கருவாச்சி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கருவாச்சி
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  10-Oct-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jun-2015
பார்த்தவர்கள்:  362
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கருப்பு தமிழச்சி .. தமிழ் பல்கலைகழகத்தில் முதுஅறிவியல் முடித்த மருத்துவ குறிமுறையாக்கி நான்.. வானமளவு தோழமை வேண்டும்.... எழுத்தில் கூட்டு இப்போது.. இயற்பெயர் சரண்யா

என் படைப்புகள்
கருவாச்சி செய்திகள்
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2015 10:50 am

எப்போதும்
நிரம்பி வழியும்
அட்சயப் பாத்திரம்
போல
எப்போதும்
நிரம்பி வழியும்
எமது அறைகளின்
குப்பைக் கூடை

========================

அறைகளின்
தொலைகாட்சி
ரிமோட்டிலிருந்து
தொடங்குகிறது
ஒரு நகரத்தின்
பொதுவுடைமை

========================

அவ்வப்போது
வீடாகிவிடுகிறது
அறை ,
அவ்வப்போது
வந்து நிற்கும்
பக்கத்து வீட்டுக் குழந்தையால்

========================

அறை நண்பர்களின்
அகராதியில்
மச்சி என்ற
வார்த்தைக்கு
சகோதரா
என்று பொருள்

========================

ஒரு
விடுமுறை நாளில்
தூய்மை செய்யப்பட்டு
பொருட்கள்
அடுக்கி வைக்கப்பட்ட
ஓர் அறையில்

மேலும்

நல்ல படைப்பு, குடும்பத்தை பிரிந்து வாழும் அனைத்து தனிமைவாசிகளுக்கும் (வாசகர்களுக்கும்) இதை சமர்ப்பிக்கலாம். நல்லாருக்கு 23-Nov-2017 3:15 pm
நாய்கள் ஜாக்கிரதை , familykku மட்டும் வரிகள் சிறிய வலியை தருகிறது... அருமை 16-Sep-2015 11:54 am
பொதுவுடமை பேசிய வரிகள் அபாரம்.நல்ல படைப்பு 30-Jun-2015 8:57 pm
அருமை அருமை தோழா 26-Jun-2015 7:25 am
கருவாச்சி - அர்ஷத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2015 11:58 am

உன்
ஊடல் திறக்கும்
சாவியாகவே இருக்கிறது
என் கெஞ்சல் - சிலநேரம்
கள்ளச்சாவி ஆகிவிடுகிறது
ஒரு "முத்தம்" ....!!!

காலை
எழுந்தவுடன்
என் கன்னம்
எனும் "ப்ரஷ்" இல்
நீ வைக்கும் பேஸ்ட்
உன் முத்தம்...!!!

உன்னை
பார்த்ததும்
தேனீ திகைத்தது
இவ்வளவு பெரிய
பூவா என்று !!!

வாத்தியார்
வந்ததும்
பிட்டை மறைக்கும்
மாணவனைப்போல
அடிகடி - உன்
முந்தானையை
சரி செய்கிறாய் ...!!!

நீ
எனக்கு
குறுஞ்செய்தி
அனுப்பும்போதெல்லாம்
மகிழ்ச்சியில் குதிக்கிறது
என் கைபேசி ...!!!

தெருவில்
நீ நடந்து
சென்றாய்..
குழந்தைகள்
எல்லாம் கத்தின
ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீம்
என்று ...!!!

இன

மேலும்

நன்றிகள் அண்ணா ....தங்கள் வருகையில் மகிழ்ச்சி ... 23-Sep-2015 12:06 pm
பெரும்பான்மை பத்திகளில் முன்னமே படித்த படித்து கடந்து வந்த சாயல் இருந்திடினும் ஒரு சில பத்திகள் புதுமையாய் !! வாழ்த்துக்கள் !! 23-Sep-2015 11:58 am
நன்றிகள் நட்பே !!! 23-Sep-2015 11:45 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தோழியே 23-Sep-2015 11:44 am
அர்ஷத் அளித்த படைப்பில் (public) arshad3131 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Sep-2015 11:58 am

உன்
ஊடல் திறக்கும்
சாவியாகவே இருக்கிறது
என் கெஞ்சல் - சிலநேரம்
கள்ளச்சாவி ஆகிவிடுகிறது
ஒரு "முத்தம்" ....!!!

