித்து பார்த்திடுமே..

மின்னலை கோர்த்து நெய்த ஆடையோ
கண்களை மூடி திறக்க செய்யுதே..

பேசிடும் வார்த்தைகள் சர்க்கரை பொங்கலோ
யாசித்து நிற்கும் யட்சகன் நானோ

பேரழகி பல்வரிசை தாஜ்மஹால் கட்டிடமோ
ஏழை விவசாயி எனக்கு அது சொப்பனமோ..!

கூந்தலை மூடியது சிறு மல்லிகை தோட்டமோ
குத்தகைக்கு நான் கேட்டால் அது முறையாகுமோ?

கண்மை தீட்டிய இடத்தில் வானவில் வளைவோ
வர்ணஜாலங்கள் எல்லாம் என

மேலும்

நன்றி நண்பர்களே.. தொடரர்ந்து உற்சாகம் அளியுங்கள் 16-Jul-2015 7:28 pm
அழகிய ரசனை.. ரசித்தேன்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jul-2015 2:54 am
ஆஹா ஆஹா அற்புதம் கவியில் மலர்ந்த வருடல்கள் அழகான காட்சிகள் உங்கள் மனதோடு காதல் பாலம் அமைத்து விட்டது தினம் அவள் பாதங்கள் மட்டும் தான் கோலமிடும் உங்கள் வாழ்க்கை பாதையில் கவிகள் இன்னும் எழுதுங்கள் 15-Jul-2015 11:58 pm
NBR இராஜேந்திரன் புவன் - NBR இராஜேந்திரன் புவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2015 3:04 pm

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில்
பௌர்ணமி பார்த்தேன்
காலண்டரில் அச்சுபிழையோ
இன்று அமாவாசை என்கிறதே....

-NBR

மேலும்

எங்கே எங்கே வெடிசத்தம் தீபாவளியோ இன்று காலாண்டரில் 19-Oct-2015 11:43 am
மிக்க மகிழ்ச்சி 19-Jul-2015 12:24 am
பட்டாசா இருக்கு...கலக்குங்க. 15-Jul-2015 2:34 pm
நன்றி நண்பர்களே.... தொடர்ந்து கருத்துகளை பகிருங்கள் 13-Jul-2015 10:19 am
NBR இராஜேந்திரன் புவன் - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2015 3:14 am

மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...

இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...

குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...

அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...

கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா என்ன?

எவ்வள

மேலும்

மிக்க நன்றி தோழரே... 08-Dec-2015 12:55 am
வாழ்க்கை தத்துவ மழை; நனைந்து விட்டேன். பாராட்டுக்கள் நன்றி 10-Oct-2015 3:39 pm
மிக்க நன்றி தோழமையே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:25 pm
மிக்க நன்றி தோழரே... தங்களின் முடியல என்ற வார்த்தைதான் இந்த கவிதையின் வெற்றி என்பேன்... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. 01-Oct-2015 11:25 pm

மாசு மருக்கள் வராது காக்கும்
கைகுட்டை முகமூடிகள்
இனி தேவையில்லை
'மாஸு' என நினைத்து போடும்
கூலர் கண்ணாடிகள்
இனி தேவையில்லை
கெத்து காட்டும் ஹீரோக்களின் முகங்கள் மறைகிறது தலைகவசப் பெட்டிக்குள்
வேகம் இனி தேவையில்லை
காசு பாக்க போகிறது கரை படிந்த காக்கி சட்டைகள்
பஞ்சம் இனி அவருகில்லை

கிடங்குகளில் அணிவகுப்பு நடத்திய ஹெல்மட்கள்
வீதிகளை பார்க்கட்டும்
இறுதிசடங்குகள் நடத்திகாட்டிய விபத்துகளின்றி
தமிழன் தலைகாக்கட்டும்

-NBR

மேலும்

ARUMAI 01-Jul-2015 6:32 pm
தங்களுடைய பாராட்டுகள் என்னை மிகவும் உற்சாகபடுத்துகிறது..தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் உங்கள் அனைவரிடத்து இருந்தும் கற்றுக்கொள்ள விளைகிறேன் 30-Jun-2015 11:00 pm
நல்ல எண்ணம்..புதுமையான பாடுபொருள்.. இப்படிப்பட்ட காலத்துக்கேற்ற விழிப்புணர்வு கவிதைகள் தேவை..படைப்பு அருமை.. வாழ்த்துக்கள் நண்பரே.. 30-Jun-2015 9:59 am
சிறந்த எண்ணம்.. நல்ல சமூக பார்வை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Jun-2015 2:25 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
சுஜித்

சுஜித்

அறந்தாங்கி

இவர் பின்தொடர்பவர்கள் (7)

Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கருவாச்சி

கருவாச்சி

தஞ்சாவூர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே