நிலவின் மொழி

கற்றையன் சாவுக்கு
ஒற்றை விளக்கேற்றி
இருள் சேலைக்காரி
என்னை அணிந்திருந்த தருணம்
அந்த நிசி...
- செ. செல்வமணி செந்தில்.

எழுதியவர் : செ. செல்வமணி செந்தில் (24-Jun-19, 1:53 pm)
Tanglish : nilavin mozhi
பார்வை : 268

மேலே