காலை
எழுந்தவுடன்
என் கன்னம்
எனும் "ப்ரஷ்" இல்
நீ வைக்கும் பேஸ்ட்
உன் முத்தம்...!!!

உன்னை
பார்த்ததும்
தேனீ திகைத்தது
இவ்வளவு பெரிய
பூவா என்று !!!

வாத்தியார்
வந்ததும்
பிட்டை மறைக்கும்
மாணவனைப்போல
அடிகடி - உன்
முந்தானையை
சரி செய்கிறாய் ...!!!

நீ
எனக்கு
குறுஞ்செய்தி
அனுப்பும்போதெல்லாம்
மகிழ்ச்சியில் குதிக்கிறது
என் கைபேசி ...!!!

தெருவில்
நீ நடந்து
சென்றாய்..
குழந்தைகள்
எல்லாம் கத்தின
ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீம்
என்று ...!!!

இன

மேலும்

நன்றிகள் அண்ணா ....தங்கள் வருகையில் மகிழ்ச்சி ... 23-Sep-2015 12:06 pm
பெரும்பான்மை பத்திகளில் முன்னமே படித்த படித்து கடந்து வந்த சாயல் இருந்திடினும் ஒரு சில பத்திகள் புதுமையாய் !! வாழ்த்துக்கள் !! 23-Sep-2015 11:58 am
நன்றிகள் நட்பே !!! 23-Sep-2015 11:45 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தோழியே 23-Sep-2015 11:44 am
புதியகோடாங்கி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Sep-2015 2:56 pm

இரண்டு இருக்கைகள் இருந்தும்
அவன் இருக்கைக்குள்ளே
தன்னையும் இருத்திக் கொள்ள முடிகிறது
காதலிக்கு,

மாா்புக்குள் குழந்தையையும்
கண்களுக்குள் கணவனையும்
ஒருசேர சுமந்துகொண்டு பயணப்படுகிறாள்
மனைவியொருத்தி,

சாளரத்தின் வழியே
வெகு வேகமாக நகரும் காட்சிகளை
மீதம் இருக்கும் நாட்களோடு
தொடா்பு படுத்தி,
கிழவன் தன்னை விட்டுப் போய்விடாதபடி
கையை இறுக்கிக் கொள்கிறாள்
கிழவி,

கைக்கிளைக் காதலுக்கு
தயாராகும் தமையனை,
மெல்லத் தலையசைத்தும்
கொஞ்சம் விரல் உயா்த்தியும்
எச்சாிக்கை செய்கிறாள் தங்கை,

பெண்மையின் அருகாமை இல்லாத
என் ரயில் பயணம்
அதிகமாய் தடதடக்கிறது...

மேலும்

நன்றி...அனு கருத்துக்கும்... வாசிப்பிற்கும்... 28-Sep-2015 5:06 pm
வாசிப்பிற்கு நன்றி நண்பரே... சாரல் மழை... சன்னலோர ரயில் பயணம்... எதிர் வீட்டுச் சன்னலின் ஓற்றை விளக்கு.... மலைப் பாதையின் வளைந்த தார்ச்சாலை... ஏரிக்கரையின் நிழல்தரும் ஒற்றை மரம்.... பரந்த பச்சைப்பசேல் வயல்வெளி... இவை கிடைத்தால் காதலி இல்லாமலும் காதலித்துக் கொண்டிருக்கலாம் நண்பரே... என்ன...அருகாமை இல்லாத்தால் இப்படி கொஞ்சம் அதிகமாகத் தட தடக்கும்தான்... என்னசெய்ய.... ?ம் ம் ம்ம்ம் 28-Sep-2015 5:04 pm
மிக்க நன்றி தம்பி... பெண்மையின் அருகாமை இல்லாத என் ரயில் பயணம் இப்போதும் சென்னை நோக்கி அதிகமாய் தடதடக்கிறது... 28-Sep-2015 4:34 pm
பக்கத்தில் ஆள் இல்லை என்றால் இப்படித்தான் அடுத்தவர் கதைகளை ஆராய சொல்லும் நல்ல கவிதை--வாழ்த்துக்கள். 28-Sep-2015 12:56 pm
புதியகோடாங்கி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Sep-2015 2:56 pm

இரண்டு இருக்கைகள் இருந்தும்
அவன் இருக்கைக்குள்ளே
தன்னையும் இருத்திக் கொள்ள முடிகிறது
காதலிக்கு,

மாா்புக்குள் குழந்தையையும்
கண்களுக்குள் கணவனையும்
ஒருசேர சுமந்துகொண்டு பயணப்படுகிறாள்
மனைவியொருத்தி,

சாளரத்தின் வழியே
வெகு வேகமாக நகரும் காட்சிகளை
மீதம் இருக்கும் நாட்களோடு
தொடா்பு படுத்தி,
கிழவன் தன்னை விட்டுப் போய்விடாதபடி
கையை இறுக்கிக் கொள்கிறாள்
கிழவி,

கைக்கிளைக் காதலுக்கு
தயாராகும் தமையனை,
மெல்லத் தலையசைத்தும்
கொஞ்சம் விரல் உயா்த்தியும்
எச்சாிக்கை செய்கிறாள் தங்கை,

பெண்மையின் அருகாமை இல்லாத
என் ரயில் பயணம்
அதிகமாய் தடதடக்கிறது...

மேலும்

நன்றி...அனு கருத்துக்கும்... வாசிப்பிற்கும்... 28-Sep-2015 5:06 pm
வாசிப்பிற்கு நன்றி நண்பரே... சாரல் மழை... சன்னலோர ரயில் பயணம்... எதிர் வீட்டுச் சன்னலின் ஓற்றை விளக்கு.... மலைப் பாதையின் வளைந்த தார்ச்சாலை... ஏரிக்கரையின் நிழல்தரும் ஒற்றை மரம்.... பரந்த பச்சைப்பசேல் வயல்வெளி... இவை கிடைத்தால் காதலி இல்லாமலும் காதலித்துக் கொண்டிருக்கலாம் நண்பரே... என்ன...அருகாமை இல்லாத்தால் இப்படி கொஞ்சம் அதிகமாகத் தட தடக்கும்தான்... என்னசெய்ய.... ?ம் ம் ம்ம்ம் 28-Sep-2015 5:04 pm
மிக்க நன்றி தம்பி... பெண்மையின் அருகாமை இல்லாத என் ரயில் பயணம் இப்போதும் சென்னை நோக்கி அதிகமாய் தடதடக்கிறது... 28-Sep-2015 4:34 pm
பக்கத்தில் ஆள் இல்லை என்றால் இப்படித்தான் அடுத்தவர் கதைகளை ஆராய சொல்லும் நல்ல கவிதை--வாழ்த்துக்கள். 28-Sep-2015 12:56 pm
கருவாச்சி - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2015 12:54 am

கங்கையை தூய்மை பணியில் உதவ ஜெர்மனி விருப்பம்
பெர்லின்: இந்தியர்களால் புனிதமாக போற்றப்படும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளில் உதவி செய்ய ஜெர்மனி விருப்பம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் முக்கிய நதிகளில் ஒன்றான ரைன் நதியை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கையின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்த ஜெர்மனி விருப்பம் தெரிவித்துள்ளது. ஜெ்ர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு வாழும் இந்தியர்களிடையே நேற்று முன் தினம் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். ஜெர்மனியில் வாழும் இந்தியர்களும் ...
மேலும் படிக்க

மேலும்

கருவாச்சி - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2015 9:56 pm

உனை எவரேனும்!
குறைத்து மதிப்பிட்டால்
பொத்துக் கொண்டு
வருகிறது கோபம்....

ஒருவேளை
உனை நானே!
தவறாய் எழுதிவிட்டால்!
குப்பியை!
சப்பி விட
வேண்டியது தான்.....

~தமிழச்சியாய் பிறந்து தமிழச்சியாய் மரணிக்க நினைக்கும் தமிழச்சி
பிரபாவதி வீரமுத்து

மேலும்

நன்றி தமிழே ... 20-Jun-2017 6:58 am
நன்றி தமிழே ... 20-Jun-2017 6:57 am
தமிழின் உணர்வு வெகு சிறப்பு.. அதை சொன்ன விதம் இன்னும் சிறப்பு... பெருமை படுகிறேன் படைப்பை கண்டும் அதை எழுதியவரை கண்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:38 am
என் உள்ளத்துக்கு தமிழ் மீது காதல் என் உயிர் மீது தமிழுக்கு காதல் தமிழ் என்பது நாம் வாழும் உலகம் என்றும் அதில் இன்பம் தான் வெளிச்சம் 25-Aug-2015 12:40 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Aug-2015 1:03 pm

மர்ம உறுப்பை
மறைத்துக்கொள்ள
அடம்பிடித்த குழந்தை
தொலைகாட்சியை காட்டி
தந்தையிடம் கேட்டது
'அந்த அக்கா போடுறது வாங்கிதா '
அதிர்ந்து போனாள் தாய்
அங்கே
மாதவிடாய் பாதுகாப்பு மென்துண்டு
(pad) அணிந்து
நடை பயின்றனர் இன்றைய
நாகரீக பெண்கள் .!!

மேலும்

நன்றி நன்றிகள் சர்பான் . 13-Sep-2015 5:00 pm
வேதனையாக உள்ளது கவியின் கானம்.உண்மை தான் பாவத்தை பார்க்கும் உலகக் கண்ணாடியில் நல்லவைக்கு இடம் தான் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Sep-2015 12:01 pm
நன்றி நன்றி 25-Aug-2015 12:07 pm
நன்றி நன்றி 25-Aug-2015 12:06 pm
கருவாச்சி - எண்ணம் (public)
18-Aug-2015 2:03 am

அன்பு நண்பர் உதயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவிக்கிறேன் !!

மேலும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உதயா...!! 18-Aug-2015 10:19 pm
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் உதயா அன்புடன்,கவின் சாரலன் 18-Aug-2015 9:50 pm
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் தோழி ... 18-Aug-2015 7:42 pm
அன்பிற்கு மிக்க நன்றிகள் தோழரே ... 18-Aug-2015 7:42 pm
கருவாச்சி - எண்ணம் (public)
08-Aug-2015 12:21 am

அழகு என்பது என்ன தோழர்களே ! ??

மேலும்

நன்ற தோழர்களே ! ஆம் அழகு அன்பின் வடிவம் , ஒவ்வொருவரிடத்திலும் மாறும் , நான் அழகா இருக்க மாட்டேன் என வருந்தும் தோழமைக்கு இந்த பதில்களை சமர்பிக்கிறேன் .......நன்றி 08-Aug-2015 10:46 pm
அன்பின் வடிவம் அழகு, வாழ்த்துக்கள் கருவாச்சி 08-Aug-2015 12:18 pm
ஒருவரின் ரசனைக்கு உட்பட்டது. . ஒவ்வொரிடமும் மாறுபடலாம். 08-Aug-2015 11:29 am
அழகு என்பது அவரவர் மனதை அடிப்படையாய் கொண்டது !! அழகிய இந்த கேள்வியை போல !! 08-Aug-2015 8:23 am
கருவாச்சி - எண்ணம் (public)
06-Aug-2015 8:53 pm

படித்ததில் பிடித்தது : எனக்கு பிடித்த மிகச்சிறிய கவிதை உன்னுடைய " ம் " எனக்கு பிடித்த மிகப்பெரிய கவிதை உன்னுடைய " ம்ம்ஹும் "

மேலும்

அழகு ! 15-Aug-2015 12:01 am
ம்ம் ம்ம்ஹும்... 06-Aug-2015 10:54 pm
உங்களுடைய பெரிய ம்ம்ம்ம் கூட அழகு தோழி !!!! 06-Aug-2015 10:28 pm
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் 06-Aug-2015 10:10 pm
கருவாச்சி - எண்ணம் (public)
27-Jul-2015 11:19 pm

அப்துல்கலாம் அவர்களின் ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாற பிராத்திக்கிறேன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (34)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (33)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
மேலே