ராஜ் இந்திரன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜ் இந்திரன்
இடம்:  பண்ருட்டி
பிறந்த தேதி :  21-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Feb-2015
பார்த்தவர்கள்:  255
புள்ளி:  37

என்னைப் பற்றி...

சிந்தனை மறந்தவன்.. சில சமயங்களில்..

என் படைப்புகள்
ராஜ் இந்திரன் செய்திகள்
ஜின்னா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Dec-2015 1:07 am

மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...

இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...

குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...

அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...

கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா எ

மேலும்

மிக அழகு.. 18-Feb-2017 11:10 pm
//கூட்டி அள்ளுவதற்குள் கரைந்து விட்டது கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு.. 'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும் கரையாமல் இருக்குமா என்ன? // நீங்கள் உயர்ந்த ஒரு கவி என்பதற்கு இவ்வரிகளே சான்று... 02-May-2016 3:40 am
மிக்க நன்றி தங்கள் ரசனைக்கு... 24-Dec-2015 3:07 am
மிகவும் ரசித்தேன் 22-Dec-2015 10:44 pm
ராஜ் இந்திரன் - ராஜ் இந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 10:40 pm

பொதுநலம் இவரின் பொழுதுபோக்கு,

தன்நலம் பார்க்கும் மனதை பழுது நீக்கு,

அக்னி சிறகினை விரித்து
ஆகாசத்தை அளந்தவர்..!

பட்டிணிப் பசி பாராமல் கல்வி
பாசத்தை விதைத்தவர்..!

கடை கோடி மண்ணில் பிறந்து
பல கோடி மனதில் உறைந்து
ஒரு சோடி கண்களை
கனவு காண செய்த
உன் திருஉருவ படத்தை
தெருக்கோடியெல்லாம்
வைத்து தேம்பி அழும்
பிஞ்சு மனங்களை பார்க்கையிலே
புரிந்து விட்டது இந்தியா
வல்லரசாகி விடுமென்று..!

மேலும்

ராஜ் இந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 10:40 pm

பொதுநலம் இவரின் பொழுதுபோக்கு,

தன்நலம் பார்க்கும் மனதை பழுது நீக்கு,

அக்னி சிறகினை விரித்து
ஆகாசத்தை அளந்தவர்..!

பட்டிணிப் பசி பாராமல் கல்வி
பாசத்தை விதைத்தவர்..!

கடை கோடி மண்ணில் பிறந்து
பல கோடி மனதில் உறைந்து
ஒரு சோடி கண்களை
கனவு காண செய்த
உன் திருஉருவ படத்தை
தெருக்கோடியெல்லாம்
வைத்து தேம்பி அழும்
பிஞ்சு மனங்களை பார்க்கையிலே
புரிந்து விட்டது இந்தியா
வல்லரசாகி விடுமென்று..!

மேலும்

ஜின்னா அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2015 1:29 pm

உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...

உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...

பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...

மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...

உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...

இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...

நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...

உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...

நீ
கண்காட்சிக்கு செல்லும்ப

மேலும்

தம்பி என்று உரிமையாய் சொல்லுங்கள் 02-Oct-2015 6:39 am
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. அகராதி எல்லாம் இல்லை நண்பரே... ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்... ஆனாலும் என்னை விட இங்கு பலர் மிக அருமையாக எழுதி கொண்டிருக்கிறார்கள்... அவர்களையும் படித்து பாருங்கள்... 01-Oct-2015 11:31 pm
ஹா ஹா... அப்படியெல்லாம் இல்லை நண்பரே... என்னை விட மிக அழகாக எழுதும் வல்லமை இந்த எழுத்து தள கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்... நான் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... 01-Oct-2015 11:29 pm
காதல் அகராதியோ நீங்கள் 30-Sep-2015 5:16 pm
ராஜ் இந்திரன் - ராஜ் இந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2015 9:23 am

"அதிகாலை சூரியனை
தினம் எழுப்பும் அலாரம்,
என் அன்னையின் கைவலவி சத்தம்"

மேலும்

நன்றி தோழரே.. 31-May-2015 9:54 pm
நல்ல கற்பனை தோழரே... இன்னும் கவிதை நடையில் வரிகளை மடக்கிப் போட்டு எழுதினால் கவிதை இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 31-May-2015 7:40 pm
ராஜ் இந்திரன் - ராஜ் இந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2015 9:23 am

"அதிகாலை சூரியனை
தினம் எழுப்பும் அலாரம்,
என் அன்னையின் கைவலவி சத்தம்"

மேலும்

நன்றி தோழரே.. 31-May-2015 9:54 pm
நல்ல கற்பனை தோழரே... இன்னும் கவிதை நடையில் வரிகளை மடக்கிப் போட்டு எழுதினால் கவிதை இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 31-May-2015 7:40 pm
ராஜ் இந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2015 9:23 am

"அதிகாலை சூரியனை
தினம் எழுப்பும் அலாரம்,
என் அன்னையின் கைவலவி சத்தம்"

மேலும்

நன்றி தோழரே.. 31-May-2015 9:54 pm
நல்ல கற்பனை தோழரே... இன்னும் கவிதை நடையில் வரிகளை மடக்கிப் போட்டு எழுதினால் கவிதை இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 31-May-2015 7:40 pm
ராஜ் இந்திரன் - ஜெய்நாதன் சூ ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2015 1:40 pm

என்

ரோஜா
இதழில்

முத்தம் இட்டேன் ..!ஒட்டிகொண்டது

மகரந்தம்

என் இதழில் ...!
"லிப் ஸ்டிக் "

மேலும்

நன்றி வரவில் மிக்க மகிழ்ச்சி 28-Apr-2015 9:04 am
கவர்ச்சி.. 22-Apr-2015 1:59 pm
நன்றி வரவில் மிக்க மகிழ்ச்சி 18-Apr-2015 9:08 pm
மன்னிக்கவும் மேலே வேரொரு கருத்து பதிவாகிவிட்டது மகரந்த ரோஜா லிஃப்டட் மை பொயடிக் லிட் விரித்தால் கவிதைக்கு எவ்வளவோ ஸ்கோப் இருக்கிறது வாழ்த்துக்கள் 18-Apr-2015 5:24 pm
ராஜ் இந்திரன் - ராஜ் இந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2015 9:12 pm

தொப்புள் கொடியின் அறுவை
தொடக்கம் நம் பிரிவின் வருகை..!

சப்புக்கொட்டி குடிக்கும் தாய்ப்பாலில்,
சந்தித்தோம் இரண்டாம் பிரிவை..!

கட்டை விரலினை வாயில் வைத்து
எச்சில் கூட்டி விழுங்கின நேரம்..!

எத்துப் பள்ளாய் வளரும் சொல்லி
அத்தை மாமன் சத்தம் போட்டு,
எடுத்து விட்ட விரலில் உணர்ந்தேன்
பிரிவின் பயணம் இனி தொடரும் என்று..!

தம்பிப் பாப்பா பிறக்கையிலே
தாயின் முழுப் பாசத்தையும்..!

தத்தித் தத்தி நடக்கையிலே நாம்
தவழ்ந்த மண் வாசத்தையும்..!

பள்ளி செல்லும் வயதினிலே
படுத்துறங்கிய தாய் மடியினையும்
பிரிந்தோம்..

துள்ளி ஓடி ஆட்டம் போட்டு
கிள்ளி சின்ன சண்டை போட்ட
பள்ளி தோழர்களை பிர

மேலும்

:) 24-Mar-2015 11:29 am
நன்றி :) 24-Mar-2015 11:25 am
கருத்திற்கு மிக்க நன்றி..! பிழையினை திருத்தி கொள்கிறேன். 24-Mar-2015 11:24 am
அழகு ")) 24-Mar-2015 10:21 am

13-Mar-2015 10:59 am

எனது கட்டூரையின் விரிவுரையாய், பிறப்பு முதல் இறப்பு வரை பெண்கள் எதிர்கொள்ளும் வேதனைகளைப் பற்றி விரிவாய்ப் பதிக்க முற்பட்டேன்.. ஆனால் சில மனித கரையான்களின் கூட்டம் கூரியது, பெண்ணின் பிறப்பிற்கு முன்பே இறப்பு என்பது நிர்ணயமாகிவிட்டது..! இதில் எங்கே நீ..! பெண்களின் பிறப்பு முதல் இறப்பு வரை என, என் முகத்தில் அரையாவண்ணம் அறைகூவல் விட்டது..!

ஆம், இனறைய சமூகத்தின் நிலமையும் அப்படித்தான் இருக்கின்றது போலும். அன்றாடம் நாம் கூறிக்கொண்டிருக்கிறோம், பெண்சிசுக் கொலைக்கு எதிரான மாற்றத்தினைக் ஏற்படத்த வேண்டுமென்று..! மாற்றம் ஏற்பட்டதென்னவோ உண்மை தான். வெறும் தொழில்நுட்பத்தில் மட்டும் மாற்றம்.
முன்பெபல்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (11)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவரை பின்தொடர்பவர்கள் (11)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே