NBR இராஜேந்திரன் புவன்- கருத்துகள்

வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கு நன்றிகள்

நன்றி நண்பர்களே..

தொடரர்ந்து உற்சாகம் அளியுங்கள்

நன்றி நண்பர்களே....

தொடர்ந்து கருத்துகளை பகிருங்கள்

காமெடி கவிஞன்....
கத்துகுட்டி கவிஞன்..
வேடிக்கை கவிஞன்
வியாக்கான கவிஞன்

நன்று...தங்களுடைய அடுத்த படைப்பிற்கு காத்திருக்கிறேன் நண்பா

புதிய சிந்தனை

வாழ்த்துக்கள்

பல நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த கவிதை படித்ததில் பெருமகிழ்ச்சி கொண்டேன்...நன்றி

தங்களுடைய பாராட்டுகள் என்னை மிகவும் உற்சாகபடுத்துகிறது..தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் உங்கள் அனைவரிடத்து இருந்தும் கற்றுக்கொள்ள விளைகிறேன்

தங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நன்றி நண்பர்களே


NBR இராஜேந்திரன் புவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே