புதியகோடாங்கி - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  புதியகோடாங்கி
இடம்:  யாதும் ஊரே யாவரும் கேளீா்
பிறந்த தேதி :  26-Jul-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Feb-2015
பார்த்தவர்கள்:  400
புள்ளி:  459

என்னைப் பற்றி...

நான் பயணங்களில் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்rnrn

என் படைப்புகள்
புதியகோடாங்கி செய்திகள்
ப்ரியா அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 19 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
ஜின்னா அளித்த படைப்பை (public) கார்த்திகா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Dec-2015 1:07 am

மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...

இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...

குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...

அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...

கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா எ

மேலும்

மிக அழகு.. 18-Feb-2017 11:10 pm
//கூட்டி அள்ளுவதற்குள் கரைந்து விட்டது கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு.. 'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும் கரையாமல் இருக்குமா என்ன? // நீங்கள் உயர்ந்த ஒரு கவி என்பதற்கு இவ்வரிகளே சான்று... 02-May-2016 3:40 am
மிக்க நன்றி தங்கள் ரசனைக்கு... 24-Dec-2015 3:07 am
மிகவும் ரசித்தேன் 22-Dec-2015 10:44 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Dec-2015 1:07 am

மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...

இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...

குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...

அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...

கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா எ

மேலும்

மிக அழகு.. 18-Feb-2017 11:10 pm
//கூட்டி அள்ளுவதற்குள் கரைந்து விட்டது கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு.. 'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும் கரையாமல் இருக்குமா என்ன? // நீங்கள் உயர்ந்த ஒரு கவி என்பதற்கு இவ்வரிகளே சான்று... 02-May-2016 3:40 am
மிக்க நன்றி தங்கள் ரசனைக்கு... 24-Dec-2015 3:07 am
மிகவும் ரசித்தேன் 22-Dec-2015 10:44 pm
புதியகோடாங்கி அளித்த படைப்பை (public) காதலாரா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
04-Dec-2015 12:49 pm

அப்போது....சட...சட வென துப்பாக்கிச் சத்தம் கேட்டது....
அந்தக் கட்டிடத்தை போலீஸ் சுற்றி வளைத்திருந்தது....
(தொடரும்......)

பாகம் 12

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், கூட்டத்தில் இருந்த ஒருவன் வெளியில் எட்டிப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட கத்தினான்....

`அய்யய்யோ.... ஓடிடுங்கடா.... துப்பாக்கியோட நூறு போலீஸ்க்கு மேல இருக்காங்க.....நாம செத்தோம்...` சொல்லிக்கொண்டிருக்கும் போதே கடத்தி வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த அனைவருமே தப்பித்து ஓடுவதை விஷாவால் உணர முடிந்தது.

விசாந்தினி நல்லபடியாக மீட்கப்பட்டாள்.

******

விஜி, விஷாவின் கைவிரல்களோடு தன் கைவிரல்களையும் சேர்த்துக்கொண்டான்.
விஷாவின

மேலும்

நன்றி தம்பி ராஜ்குமார் மிக்க நன்றி 10-Dec-2015 8:39 am
இயக்க தலைமை ,,,கைகளில் ...இவர்களன் காதல் ... மீண்டும் தெளிவான நகர்த்தல் ..... விஷா...விஜி ...இனி காதலில் மூழ்க வேண்டும் .... 10-Dec-2015 5:53 am
மிக்க நன்றி தம்பி நன்றி 06-Dec-2015 9:17 pm
வசனங்களுக்கு சிறப்பு கைத் தட்டல்கள் தோழா. அருமையான கதை நகர்த்தல். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 06-Dec-2015 3:09 pm
புதியகோடாங்கி அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Dec-2015 12:49 pm

அப்போது....சட...சட வென துப்பாக்கிச் சத்தம் கேட்டது....
அந்தக் கட்டிடத்தை போலீஸ் சுற்றி வளைத்திருந்தது....
(தொடரும்......)

பாகம் 12

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், கூட்டத்தில் இருந்த ஒருவன் வெளியில் எட்டிப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட கத்தினான்....

