ஆண்ட்ராய்டு

ஆதியிலே ஆன்ட்ராய்டு இருந்திருந்தால் ஆதாமும் ஏவாளும் ஆப்பிள் மொபைலில் செல்பீ எடுத்திருப்பர்,கண்ணகி தன் கார் சிலம்பை ஓஎல்எக்ஸில் விற்றறுப்பாள்,பாண்டவர்களோ கேன்டி கிரஸ் விளையான்டிருப்பர்,சீதையின் பேஸ்புக் சிங்கிள் இல்லை என்பதை தெரிந்தும் அவளை கடத்திய இராவணனை ஜிபிஎஸ்ஸில் கண்டுபிடித்திருப்பார் இராமன்,தன் குறள்களை ட்விட்டாில் போட்டு பாலோவர்ஸ்களை அள்ளியிருப்பார் வள்ளுவர்.நாரதர் கொடுத்த ஒரு ஐபாடிற்கு கூகுள் மேப்பை சுற்றி வந்து முருகர் சீட்டிங் செய்திருப்பார்.

எழுதியவர் : சுஜீத் (1-Jul-15, 6:21 pm)
பார்வை : 1557

மேலே