வர்த்தக லீலைகள்

வர்த்தகரின் கைவரிசை
விளம்பர யுத்திகளில்

மொழியிலும் கை வைத்து
சுருக்கங்கள் செய்வார்

'படாத பாடு படுத்தறான'
இப்போது 'படுத்தறான்' ஆனது.

மொழிக் கலவை செயவதில்
இமயத்தைச் சுருக்கிவிட்டார்

காணொலித் திரையும்
இதழ்களும் போதும்
இவர்களின் வளர்ச்சிக்கு

எழுதியவர் : மலர் (22-Jun-15, 6:49 pm)
பார்வை : 178

மேலே