`அய்யய்யோ.... ஓடிடுங்கடா.... துப்பாக்கியோட நூறு போலீஸ்க்கு மேல இருக்காங்க.....நாம செத்தோம்...` சொல்லிக்கொண்டிருக்கும் போதே கடத்தி வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த அனைவருமே தப்பித்து ஓடுவதை விஷாவால் உணர முடிந்தது.

விசாந்தினி நல்லபடியாக மீட்கப்பட்டாள்.

******

விஜி, விஷாவின் கைவிரல்களோடு தன் கைவிரல்களையும் சேர்த்துக்கொண்டான்.
விஷாவின

மேலும்

நன்றி தம்பி ராஜ்குமார் மிக்க நன்றி 10-Dec-2015 8:39 am
இயக்க தலைமை ,,,கைகளில் ...இவர்களன் காதல் ... மீண்டும் தெளிவான நகர்த்தல் ..... விஷா...விஜி ...இனி காதலில் மூழ்க வேண்டும் .... 10-Dec-2015 5:53 am
மிக்க நன்றி தம்பி நன்றி 06-Dec-2015 9:17 pm
வசனங்களுக்கு சிறப்பு கைத் தட்டல்கள் தோழா. அருமையான கதை நகர்த்தல். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 06-Dec-2015 3:09 pm
புதியகோடாங்கி - படைப்பு (public) அளித்துள்ளார்

கட்டாரி அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Nov-2015 6:48 am

நேர்த்தியாக மாலைகள்
தொடுத்து...

புகை மூட்டங்கள் நடுவே
நவீனக் குலவைச் சத்தங்களோடு
துள்ளிசை நடனமாடிக்
குதூகலித்து....

வரிசையெனச் சொல்லப்பட்ட
குழுமங்களினூடாக
நான்குபேர் தோளேறிச் சென்று
வாகைசூடி....

நாற்பதடி உயரத்தில்
திருக்குட முழுக்காற்றி
இறங்கும் பொழுதில்தான்..

மூங்கில் சேனாதிபதி
இடது மணிக்கட்டுச்சதை
கிழித்தும் விட்டார்....!

கசிந்த குருதியை
படிமக்காகித சக்கரவர்த்திக்குச்
சமர்ப்பித்து அறைகூவ...

இன்னும் பெருகி வழிந்ததை
தேநீர்த்தூள் அடைத்துக்
காத்தார்கள் ஏனைய
வீரர்கள்....

இரண்டரை நாழிகைக்
கொண்டாட்டங்களுக்குப் பிறகு..
டிக்கெட்டை வீசியபடி...

'கெத்து காட்டி

மேலும்

மூடர் கூடம்..... படைப்பிற்குத் தலைப்பை மாற்றிவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்... ஹஹா... நன்றி தோழமையே 11-Dec-2015 11:15 am
புதிய கோணத்தில் படைப்பு....சொல்லியவிதம் மீண்டும் மீண்டும் யோசித்து இப்படியாகப்பட்ட மூடர்களைக் கண்டு சிரிப்பைத் தூண்டுகிறது....சூப்பர் தோழமையே... 11-Dec-2015 10:04 am
வாசிப்பிற்கு நன்றி தோழமையே ... 18-Nov-2015 6:23 am
வித்தியாசமான பார்வையில் படைப்பு சிறப்பு தோழமையே....வாழ்த்துக்கள்.. 17-Nov-2015 7:47 pm
புதியகோடாங்கி - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2015 5:36 am

நேற்று இன்று
நாளையும் மறந்தேன்
மொத்தமாய்....

முதல் புறக்கணிப்பில்
வருத்தம்
இப்பொழுது பழகிவிட்டது
வெகுவாய்....

என் மௌனத்தில்
என்னையே - மறந்தேன்
மரத்தேன்....

சிம்மாசனத்தில் ஏற்றியவன்
அகல பாதாளத்தில்
தள்ளிவிடுகிறான்....

ஆசை காலத்தை எறிந்து
ஆயுத காலத்தை ஏந்தி
நிற்கிறேன்....

நெடுந்தவம் கலைத்து
மூன்றாம் விழி திறந்ததில்
சபிக்கப்பட்டேன்(னா?)
அவனால்....

என் அடையாளத்தை
எங்கே தொலைத்தேன்
அவமானம் ஏந்தி நிற்கிறேன்....

நேசம் பட்டதிலா?
நேசிக்கப்பட்டதிலா?

ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை.
அவனின்றி நானும்....

யார் எதை யோசிக்கும்
வேளையிலும் நான் மட்டும்
அவனையே யாசித்துக்

மேலும்

அருமை 10-May-2016 1:04 am
அழகிய படைப்புங்க. 15-Nov-2015 1:45 pm
மிகவும் நேர்த்தியான வார்த்தைகள் ஆனந்தி அவர்களே....பாராட்டுகள்.... 15-Nov-2015 8:04 am
நன்றி மா.... 15-Nov-2015 12:20 am
புதியகோடாங்கி - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2015 12:17 pm

சத்தமிடாது மண்ணை
முத்தமிடும் மழை தூறல்
போல - உன்
கன்னத்தில் சத்தம் அற்று
முத்தமிட்டே மூர்ச்சையடை(ந்திட வேண்டும்)ந்திடுவேனோ.....

மேலும்

அருமை 10-May-2016 1:00 am
......சர்பான்.....வருகைக்கும், இனிமையான கருத்திற்கும் நன்றி ..... 04-Nov-2015 7:09 pm
காதல் ததும்பும் வரிகள் கவியின் நேர்த்தி வாசகனுக்கு கிடைக்கும் முத்தங்கள் 04-Nov-2015 5:48 pm
சரி தானா? ....அப்போ....சரி....வருகைக்கும், கருத்து பதிவுக்கும் நன்றி....மா..... 04-Nov-2015 2:54 pm
புதியகோடாங்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2015 9:01 pm

காலத்திற்கு ஏற்றார்போல்
காற்று தன் திசையை
மாற்றிக்கொள்கிறது
மழையைக் கொண்டு வரும்
சூல் காற்று மட்டும்
மேகங்களின் காதோரம் சென்று
செல்லமாய் கிசுகிசுக்கிறது

மகரந்தச் சேர்க்கைக்கு
காத்திருக்கும்
பூப்படைந்த பூக்கள் சில
வண்ணத்துப் பூச்சிகளின்
மொழியறியாது தவிக்கின்றன

தவளையொன்றின்
விரகதாபக் குரல்
தண்ணீர் பாம்பின்
பெரும்பசியைத் தூண்டுகிறது

சாளரத்தின் திரைச்சீலைகள்
மூடப்படும் போதே
குறிப்பறியும் விளக்கொன்று
வெட்கத்தில் கண்களை மூடிக்கொள்கிறது

மேலும்

நேற்றும் இன்றும் கிடைக்கும் சில மணித்துளிகளில் கவிதையின் ..நிமித்தம ..உங்கள் பக்கத்தில் ..! அதிகம் கண்டதில்லை.. இனி காண்பேன். நேர்த்தியான எழுத்து. நின் கவிதைகள சில விறுவிறுப்பாய் இருக்கும் அதே நேராத்தில், சுருக்கமாக முடிந்தும் விடுகின்றன சில நேரங்களில் ஓட்டத்திற்கேற்ப கவிதையும் நீளவேண்டும்...அப்போது வாசிக்கும் சுகம் பூரணமடையும். பின்னர் எழுதுகிறேன் தோழரே. வாழ்த்துக்கள் 02-Mar-2016 9:13 pm
ஆம்....நண்பரே,,,, மிக்க நன்றி 27-Nov-2015 2:56 pm
"சாளரத்தின் திரைச்சீலைகள் மூடப்படும் போதே குறிப்பறியும் விளக்கொன்று வெட்கத்தில் கண்களை மூடிக்கொள்கிறது.." அறையை அணைத்துக் கொண்ட இருட்டு,கற்பனையில் மனதை வெளிச்சப்படுத்தி கொண்டிருந்த விந்தையை மட்டும் வெளியே சொல்ல முடியவில்லை தோழி..! .. ----- அப்படித்தானே..? 24-Nov-2015 2:30 pm
நன்றி ஜின்னா.... தேடித் தேடிப்படிக்கும் உங்கள் வல்லமைக்கு என் வணக்கங்கள் 16-Nov-2015 11:12 am
புதியகோடாங்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2015 4:46 pm

என் மேல் பட்டுத்தெறிக்கும்
வெயில்,
என் மனதையும்
உன் நினைவுகளையும்
வதைப்பதால்
கொஞ்சம் மழை பெய்தால்
பரவாயில்லை என
நினைக்கிறது மனது,

நீ ,
உன்னையும்
உன் நினைவுகளையும்
மழை தோய்த்தே
நினைக்கப் பழக்கிவிட்டாய்
என்னை..

வடாம் காய வைக்க
அம்மா
மாடிக்கு வருவதற்குள்
வந்து போகுமா
உன்னை இதமாய் நினைக்க
அம் மழை?

முன்னொரு மழையில்
நான் தனியாக நின்ற போதும்...
உன்னோடு நிற்பதாகவே
நினைத்துக் கொண்டாள்
அம்மா...!

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே....முதல் வாசிப்புக்கும்.... கருத்துக்கும் 16-Nov-2015 11:15 am
மழையில் நனைந்த குளிர்ச்சியை விட இப்படி பட்ட படைப்புகளை .....ஜின்னா...... படிக்கும் போது வந்து விடுகிறது... அதை என்னால் உணரவும் முடிகிறது... மிக நன்றி நண்பரே... 16-Nov-2015 11:14 am
மிக அருமை.... நீங்கள் கொஞ்சம் மழை பெய்தால் பரவாயில்லை என்று கேட்டதால் என்னவோ தமிழகத்தில் மழை வெளுத்து கட்டுகிறது.... 16-Nov-2015 4:27 am
மழையில் நனைந்த குளிர்ச்சியை விட இப்படி பட்ட படைப்புகள் படிக்கும் போது வந்து விடுகிறது... அதை என்னால் உணரவும் முடிகிறது... மிக அருமை நண்பரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 3:26 am
புதியகோடாங்கி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2015 7:33 am

சிறு குழந்தை
அயர்ச்சியில் சுருண்டு
கிடப்பது போல் படுத்திருக்கிறது
அசல் துப்பாக்கியொன்று

தலை நிற்காத
பிஞ்சுக் குழந்தையை
வாரிக் கொள்கையில்
தவறிவிடுமோ என
வருமே ஒரு பயம்
அப்படியொரு பயம்
துப்பாக்கி எடுக்கையிலும் வருகிறது

நம்மீதான குழந்தையின்
பார்வையை விரும்பி ஏற்கும் மனம்
துப்பாக்கி முனைப்பார்வையை
வேறோா் பக்கம் திருப்பி விடுவதிலேயே குறியாயிருக்கிறது

எதிா்வரும்.தீபாவளிக்கு
துப்பாக்கிதான் கேட்பான் மகன்
அவன் அயர்ந்த நேரங்களில்
அப் பொம்மைத் துப்பாக்கியை
விரும்பியவாறெல்லாம்
எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்....!

மேலும்

வழிகாட்ட.... ரமேஷ்லாம்...சரவணா...கவிஜி இருக்கிறார்கள் தோழரே.... நானும் கத்துக்குட்டி தான்... 16-Nov-2015 11:19 am
மிக்க நன்றி ஜின்னா....... ஒரு சிந்தனையை எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் உள்ள சிரத்தைதான் அந்த சிந்தனையை மனதிற்குள் மாயம் செய்து விட்டு போகிறது... அந்த மாயம் படிப்பவருக்கும் கொடுப்பதில்தான் ஒரு எழுத்தாளன் கவிஞன் ஆகிறான்... நீர் தேர்ந்த வாசகர் தான்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 11:18 am
புதிய கோணங்களில் கவிதைகளை எழுத எங்களை போன்ற புதியவர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி.... வெகு சிறப்பு.... 16-Nov-2015 4:23 am
ஒரு எழுத்து கோல் எந்த முனையை பிடித்து எழுதினால் எழுதும் என்ற சுயத்தில்தான் சரிதம் பிறக்கிறது இப்படி பட்ட சிந்தனையும் துளிர்கிறது... ஒரு சிந்தனையை எப்படி சொல்கிறோம் என்பதில் உள்ள சிரத்தைதான் அந்த சிந்தனையை மனதிற்குள் மாயம் செய்து விட்டு போகிறது... அந்த மாயம் படிப்பவருக்கும் கொடுப்பதில்தான் ஒரு எழுத்தாளன் கவிஞன் ஆகிறான்... நீர் கவிஞர் தான்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 3:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (83)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
முரளி

முரளி

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (84)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (84)

செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே