புதியகோடாங்கி- கருத்துகள்

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
__________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைப் பிரிந்த வாழை

இப்படியான யதார்த்தக் ஹைக்கூ களுக்கு
வாழ்த்துகள் பிரியா

ஜின்னா.... அருமை தம்பி.... தண்ணீரின் முன்..... பின்.... இடது.... வலது..... எல்லாமுமாக ஒரு படைப்பு அல்லது தீர்க்கதரிசனம் என்றே இருக்கிறது

நான் கதை எழுதும் பயிற்சியை விட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
ஏதோ ஒரு ஆவலில் இறங்கினேன்.... பாகம் 11 மட்டும் எழுதுவதாகவே உத்தேசம்... நேற்று உடல்நிலை சரியில்லை என்று விடுப்பில் இருந்தேன். வீட்டில் தனிமையின் வெறுமை மனதை வாட்டவே... தம்பி கவிஜியைத் தொடர்பு கொண்டேன்... சம்மதம் சொன்னார்..... எழுதியும்விட்டேன்... ஆண்டன் பெனியில் பதிவது சரியாக இருக்காது என்று நினைத்து இதில் பதிவு செய்துள்ளேன். ஏதாவது ஒருவகையில் மனதுக்கு நெருக்கமாக இருந்தது என்றால் சந்தோஷமே.... வாசிப்புக்கும்... முதல் கருத்துக்கும்...மிக்க நன்றிகள் தோழமையே...

சரவணா போட்டியிலா...? ம் ம் ம்
புதுசா இருக்கே...!

வெற்றி பெற வாழ்த்துக்கள்

வழிகாட்ட.... ரமேஷ்லாம்...சரவணா...கவிஜி இருக்கிறார்கள் தோழரே....
நானும் கத்துக்குட்டி தான்...

மிக்க நன்றி ஜின்னா.......

ஒரு சிந்தனையை எப்படிப் புரிந்து கொள்கிறோம்
என்பதில் உள்ள சிரத்தைதான்
அந்த சிந்தனையை மனதிற்குள் மாயம் செய்து விட்டு போகிறது...

அந்த மாயம் படிப்பவருக்கும் கொடுப்பதில்தான்
ஒரு எழுத்தாளன் கவிஞன் ஆகிறான்...

நீர் தேர்ந்த வாசகர் தான்...

வாழ்த்துக்கள் தொடருங்கள்...

மிக்க நன்றிகள் நண்பரே....முதல் வாசிப்புக்கும்.... கருத்துக்கும்

மழையில் நனைந்த குளிர்ச்சியை விட
இப்படி பட்ட படைப்புகளை .....ஜின்னா...... படிக்கும் போது வந்து விடுகிறது...
அதை என்னால் உணரவும் முடிகிறது...

மிக நன்றி நண்பரே...

நன்றி ஜின்னா.... தேடித் தேடிப்படிக்கும் உங்கள் வல்லமைக்கு என் வணக்கங்கள்

மிக்க நன்றி தம்பி.... ஆழ்ந்த வாசிப்புக்கும் கருத்துக்கும்

இரா.ரவிக்குமார் என்ற பெயரில்


புதியகோடாங்கி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே