தமிழ் என் உயிர்

உனை எவரேனும்!
குறைத்து மதிப்பிட்டால்
பொத்துக் கொண்டு
வருகிறது கோபம்....
ஒருவேளை
உனை நானே!
தவறாய் எழுதிவிட்டால்!
குப்பியை!
சப்பி விட
வேண்டியது தான்.....
~தமிழச்சியாய் பிறந்து தமிழச்சியாய் மரணிக்க நினைக்கும் தமிழச்சி
பிரபாவதி வீரமுத்து