செ மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  செ மணிகண்டன்
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  20-Jul-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jul-2014
பார்த்தவர்கள்:  912
புள்ளி:  687

என்னைப் பற்றி...

கண்களில் கண்ணீர் வரும் தருணமெல்லாம் கவிஞன் ஆவேன்... கண்ணீர்...இன்பத்திலும் வரும் துன்பத்திலும் வரும்.. 📲 +91 8610583494

என் படைப்புகள்
செ மணிகண்டன் செய்திகள்
செ மணிகண்டன் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2022 10:17 pm

புலரும் காலை பொழுதில்
கீச்...கீச்....என்று
பூங்குருவிகள் என்னை
மெல்ல எழுப்பி
' விடியும் இந்த நேரம்
வானில் மாயாஜாலம்
மாறும் வண்ணக்கோலம்
ரசித்திட துயில் எழு'
என கிச்சுகிச்சு மூட்டியதே...

அண்டங் காக்கையோ
கா..கா..என்று
கட்டை குரலில்
வீட்டுக்கு விருந்து
வருகிறதென்று
வாசலில் நின்று
கட்டியம் கூறியதே ....

மேனி தழுவிய
தெக்கத்தி காத்தும்
தூக்கத்தை தொடர
தூண்டினாலும்
சுடும் வெயில்
தொடர்கிறதென்று
எச்சரிக்கை விடுத்ததே....


'அல்லா ஹு அக்பர்...அல்லா ...'
தூரத்து துவாவின் ஒலியும்,
'அம்மா பால்' என்று
பால்காரரின் பழைய சைக்கிளின்
கடமுட சத்தமும்
கூடவே பால் அளந்

மேலும்

நன்றி நண்பா... தாமதத்திற்கு மன்னிக்கவும். தொடர்பில் இருக்கவும் 18-Aug-2022 7:41 pm
அருமை..👏👏👏👏 16-Aug-2022 8:03 pm
செ மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2022 7:55 pm

ஒருதலைக் காதலை
ஒப்புவிக்கின்றேன்
ஓடும் உன் நிழலை
ஒட்டி நிற்கின்றேன்..!!

வளர்ப்பு நாயினை
வருடிச் செல்கின்றாய்
வாய் பிளந்து நானும்
நாய் பிறவி கேட்கின்றேன்..!!

மழை நேரங்களில்
உன் உள்ளங்கை குடைக்குள்
உன் உருவச் சிலை
வெட்டிய மின்னல்கள் கேட்டன
சிலையின் விலை..!!

இரு கண்கள் கொண்டு
எனைப் பார்கின்றாய்
என் இதயத்துடிப்பு
இரட்டிப்பாகின்றது..!!

உன் ஆடை
மோதிய தென்றலைத்
தழுவிக் கொள்கின்றேன்
தனிமை வெல்கின்றேன்..!!

நிலவுகளை தினந்தினம்
நிராகரிக்கும் இரவுகளாய்
நீ இருந்து விட
நிலா நானாகின்றேன்..!!!


செ.மணி

மேலும்

செ மணிகண்டன் - செ மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2017 9:20 am

உன் மடியில்
என் விழிகள்
உறங்கிடவே..

என் உறக்கம்
இங்கு சேமித்து
வைக்கின்றேன்..!!

உன் வழியில்
என் தடங்கள்
நடந்திடவே..

என் பயணம்
இங்கு சேமித்து
வைக்கின்றேன்..!!

நீயுமின்றி
நானுமிங்கே
இருந்திடவே..
என் இமைக்குள்ளே
நீரும் தேங்கி
இருந்திடுதே..!!

எந்நாள் உன்னைச்
சேர்ந்திடுவேன்..
என் கவிதை உன்னில்
சேர்த்திடுவேன்..!!

நாட்களும் இங்கே
நகரவில்லை..
நறுமணம் கூட
புரியவில்லை..
காரணம் நீயேதான்
வேறில்லை..!!

எதிர்பார்க்கும்
என் கண்களில்
என்று உன்னைக்
காண்பேனோ
என் காதலே..??


செ.மணி

மேலும்

நன்றி தோழா.. 20-Mar-2017 8:14 am
அடடா..அவளுக்காக நிலை மாறும் காதலன் மனதின் நிலை கல்லறை செல்லும் வரை அழகிய நினைவின் சுவடுகளை பயணமாக்கிக் கொண்ட செல்லும்..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Mar-2017 1:03 am
செ மணிகண்டன் - செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2019 1:53 pm

கற்றையன் சாவுக்கு
ஒற்றை விளக்கேற்றி
இருள் சேலைக்காரி
என்னை அணிந்திருந்த தருணம்
அந்த நிசி...
- செ. செல்வமணி செந்தில்.

மேலும்

அருமை..!! 26-May-2020 4:55 pm
செ மணிகண்டன் அளித்த படைப்பை (public) சுடர்விழி ரா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Feb-2018 12:07 am

அழகொழுகும் ஒரு நிலவாய்
என் அவள் தெரிந்தவள்..
ஒளியொழுகும் ஒரு மெழுகாய்
என் இருள் திறந்தவள்..!!

என் நடைபாதையெல்லாம்
நறுமணப் பூக்கள்..
உடன் நடந்தவள் உன்னோடே
நகர்ந்தன நாட்கள்..!!

உன் உருவம் அகற்றிய
என் பார்வையும் இல்லை..
உன் புருவம் இயற்றிய
என் கவிதைக்கில்லை எல்லை..!!

என் மெளன நொடிகளுக்குள்
மழையெனப் பொழிந்தவள்..
அவள் கன்னம் கடிப்பதற்குள்
சிகையெனக் கலைந்தவள்..!!

உன் நாசிக் காற்றினில்
நான் வாழ்ந்திட வேண்டி
உன் மேல் உதட்டின் மேலே
குடிசை வீடு கட்டி குடிபுகுவேன்..!!

இக்கறை மோதும் கடலோடு
நான் மட்டும் அமர்ந்திருக்க
அக்கறையோடும் அதனையே
செய்து கொண்டிருக்கும் காதலே..!

உப்

மேலும்

நன்றி தோழா..! 17-Feb-2018 4:06 pm
மரணம் வரை உயிருக்குள் இயங்கும் ஒரு விசை காதல் தான். நினைவுகள் என்ற உலகில் ஆயுளும் முடிவடையாத வரை காதல் தான் பயணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Feb-2018 9:41 am
செ மணிகண்டன் - செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2018 12:07 am

அழகொழுகும் ஒரு நிலவாய்
என் அவள் தெரிந்தவள்..
ஒளியொழுகும் ஒரு மெழுகாய்
என் இருள் திறந்தவள்..!!

என் நடைபாதையெல்லாம்
நறுமணப் பூக்கள்..
உடன் நடந்தவள் உன்னோடே
நகர்ந்தன நாட்கள்..!!

உன் உருவம் அகற்றிய
என் பார்வையும் இல்லை..
உன் புருவம் இயற்றிய
என் கவிதைக்கில்லை எல்லை..!!

என் மெளன நொடிகளுக்குள்
மழையெனப் பொழிந்தவள்..
அவள் கன்னம் கடிப்பதற்குள்
சிகையெனக் கலைந்தவள்..!!

உன் நாசிக் காற்றினில்
நான் வாழ்ந்திட வேண்டி
உன் மேல் உதட்டின் மேலே
குடிசை வீடு கட்டி குடிபுகுவேன்..!!

இக்கறை மோதும் கடலோடு
நான் மட்டும் அமர்ந்திருக்க
அக்கறையோடும் அதனையே
செய்து கொண்டிருக்கும் காதலே..!

உப்

மேலும்

நன்றி தோழா..! 17-Feb-2018 4:06 pm
மரணம் வரை உயிருக்குள் இயங்கும் ஒரு விசை காதல் தான். நினைவுகள் என்ற உலகில் ஆயுளும் முடிவடையாத வரை காதல் தான் பயணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Feb-2018 9:41 am
செ மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2018 12:07 am

அழகொழுகும் ஒரு நிலவாய்
என் அவள் தெரிந்தவள்..
ஒளியொழுகும் ஒரு மெழுகாய்
என் இருள் திறந்தவள்..!!

என் நடைபாதையெல்லாம்
நறுமணப் பூக்கள்..
உடன் நடந்தவள் உன்னோடே
நகர்ந்தன நாட்கள்..!!

உன் உருவம் அகற்றிய
என் பார்வையும் இல்லை..
உன் புருவம் இயற்றிய
என் கவிதைக்கில்லை எல்லை..!!

என் மெளன நொடிகளுக்குள்
மழையெனப் பொழிந்தவள்..
அவள் கன்னம் கடிப்பதற்குள்
சிகையெனக் கலைந்தவள்..!!

உன் நாசிக் காற்றினில்
நான் வாழ்ந்திட வேண்டி
உன் மேல் உதட்டின் மேலே
குடிசை வீடு கட்டி குடிபுகுவேன்..!!

இக்கறை மோதும் கடலோடு
நான் மட்டும் அமர்ந்திருக்க
அக்கறையோடும் அதனையே
செய்து கொண்டிருக்கும் காதலே..!

உப்

மேலும்

நன்றி தோழா..! 17-Feb-2018 4:06 pm
மரணம் வரை உயிருக்குள் இயங்கும் ஒரு விசை காதல் தான். நினைவுகள் என்ற உலகில் ஆயுளும் முடிவடையாத வரை காதல் தான் பயணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Feb-2018 9:41 am
செ மணிகண்டன் - செநா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2018 6:45 pm

எத்தனை கோடி தவங்கள் செய்தேனோ,
எந்தன் வாழ்வில் வரமாய் வந்தாயே,

என்னை சிறுகுழந்தையாக்கி – பசுமை
நினைவுகளை பரிசாய் தந்தாயே,

முத்தம் ஒன்றை தந்து – என்
மொத்த கவலைகளையும் வென்றாயே,

சிறுபுன்னகை கொண்டு – என்
பெரு வலிகளையும் கொன்றாயே ,

என்னை காக்கவே - தாயே
பூமிக்கு மீண்டும் வந்தயோ,
உன்னை தோளில் சுமப்பதற்கு
புண்ணியம் என்ன செய்தேனோ,

இருகண்களுடன் உலகை ரசிப்பதற்கே- என்
திருமதியுடன் உன்னை கொடுத்தனோ,

தேவதைக்கு தேவதையாக பிறந்தயே,
என் தாயுமானவளே.............

மேலும்

தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்........ கருத்திற்கும் நன்றி சகோதரி........ 30-Jan-2018 8:57 pm
இருகண்களும் உலகை ரசிப்பதற்கே - என் திருமதியுடன் உன்னை கொடுத்தானோ --------என் மனம் கவர்ந்த வரிகள்!! 30-Jan-2018 8:51 pm
தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்..... கருத்திற்கும் நன்றி சகோதரா.... 30-Jan-2018 8:14 pm
தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.... கருத்திற்கும் நன்றி சகோதரி.... 30-Jan-2018 8:14 pm
செ மணிகண்டன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Jan-2018 12:20 pm

சப்தங்களில்லா தருணமெல்லாம்
முத்தங்கள் சுமக்குமென் முகம்
காரணம் என் கற்பனையில்
நீ..!!

வெட்கை தரும் வெப்பங்களெல்லாம்
சக்கை தள்ளிய கரும்பு மழையாயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!

கண்ணீர்துளி என் கன்னக்குழியில்
தேங்கிய போதெல்லாம்
காற்றடித்தே காய்ந்து போயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!

தனிமை தாங்கிய என் நாட்களிலும்
இனிமை தூங்கிய நிமிடங்களுண்டு
காரணம் என் கற்பனையில்
நீ..!!

மனைவியென மாலையிட்ட பின்பும்
கவிதையென ஓலைகட்டி வைப்பேன்
காரணம் என்றுமேயென் காதல்
நீ..!!!!!


செ. மணி

மேலும்

நன்றி தோழா.. 26-Jan-2018 9:41 pm
நன்றி தோழி.. 26-Jan-2018 9:41 pm
தனிமை தாங்கிய என் நாட்களிலும் இனிமை தூங்கிய நாட்களுண்டு அருமை யான வரி தனிமைக்கு துணை நினைவுகள் மட்டுமே 26-Jan-2018 9:30 pm
மாதம் ஒரு முறை பொழியும் ரசிக்கப்படும் பனிகள் போல காதலுக்குள் ஒரு எழுதுகோல் இங்கு எப்போதாவது ஓவியம் வரைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 8:51 pm
செ மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2018 12:20 pm

சப்தங்களில்லா தருணமெல்லாம்
முத்தங்கள் சுமக்குமென் முகம்
காரணம் என் கற்பனையில்
நீ..!!

வெட்கை தரும் வெப்பங்களெல்லாம்
சக்கை தள்ளிய கரும்பு மழையாயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!

கண்ணீர்துளி என் கன்னக்குழியில்
தேங்கிய போதெல்லாம்
காற்றடித்தே காய்ந்து போயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!

தனிமை தாங்கிய என் நாட்களிலும்
இனிமை தூங்கிய நிமிடங்களுண்டு
காரணம் என் கற்பனையில்
நீ..!!

மனைவியென மாலையிட்ட பின்பும்
கவிதையென ஓலைகட்டி வைப்பேன்
காரணம் என்றுமேயென் காதல்
நீ..!!!!!


செ. மணி

மேலும்

நன்றி தோழா.. 26-Jan-2018 9:41 pm
நன்றி தோழி.. 26-Jan-2018 9:41 pm
தனிமை தாங்கிய என் நாட்களிலும் இனிமை தூங்கிய நாட்களுண்டு அருமை யான வரி தனிமைக்கு துணை நினைவுகள் மட்டுமே 26-Jan-2018 9:30 pm
மாதம் ஒரு முறை பொழியும் ரசிக்கப்படும் பனிகள் போல காதலுக்குள் ஒரு எழுதுகோல் இங்கு எப்போதாவது ஓவியம் வரைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 8:51 pm
செ மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2017 10:09 am

உயிர் விட்டு உதிரும் பூக்களை
உன் கைகள் ஏந்தினால் போதும்
மணம் விட்டு மறுபடியும் பூக்கும்
உன் கைரேகைக் காம்புகளில்..!

உன் விரல் விட்டு நீ வெட்டப்
பிரியும் நகங்களிடம் நலம்
விசாரித்தால் நரகம் செல்கின்றோம்
நாளை வாருங்களென்றன..!

எடையில்லா எழிலறிந்தேன்
என் கையோடு உன் கை சேர்ந்த
கடற்கரைப் பயணங்களில்..!

உன் உள்ளங்கை வியர்வை
ஊற்றியே உயிர் வாழ்கின்றன
என் வெயில் கால வேர்கள்..!

இதுவரை நானறிந்த
மழலைக் கரமென்றால்
காதலே உன்னுடையதுவே..!!!


செ. மணி

மேலும்

நன்றி தோழா.. 26-Jan-2018 9:42 pm
மரணம் வரை உன் கைகளை நான் விடமாட்டான் காரணம் நீ என் குழந்தை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 8:52 pm
நன்றி தோழி..! 28-Dec-2017 6:27 pm
மிகவும் நன்று 15-Dec-2017 11:56 am
செ மணிகண்டன் - பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2017 1:48 pm

அவள்
கண்களால்
என் இதயத்தை
கொலை செய்துவிட்டு
அதை எடுத்தும் செல்கிறாள்..!!!
ஏனோ தண்டனை மட்டும் எனக்கு...!!!

இவன்...
பிரகாஷ்.

மேலும்

அருமை தோழா.. 12-Feb-2017 2:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (193)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (194)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (195)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே